பொதுஅறிவு ! 3

மணக்கால் அய்யம்பேட்டை | 11:32 AM | Best Blogger Tips
* ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்.

* ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு -ரஷ்யா.

* தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது - ஈஸ்ட்

* வளையாமல் நேராகச் செல்லும் நீளமான ரெயில் பாதை உள்ள நாடு -ஆஸ்திரேலியா-478 கி.மீ

* உலோகங்களை உருக்கி இணைக்கப் பயன்படுவது -ஆக்சிஅசிட்டிலின்.

* காய்களை பழங்களாக்க பயன்படுவது -எத்திலின்.

* விண்வெளியில் உணவாகப் பயன்படுவது -குளோரெல்லா.

* முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது -வெள்ளிநைட்ரேட்.

* குடி நீரில் நோய் கிருமிகளை அழிக்க பயன்படுவது -குளோரின்.

* விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு -அயர்லாந்து.

* பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நைட்ரேட்.

* மிகப்பெரிய தங்கச்சந்தை உள்ள இடம் -லண்டன்.

* இலைகளை உதிர்ப்பது போன்று கிளைகளை உதிர்க்கும் தாவரம் -செரி.

* பச்சையம் இல்லாத தாவரம் -காளான்.

* சிலந்தி வகைகளில் அதிக விசமுள்ளது - தி பிளாக் விடோ.

* நீரில் நீந்திக் கொண்டே உறங்கும் உயிரினம் -வாத்து.

* யானையைப் போன்று தந்தம் உள்ள விலங்கு -வால்ரஸ்.

* நின்று கொண்டே உறங்கும் விலங்கு -குதிரை.

* ஈர்ப்புவிசை மிகக்குறைவான கோள் -புதன்.

* இறந்த உடலை பாதுகாக்க பயன்படுவது -பார்மால்டிகைடு.

* துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு - ஸ்பெயின்.

* காந்தியடிகளுக்கு மகாத்மா காந்தி என்ற பட்டத்தை சூட்டியவர் - ரவீந்திரநாத் தாகூர்!

* உலகிலேயே மிக அதிகமான நூல்களை எழுதியவர் - அலெக்சாண்டர் டூமாஸ்

* காந்தக்கல்லைத் திசை காட்டும் கருவியாக முதலில் பயன்படுத்தியவர்கள் -சீனர்கள்.

* ஆசிய கண்டத்திலேயே முதன் முதலில் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்திய நாடு -தாய்லாந்து.

* ஐரோப்பாவின் விளையட்டுத் திடல் என வர்ணிக்கப்படுவது -சுவிட்சர்லந்து

* இந்தியாவிலேயே நீண்ட நெடுஞ்சாலை - தேசிய நெடுஞ்சாலை எண்-7 (காசியிலிருந்து கன்னியாகுமரி வரை) .

* ஜெர்மனி நட்டின் தேசியப் பூ - சோளப் பூ

* உலகில் தேங்காய் அதிகம் விளையும் நாடு - பிலிப்பைன்ஸ்
 
பொதுஅறிவு:-

 Thanks to FB Karthikeyan Mathan