நிறைய
இளைஞர்கள் ஆபாசமான படங்களை பார்ப்பதும் ,அசுத்த கதைகளை படிபதற்கும்
முக்கியத்துவம் தருகின்றனர் . பள்ளி பிள்ளைகளும் அலைப்பேசி பயன்படுத்தும்
இந்த யுகத்தில் தவறான தேடல்களுக்கு குறைவில்லை . பலவித இச்சைகளால்
தூண்டப்பட்டு இயற்கை விதியை மாற்றி ஆண்புணர்ச்சி ,பெண்புணர்ச்சி
,மிருகப்புணர்ச்சி ,சுய இன்பம் பாலியல் வன்முறை என்று சொல்லிகொண்டே போகலாம்
. இதை உலகமும் மறை முகமாய் ஊக்கப்படுத்துகின்றது .
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பெருமையை உடைய நம் நாட்டில் சின்னவீடு ,செட் அப் ,
கீப் என்று கேவலமான சொற்களை நாகரிகமாய் சொல்லிகொள்ளும் சேற்று பன்றிகள்
அதிகம் . அதையும் விட அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவரை மதிப்போடு பார்த்த
காலம் போய் எதிர் வீட்டு பிகர் என்று திருமணம் ஆனா பெண்ணை இளைஞர்கள்
அழைப்பதும் இப்பொழுது சகஜம் போல ஆகி வருகிறது ,திரை படங்கள் அதை இன்னும்
உசுபேற்றுகிறது எனலாம் . ஆசிரியர்களை மதிப்போடு பார்த்தது மாறி மார்க்
போடும் அளவிற்கு கலாச்சார சீரழிவு , பல மாணவர்களும் ஆசிரியர்களால் பாலியல்
வன்முறைக்கு உட்படுகிறார்கள் !
தொழில் நுட்பம் வளர வளர
அருவருப்புகளும் வளர்கின்றது . பாலியல் உணர்வு தூண்டும் பதிவுகள் ,வலை
பூக்கள் ,ஊடகங்கள் ,விபச்சார விடுதிகள் இவைகள் நம் நாட்டில் தடை செய்யப்பட
வேண்டும் . ஏன் என்றால் போதை மருந்துகள் கொடுத்து நடக்கும் கற்பழிப்புகள்
பெருகிக்கொண்டே இருகின்றது ,இரகசிய கேமராகள் கொண்டு ஆபாச படங்கள் எடுத்து
விற்கும் கூட்டம் பிரபல ஊர்களில் எல்லாம் பெருகி உள்ளது . அவர்களில்
பெரும்பான்மை மோசகரர்கள் வரிசையில் இளைஞரே அதிகம் நமது நாட்டின்
பிள்ளைகளும் அவர்களின் ஒழுக்கமும் மிக முக்கியம் இதையெல்லாம் ஓரளவு சரி
செய்ய இதுபோன்ற ஆபாச தளங்கள் அகற்ற பட வேண்டும் .
காமத்துப்பால்
எழுதிய வள்ளுவனே ஒழுக்கம் உயிரினும் மேலானது என்றே திருக்குறளில்
எழுதியுள்ளார் . ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடக்க வேண்டிய தாம்பத்தியம்
இன்று கடற்கரை மணல்களில் ,கார்களில் ,காடுகளில் , கள்ள காதலர்களுக்கும்
,காதல் என்ற பெயரை வைத்துகொண்டு காமத்தை கொட்டும் கள்ளருக்கும் ,இன்னும்
சில பாலியல் கொடுமைக்கார ஓநாய்களுக்கும் நடப்பதை நினைத்தால் வேதனை
கூடுகிறது !
இங்கே நாசமாக்க படுவது எதிர்காலம் , வாழ்க்கை ... விளைவாய் வாங்கிகொல்வதோ பல பாலியல் நோய்கள் !!!
Thanks புதியன விரும்பு.
Via ரிலாக்ஸ் ப்ளீஸ்
நிறைய
இளைஞர்கள் ஆபாசமான படங்களை பார்ப்பதும் ,அசுத்த கதைகளை படிபதற்கும்
முக்கியத்துவம் தருகின்றனர் . பள்ளி பிள்ளைகளும் அலைப்பேசி பயன்படுத்தும்
இந்த யுகத்தில் தவறான தேடல்களுக்கு குறைவில்லை . பலவித இச்சைகளால்
தூண்டப்பட்டு இயற்கை விதியை மாற்றி ஆண்புணர்ச்சி ,பெண்புணர்ச்சி
,மிருகப்புணர்ச்சி ,சுய இன்பம் பாலியல் வன்முறை என்று சொல்லிகொண்டே போகலாம்
. இதை உலகமும் மறை முகமாய் ஊக்கப்படுத்துகின்றது .
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பெருமையை உடைய நம் நாட்டில் சின்னவீடு ,செட் அப் , கீப் என்று கேவலமான சொற்களை நாகரிகமாய் சொல்லிகொள்ளும் சேற்று பன்றிகள் அதிகம் . அதையும் விட அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவரை மதிப்போடு பார்த்த காலம் போய் எதிர் வீட்டு பிகர் என்று திருமணம் ஆனா பெண்ணை இளைஞர்கள் அழைப்பதும் இப்பொழுது சகஜம் போல ஆகி வருகிறது ,திரை படங்கள் அதை இன்னும் உசுபேற்றுகிறது எனலாம் . ஆசிரியர்களை மதிப்போடு பார்த்தது மாறி மார்க் போடும் அளவிற்கு கலாச்சார சீரழிவு , பல மாணவர்களும் ஆசிரியர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுகிறார்கள் !
தொழில் நுட்பம் வளர வளர அருவருப்புகளும் வளர்கின்றது . பாலியல் உணர்வு தூண்டும் பதிவுகள் ,வலை பூக்கள் ,ஊடகங்கள் ,விபச்சார விடுதிகள் இவைகள் நம் நாட்டில் தடை செய்யப்பட வேண்டும் . ஏன் என்றால் போதை மருந்துகள் கொடுத்து நடக்கும் கற்பழிப்புகள் பெருகிக்கொண்டே இருகின்றது ,இரகசிய கேமராகள் கொண்டு ஆபாச படங்கள் எடுத்து விற்கும் கூட்டம் பிரபல ஊர்களில் எல்லாம் பெருகி உள்ளது . அவர்களில் பெரும்பான்மை மோசகரர்கள் வரிசையில் இளைஞரே அதிகம் நமது நாட்டின் பிள்ளைகளும் அவர்களின் ஒழுக்கமும் மிக முக்கியம் இதையெல்லாம் ஓரளவு சரி செய்ய இதுபோன்ற ஆபாச தளங்கள் அகற்ற பட வேண்டும் .
காமத்துப்பால் எழுதிய வள்ளுவனே ஒழுக்கம் உயிரினும் மேலானது என்றே திருக்குறளில் எழுதியுள்ளார் . ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் நடக்க வேண்டிய தாம்பத்தியம் இன்று கடற்கரை மணல்களில் ,கார்களில் ,காடுகளில் , கள்ள காதலர்களுக்கும் ,காதல் என்ற பெயரை வைத்துகொண்டு காமத்தை கொட்டும் கள்ளருக்கும் ,இன்னும் சில பாலியல் கொடுமைக்கார ஓநாய்களுக்கும் நடப்பதை நினைத்தால் வேதனை கூடுகிறது !