தன்னலமற்ற தலைவன் - ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினே !

மணக்கால் அய்யம்பேட்டை | PM 6:28 | Best Blogger Tips


ரஷ்யாவின் ஜனாதிபதி வ்ளாடிமிர் ப்யூட்டின் அவர்கள், ரஷ்ய பாராளுமன்றத்தில், பிப்ரவரி நாலாம் தேதியன்று சிறுபான்மையினர், ரஷ்யாவின் பெரும்பான்மையினரோடு முரன்படுவதை குறித்து நிகழ்த்திய உரை, ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டியது.

"ரஷ்யாவில் ரஷ்யர்கள் வாழ்கிறார்கள். எந்த சிறுபாண்மையினர் எங்கிருந்து வந்திருப்பினும், ரஷ்யாவில் வாழ வேண்டுமென்றால், ரஷ்யாவில் உணவருந்த வேண்டும் என்றால், அவர்கள் ரஷ்ய மொழியில் பேச வேண்டும். அவர்கள் ரஷ்ய சட்டத்தை மதிக்க வேண்டும்.

அவர்களுக்கு ஷரியா சட்டம் வேண்டும் என்றால், அவர்கள் அந்த சட்டம் எங்கு நடைமுறையில் இருக்கிறதோ அங்கு சென்று விடலாம். ரஷ்யர்களுக்கு சிறுபாண்மையினர் தேவையில்லை, சிறுபாண்மையினருக்குதான் ரஷ்யா தேவை படுகிறது. அவர்களுக்கு நாங்கள் எந்த சலுகைகளும் தர மாட்டோம். எந்த சட்டத்தையும் மாற்ற மாட்டோம். அவர்கள் எத்தனை தான் நாம் பாரபட்சம் காட்டுகிறோம் என்று கூச்சல் போட்டாலும் சரி. நாம் ஒரு தேசமாய் வாழ வேண்டும் என்றால் நாம் அமேரிக்காவில், இங்கிலாந்தில், ஹால‌ந்தில், ப்ரான்ஸில் நட‌க்கும் தற்கொலை தாக்குதல்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

ரஷ்யாவின் கலாச்சாரமும், பாரம்பரியமும், கலாச்சாரம் இல்லாத பிற்போக்குவாதிகளாய் வாழும் பல சிறுபான்மையினருக்கு உகந்தது அல்ல. இந்த சபை புதிய சட்டங்களை உருவாக்க நினைத்தால், அது தேசத்தை முதலில் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர், ரஷ்யர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்".

வ்ளாடிமிர் ப்யூட்டினின் இந்த பேச்சிற்கு ரஷ்ய பாராளுமன்றம், எழுந்து நின்று ஐந்து நிமிடங்களுக்கு கரவொலி எழுப்பியது.

ரஷ்யாவின் ஜனாதிபதி

விளாடிமிர் புடின்

அவர்கள், ரஷ்ய பாராளுமன்றத்தில், பிப்ரவரி நாலாம் தேதியன்று சிறுபான்மையினர், ரஷ்யாவின் பெரும்பான்மையினரோடு முரன்படுவதை குறித்து நிகழ்த்திய உரை, ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டியது.

"
ரஷ்யாவில் ரஷ்யர்கள் வாழ்கிறார்கள். எந்த சிறுபாண்மையினர் எங்கிருந்து வந்திருப்பினும், ரஷ்யாவில் வாழ வேண்டுமென்றால், ரஷ்யாவில் உணவருந்த வேண்டும் என்றால், அவர்கள் ரஷ்ய மொழியில் பேச வேண்டும். அவர்கள் ரஷ்ய சட்டத்தை மதிக்க வேண்டும்.

அவர்களுக்கு ஷரியா சட்டம் வேண்டும் என்றால், அவர்கள் அந்த சட்டம் எங்கு நடைமுறையில் இருக்கிறதோ அங்கு சென்று விடலாம். ரஷ்யர்களுக்கு சிறுபாண்மையினர் தேவையில்லை, சிறுபாண்மையினருக்குதான் ரஷ்யா தேவை படுகிறது. அவர்களுக்கு நாங்கள் எந்த சலுகைகளும் தர மாட்டோம். எந்த சட்டத்தையும் மாற்ற மாட்டோம். அவர்கள் எத்தனை தான் நாம் பாரபட்சம் காட்டுகிறோம் என்று கூச்சல் போட்டாலும் சரி. நாம் ஒரு தேசமாய் வாழ வேண்டும் என்றால் நாம் அமேரிக்காவில், இங்கிலாந்தில், ஹாலந்தில், ப்ரான்ஸில் நடக்கும் தற்கொலை தாக்குதல்களிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.

ரஷ்யாவின் கலாச்சாரமும், பாரம்பரியமும், கலாச்சாரம் இல்லாத பிற்போக்குவாதிகளாய் வாழும் பல சிறுபான்மையினருக்கு உகந்தது அல்ல. இந்த சபை புதிய சட்டங்களை உருவாக்க நினைத்தால், அது தேசத்தை முதலில் நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர், ரஷ்யர்கள் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்".

வ்ளாடிமிர் ப்யூட்டினின் இந்த பேச்சிற்கு ரஷ்ய பாராளுமன்றம், எழுந்து நின்று ஐந்து நிமிடங்களுக்கு கரவொலி எழுப்பியது.

Via FB Smraja India N