
திருவாரூரில்[12.45 AM] இருந்து
புதன்கிழமை மட்டும் திருச்சி, கரூர் , ஈரோடு, சேலம் , Yasvantpur Jn
( பெங்களூரு) , Hubli Jn வழியாக கோவா செல்லும் இந்த விரைவு இரயில் கோவா க்கு அடுத்த நாள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு சென்றடைகிறது...
( பெங்களூரு) , Hubli Jn வழியாக கோவா செல்லும் இந்த விரைவு இரயில் கோவா க்கு அடுத்த நாள் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு சென்றடைகிறது...

செல்லும் வழியெல்லாம் பசுமை பொங்கும் காடுகள், மலைகள், அருவிகள் என பயண அனுபவம் மறக்கமுடியாத அளவு இருக்கும் என்பது 200 சதவீதம் உறுதி...
இதற்கு எடுத்துகாட்டு உலக புகழ்பெற்ற Dudhsagar Waterfall யை கடந்து இந்த இரயில் போகும் காட்சி...
கோவா க்கு செல்ல
Sleeper (SL) - 540rs
3A 3 Tier A/C - 1460rs
2A 2 Tier A/C - 2125rs
முன்பதிவில்லா கட்டண விவரம்
திருச்சி -50
கரூர் - 70
ஈரோடு -90
Yesvantpur(Bangalore) -175
Hubli - 255
Vasco ( கோவா) - 300
.
பயண நேர விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளது..
💐💐💐💐💐💐💐💐💐💐
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
முக்கிய குறிப்பு --
முக்கிய குறிப்பு --
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து கூட Vasco Da Gama(GOA) விற்கு நேரடி இரயில் இல்லை
நன்றி இணையம்