இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை * 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை * 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை * 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை * 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை * 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை * 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்
ஆண்களின் ஏழு பருவங்கள்:-
* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன் * 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி * 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன் *15 வயதிற்குண்டான பருவம் – திறவோன் *16 வயதிற்குண்டான பருவம் – விடலை *17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை * 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்