குரு ராகவேந்திர சுவாமிகளின் கடைசி உரை

மணக்கால் அய்யம்பேட்டை | 11:20 PM | Best Blogger Tips

1671 ஆம் ஆண்டு ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நெகிழவைக்கும் ஒரு உரையை தந்தார்.
அவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:
================================
1) சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்.
2) சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஸ்ரீமத் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம்.
3) அவையெல்லாம் யோக சித்தியினாலும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது.
4) சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
5) கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது'. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெறும் முட்டாள்தனமே ஆகும்.
6) நமக்கு கடவுள் மேல் மற்றுமின்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.
இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.
நன்றி : ஆன்மீக களஞ்சியம்


மணக்கால் அய்யம்பேட்டை | 11:19 PM | Best Blogger Tips
விழுந்தால் அழாதே...
எழுந்திரு !

தோற்றால் புலம்பாதே... போராடு !

கிண்டலடித்தால் கலங்காதே...
மன்னித்துவிடு !

தள்ளினால் தளராதே...
துள்ளியெழு !

நஷ்டப்பட்டால் நடுங்காதே...
நிதானமாய் யோசி !

ஏமாந்துவிட்டால் ஏங்காதே...
எதிர்த்து நில் !

நோய் வந்தால் நொந்து போகாதே...
நம்பிக்கை வை !

கஷ்டப்படுத்தினால் கதறாதே...
கலங்காமலிரு !

உதாசீனப்படுத்தினால் உளறாதே...
உயர்ந்து காட்டு !

கிடைக்காவிட்டால் குதிக்காதே...
அடைந்து காட்டு !

மொத்தத்தில் நீ பலமாவாய் . . .

சித்தத்தில் நீ பக்குவமாவாய் . . .

உன்னால் முடியும் !

உயர முடியும் !

உதவ முடியும் !

உனக்கு உதவ நீ தான் உண்டு !

உன்னை உயர்த்த

நீ தான் . . . 
நம்பு !

உன்னை மாற்ற நீ தான் . . . 
முடிவெடு !

நீயே பாறை . . .
நீயே உளி !

நீயே சிற்பி . . .
நீயே செதுக்கு !

நீயே விதை . . .
நீயே விதைப்பாய் !

நீயே வளர்வாய் . . . நீயே அனுபவிப்பாய் !

நீயே நதி . . . 
நீயே ஓடு !

நீயே வழி . . . 
நீயே பயணி !

நீயே பலம் . . . 
நீயே சக்தி !

நீயே ஜெயிப்பாய் !
எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே !!!

இனிய இரவு வணக்கம்
ரமேஷ்


இந்துக்களை பெருமைப்படுத்தும் பிரதமர்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:10 PM | Best Blogger Tips


இது வரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் மோடி அளவுக்கு இந்து மத நம்பிக்கைகளையும் சடங்குக ளையும் பின்பற்றுபவர் யாரும் இருந்ததே இல்லை. நிறைய விரதங்களை கடைபிடிக்கிறார்.அது மட்டுமல் லாமல் சைவஉணவினையே உண்கிறார்.எந்த நாடு சென்றாலும் இந்துகோயில்களுக்கு செல்வதையே விரும்புகிறார்.
மற்ற மதத்தினை மதிக்கிறார்.தன்னுடைய மதத்தின் படி
வாழ்கிறார்.மோடி தெய்வத்துக்கு பயப்படுகிறார். அதனா ல்தான் அவருடைய ஆட்சியில் ஊழல் இல்லை.அவர்
தன்னு டைய மனசாட்சிக்கு பயப்படுகின்றார். அதனா லே வாக்க ளித்த மக்களுக்கு இயன்ற வரை டார்கெட் வைத்து வேலைசெய்து வருகிறார்
காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத் தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ தான் அவ தரிக்கி றார்கள்.அப்படி தான் மோடியும்.இவர் காலத்தில் நாமும்வாழ்ந்தோம் என்பதே கடவுள் நமக்கு கொடுத்த வரமே.

 நன்றி இணையம்

தமிழ் வருட பிறப்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 11:07 PM | Best Blogger Tips


🌴 சித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது.
🌴சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது.
🌴ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
🌴அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன.
🌴அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.
🌴தமிழ் வருடப் பிறப்பை ஒட்டி முதல் நாளே வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும்.
🌴கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும்.வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும்.
🌴வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.
🌴மஞ்சள், குங்குமம் ஆகிய இரண்டு நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.
🌴சித்திரை அன்று புத்தாண்டு பஞ்சாங்கம் ஒன்று வாங்கி வந்து அதற்கு சந்தனம், குங்குமம், பொருட்டு ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும்.
🌴குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்ய வேண்டும்.
🌴பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார்.
🌴அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
🌴இது தொன்றுதொட்டு தமிழகத்தில் நிகழ்ந்து வரும் வழக்கமாகும்.
🌴சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார்.
🌴ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
🌴ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.
🌴தமிழ் புத்தாண்டு நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பெறும்.
🌴இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.
🌴அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும்.
🌴வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை.
🌴சித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் இளவேனில்காலம் என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.
🌴மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்து காட்டுகிறது.
🌲நன்றி! நலமுடன்!🌲
🌲தங்கள் நலன் விரும்பி 🌲

 நன்றி இணையம்

இதுதான் ஹயக்கிரிவர மகள் துன்முகியின் படம். அவருடைய ஆண்டு இது.

மணக்கால் அய்யம்பேட்டை | 11:06 PM | Best Blogger Tips


ஸ்ரீஹர தத்தர் என்பவர், வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்து, சிறந்த சிவபக்தராக விளங்கியவர்.
ஒருநாள், காவிரி கரையில் அமர்ந்து, தியானம் செய்து கொண்டிருந்தார் ஹரதத்தர்.
அந்த சமயம், ஒரு வேடனும், அவனது மனைவியும் பேசிக் கொண்டது, இவர் காதில் விழுந்தது.
அவ்விருவரும் காவிரியை கடந்து, அக்கரைக்கு செல்ல வேண்டியவர்கள்.
ஆற்றில் தண்ணீர் குறைவாகவே இருந்ததால், ஆற்றில் இறங்கி நடந்தே, அக்கரை சேர்ந்து விடலாம் என்றாள் மனைவி. 
அதற்கு அவள் கணவன், 
அப்படி செய்யக் கூடாது.
கங்கையை காட்டிலும், காவிரி புனிதமானது. அதனடியில் உள்ள ஒவ்வொரு மணலும், ஒவ்வொரு ‪#‎சிவலிங்கம் என்று பெரியோர் சொல்வர்.
நாம், கர்ம வசத்தால் இந்த குலத்தில் பிறந்துள்ளோம்.
கரையிலிருந்த படியே, ஒரு பாத்திரத்தில் ஜலத்தை எடுத்து, காவிரி ஸ்நானம் செய்து விடலாம்.
இந்த கர்ம சரீரத்துடன், காவிரியில் இறங்கி, சிவலிங்கங்களை மிதிக்க வேண்டாம்.
கொஞ்ச தூரம் சென்றால், மூங்கில் பாலம் வரும். 
அதன் வழியாக அக்கரை சேரலாம்... என்றான்.
அவனது பக்தியும், ஞானமும் ஹரதத்தரை கவர்ந்ததால், அவன் அருகில் சென்று, அவனை வணங்கி நின்றார்.
உடன் அவன் பதறிப் போய், சுவாமிகளே... நீங்கள், என்னை வணங்கலாமா, என்னை தொடலாமா, இதனால், எனக்கல்லவோ பாவம் வந்து சேரும்... என்றான்.
அதற்கு ஹரதத்தர், அய்யனே... உன்னை போல சிவபக்தியும், ஞானமும் கொண்ட எவரையும், நான் பார்த்ததில்லை.
காவிரியின் மகிமையையும், அதிலுள்ள மணல் ஒவ்வொன்றையும் சிவலிங்கமாக கருதும் எண்ணம் கொண்டவர்கள், உன்னைத் தவிர வேறு யாரையும் நான் கண்டதில்லை.
வேத சாஸ்திரங்களில் கரை கண்டவர்கள் என்று சொல்லிக் கொள்வோரிடம் கூட, உன்னுடைய இந்த மனோபாவம் இருந்ததில்லை.
நீயல்லவோ உண்மையில் சிவ தத்துவமறிந்தவன்... என்று புகழ்ந்து பாராட்டினர்.
இது, சிவலிங்கம்; 
இது கல்; 
இது மண்; 
என்ற பேதமின்றி,
சர்வத்தையும் சிவமாக பாவிக்கும் எண்ணமே, சிறந்த சிவபக்திக்கு அடையாளம்.
இப்படிப்பட்ட எண்ணம் எல்லாருக்கும் வந்து விடுமா?
இதற்கு, மனம் பக்குவப்பட வேண்டும்.
பக்குவமில்லாத மனதில் பக்தி ஏற்படாது. 
எதிலும், பகவானை காணும் மனோபாவம் இருந்தால், நாளடைவில், மனம் பக்குவப்படும்

 நன்றி இணையம்

வேண்டாம் 🐓 என் பெயர் . . . . . . . . . . . . . . . ?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:00 PM | Best Blogger Tips




😱
 

வேண்டாம் 🐓 நான் 😱
பெயர்:
➡ 🐓 பிராய்லர் கோழி,

➡ 🐓 என்னை தயவுசெய்து உண்ணாதிர்கள்,

➡ 🐓 நான் ஒ௫ தரமற்ற உணவு பொ௫ள்,

➡ 🐥 ஒ௫ முழுமையான நாட்டுக் கோழி வளர்ச்சியடைய குறைந்தது 6 மாத காலம் ஆகும்


➡ 🐓 நான் வளர்ச்சியடைய ஒ௫ மாத காலமே போதும் அதுவும், எனக்கு உணவு, ரசாயன பொருட்கள்(antibiotic resistant Bactria ) உணவு,


➡ 💉 இதன் மூலம் ம௫ந்து கொடுக்கப்படுகிறது


▶ 🚫 😱 உண்மை தெரியுமா எனது ஆயுட்காலம் - 1 மாதம் தான்


💥🌻 உங்கள் ஆரோக்கியமான வாழ்வில், என்னை போன்ற சுகாதரமற்ற, தரமற்ற உணவை, தயவு செய்து சேர்ந்தது கொல்லாதிர்கள்,


👉🌿 உணவே மருந்து எனும், வாசகத்திற்க்கு ஏற்ப்ப,


🍎🍏🍊🍑🍉🍇🍒🍋🍠🍅🌽🍆🌽🍅🍍🍪🍚🍲🍌🍈 🌿🌼🐬🐠🐟 இது போன்ற இயற்கை உணவை உண்ணுங்கள்,


தயவு செய்து படித்தவர்கள், forward ( மற்றவர்களுக்கு அனுப்புதல்)


செய்வதோடு இல்லாமல், இதை உட்கொள்ளாமல் இ௫ங்கள்

💪 ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திடுங்கள்,


👶 👭👬 குழந்தைகளுக்கு தயவுசெய்து கொடுக்காதிர், 🐓என்னை


🐾 🍚 🍜 🍲 🍴 ? 🍵 ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் உள்ளது,


📌 இப்படிக்கு,


🙏 பொதுநலம்