அபாய எல்லையில் பயணிக்கிறது பூமி! -அதிர்ச்சியூட்டும் விஞ்ஞானி!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:22 | Best Blogger Tips
அபாய எல்லையில் பயணிக்கிறது பூமி! -அதிர்ச்சியூட்டும் விஞ்ஞானி!

”பூமி மீது இதுவரை இல்லாத அளவிற்கு கார்பன்-டை-ஆக்சைடு (கரியமில வாயு) அடர்த்தி அதிகமாகி இருக்கிறது.அதிலும் இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா நகரம் மீது வீசிய அணுகுண்டு போன்று 4 அணுகுண்டு வீசினால் எவ்வளவு வெப்பம் வெளி வருமோ அந்தளவுக்கு வெப்பம் உயருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வுகளில் மனிதர்கள் செய்யும் தவறுகளால் தான் பூமி வேகமாக வெப்பமடைகிறது என விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். சுருக்கமாக சொல்வதானால் தற்போது அபாய எல்லையில் பயணிக்கிறது நம் பூமி”

//கார்பன்-டை-ஆக்சைடை எப்படி குறைப்பது என்றால் மிக பிரமாண்டமாக 1000 லெட்சம் கோடிகள் செலவு செய்து ஒரு தொழிற்ச்சாலை அமைத்து அதனை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்...
அதை நீயும் நானும் எளிமையாக செய்யலாம்....
ஒரு செடியை நட்டு மரமாக வளர்த்துவிடு அது பார்த்து கொள்ளும்....//

சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? ”பூமி மீது இதுவரை இல்லாத அளவிற்கு கார்பன்-டை-ஆக்சைடு (கரியமில வாயு) அடர்த்தி அதிகமாகி இருக்கிறது.அதிலும் இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா நகரம் மீது வீசிய அணுகுண்டு போன்று 4 அணுகுண்டு வீசினால் எவ்வளவு வெப்பம் வெளி வருமோ அந்தளவுக்கு வெப்பம் உயருகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆய்வுகளில் மனிதர்கள் செய்யும் தவறுகளால் தான் பூமி வேகமாக வெப்பமடைகிறது என விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். சுருக்கமாக சொல்வதானால் தற்போது அபாய எல்லையில் பயணிக்கிறது நம் பூமி”

//கார்பன்-டை-ஆக்சைடை எப்படி குறைப்பது என்றால் மிக பிரமாண்டமாக 1000 லெட்சம் கோடிகள் செலவு செய்து ஒரு தொழிற்ச்சாலை அமைத்து அதனை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்...
அதை நீயும் நானும் எளிமையாக செய்யலாம்....
ஒரு செடியை நட்டு மரமாக வளர்த்துவிடு அது பார்த்து கொள்ளும்....//

Via FB சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?