● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
● *மலேசியாவில்
இந்தியர்
என்பது
தமிழன்
தான்.*
● *மொரீசியஸில்
இந்தியர்
என்பது
தமிழன்
தான்.*
● *ரீயூனியனில்
இந்தியர்
என்பது
தமிழன்
தான்.*
● *பிரான்சில்,
ஜெர்மனியில்
போன்ற
பல்வேறு
ஐரோப்பிய
நாடுகளிலும்
கம்போடியாவில்
தாய்லாந்து
போன்ற
ஆசிய
நாடுகளிலும்
இந்துக்கோவில்கள்
என்பது
தமிழர்கள்
காட்டியது
தான்*
● *இலங்கையில்
தமிழ்
இரண்டாவது
ஆட்சி
மொழியாக
இருக்கிறது.
பாஸ்போர்ட்டில்
கூட
தமிழ்
தான்
இருக்கிறது.*
● *மலேசியாவிலும்
அரசு
நிர்வாகம்
மற்றும்
அமைச்சர்களாக
தமிழர்கள்தான்
கோலோச்சுகின்றனர்.*
● *சீன
கம்னியூஸ்ட்
அரசு
இந்திய
மொழிகளில்
தமிழை
மட்டும்
தான்
வானொலி
சேவையாக
வழங்கி
வருகிறது.*
● *கனடாவில்
தமிழர்
தினம்
என்று
ஒரு
நாளை
அரசே
கொண்டாடுகிறது.*
● *ஜப்பானில்
தமிழில்
அறிவிப்புப்
பலகைகளை
அரசு
வைத்துள்ளது.*
● *பிரான்ஸ்
புனித
லூர்து
அன்னை
ஆலயத்தில்
ஒவ்வொரு
நாளும்
திருப்பலி
நடத்தப்படும்
மொழியும்
தமிழ்தான்.*
● *சிங்கப்பூர்,
மலேசியா,
மொரீஸியஸ்,
இலங்கை
நாடுகளின்
காசுகளிலும்
எழுதப்பட்டிருக்கும்
ஒரே
இந்திய
மொழி
தமிழ்
தான்.*
● *ஆறுக்கும்
மேற்பட்ட
நாடுகளில்
இந்திய
மொழிகளிலேயே
அலுவல்
மொழியாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஒரே
இந்திய
மொழியான
தகுதியுடன்
தமிழ்
தான்
சிறப்பாக
இருக்கின்றது.*
● *12 நாடுகளில் தமிழை அலுவல் மொழியாக்கும் பணிகளில் அந்தந்த அரசாங்கங்கள் ஈடுபட முனைந்து இருக்கின்றன.*
●
*200 நாடுகளிலும் வாழும்
ஒரே
இனம்
உலகிலே
தமிழ்
இனம்
மட்டும்தான்..*
● *இதில்
பல
நாடுகளில்
இந்திய
தூதர்களாக
இருப்பது
தமிழர்கள்தான்.*
*உலகத்துடன்
உண்மையாகவே
இணைந்திருந்து
இந்தியாவை
அடையாளப்படுத்த
வேண்டுமென்றால்
இந்திய
நாடு
முழுவதும்
தமிழை
பாட
மொழியாக
வையுங்கள்.
இந்தியாவை
உலகிற்கு
தமிழ்
அடையாளப்படுத்தும்.*
*படித்ததை
பெருமையுடன்
பகிர்கிறேன்*