இவ்வளவு தான் விஷயம். சப்பை மேட்டர். இதைப்பத்தி எல்லாம் எழுத வேற ஒண்ணுமே இல்லை.
ஊழல் ஊழல்ன்னு கூவாம கொஞ்சம் அறிவு இருந்தா கூட இதை புரிஞ்சுகிடலாம்.
நம்ம போராளிங்களுக்கு ஏது அறிவு? அதைத்தான் ஈவெரா காலத்திலேயே தொலைச்சு தலைமுழுகியாச்சே!
********************************************
🚫 சொல்லுங்க ராகுல்ஜி , ரஃபேல்ல உங்களுக்கு என்ன பிரச்சினை?
🚫 மோடிஜி, நாங்க ஒரு விமானத்தை 526 கோடி ரூபாய்ன்ற விலையில வாங்க நினைச்சோம். நீங்க 1571 கோடி கொடுத்து வாங்கி இருக்கீங்க! ஒரு பிளேனுக்கு 1144 கோடி அதிகம்!
🚫 நாங்க எத்தனை பிளேன் வாங்கி இருக்கோம்?
🚫 முப்பத்தி ஆறு! 36 × 1144 கோடி அதிகமா கொடுத்து இருக்கீங்க!
🚫 ஓகே, ராகுல்ஜி 526 கோடி கொடுத்து நீங்க என்ன வாங்க நினைச்சிங்க?
🚫ரஃபேல் போர் விமானம்!
🚫 கரெக்ட், ஆனால் வெறும் விமானத்தை வச்சி யுத்தம் நடந்த முடியுமா?
🚫 முடியாது, ஆயுதம் வேணுமே!
🚫 ஆமாம். விமானத்தில் இருந்து எறிய ஏவுகணை வாங்கனும் இல்லையா?
🚫 நாங்க அதையும் தான் வாங்க நினைச்சோம்! ஆமாம்.!
🚫 ரஃபேல் விமானம் வாங்க நினைச்சீங்க ஏவுகணைகளையும் வாங்க நினைப்பீர்கள்! ரஃபேல் போர் விமானம் தயாரிக்கும் கம்பெனி ஏவுகணை தயாரிக்குமா?
🚫 அது எப்படி தயாரிக்கும்! ஆயுத உற்பத்திபண்ற கம்பெனி தான் ஏவுகணை உற்பத்தி பண்ணும்!
🚫 சரி, நீங்க சொன்ன 526 கோடியில இந்த ஏவுகணை விலை சேருமா?
🚫 அது எப்படி சேரும்? அது தனி கம்பெனி தனி கணக்கு!
🚫 அப்புறம் ராகுல்ஜி , யுத்தம் நடக்கும் போது நம்ம போர் விமானம் பாகிஸ்தான் அல்லது சீன வான்வெளியில் பறக்கும் இல்லையா?
🚫 அப்கோர்ஸ் , அதுக்கு தானே போர் விமானம் வாங்கறோம்!
🚫 அப்படி பறக்கும் போது அந்த நாட்டு ராணுவம் நம்ம விமானத்தை சுட்டு வீழ்த்த முயற்சி பண்ணும் இல்லையா?
🚫 கட்டாயம்.... கட்டாயம்!
🚫 அப்படி சுட்டு வீழ்த்த நம்ம விமானத்தோட நடமாட்டத்தை எதைக் கொண்டு கண்டுபிடிப்பாங்க?
🚫 அவங்க கிட்ட இருக்கிற ரேடார் வச்சு தான்!
🚫 அதில் இருந்து தப்பிக்க நம்ம விமானத்துக்கு என்ன வழி?
🚫 எதிர் நாட்டு ரேடாரை ஏமாத்தி திசை திருப்பும்
ரேடார் நம்ம விமானங்கள்ல இருக்கும்!
🚫 36 விமானங்களுக்கு 36 கருவி இருக்குமா?
🚫 நிச்சயமா இருக்கும்!
🚫 அதை ரஃபேல் போர் விமானம் தயாரிக்கும் கம்பெனி பண்ணுமா?
🚫 நோ நோ , அந்த கம்பெனி விமானம் மட்டும்தான் உற்பத்தி பண்ணுது! இந்த கருவியை வேற கம்பெனி உற்பத்தி பண்ணுது!
🚫 நீங்க அதை வாங்க நினைச்சீங்களா ராகுல்ஜி?
🚫 ஆமாம் வாங்க நினைச்சோமே!
🚫 அது இந்த 526 கோடில அடங்குமா?
🚫 அதெப்படி மோடிஜி?
பொருளே வேற , உற்பத்தி பண்ற கம்பெனியும் வேற!
அது தனி பில் மோடிஜி!
🚫 நாங்க வாங்கின விலையில ரஃபேல் விமானம்
ஏவுகணை ரேடார் எல்லாம் அடக்கம் ராகுல்ஜி!
🚫 ஆனாலும் 1571 கோடி......
🚫ராகுல்ஜி நீங்க வாங்க நினைச்ச ரஃபேல் விமானத்தில் கூட மாற்றம் செய்து இருக்கோம் ஜி.
எல்லா சீதோஷ்ண நிலையிலும் குறிப்பா பனி படர்ந்த - குளிர் பிரதேசங்களில் கூட தடையில்லாமல் பறக்கும் படி வடிவமைப்பு செய்து இருக்கு! அதுக்கு கூடுதல் செலவு ஆகும் தானே?
🚫.... ம்.......
🚫 ரஃபேல் போர் விமானங்களுக்கு முன்கூட்டியே ஸ்பேர் ஸ்பார்டஸ் வாங்க நீங்களும் நினைச்சி இருந்தீர்களா ராகுல்ஜி!
🚫ஆமா , போர் விமானங்களாச்சே திடீர்னு எதாவது ஆனால் அப்போ போய் ஸ்பேர் ஸ்பார்டஸ் தேடிக்கிட்டு இருக்க முடியுமா?
🚫 அந்த செலவு இந்த 526 கோடில வருமா ?
🚫 அது எப்படி மோடிஜி வரும்?
கார் வாங்கினா ஸ்பேர் ஸ்பார்டஸ் தராங்களா என்ன? அப்படி தானே இதுவும்! அது தனி பில்லுஜி!
🚫 அப்புறம், விமானங்களை பராமரிக்கிற வேலை ரஃபேல உற்பத்தி பண்ற கம்பெனியே
பார்த்துகிட்டா நல்லது இல்லையா?
🚫 நாங்க வாங்க நினைச்சப்பவும் இது உண்டு மோடிஜி!
🚫 அந்த செலவு இந்த 526 கோடியில வருமா?
🚫 அதெல்லாம் எப்படி வரும்?
🚫 கார் வாங்கினா கூட ஒரு வருஷம் ரெண்டு வருஷம் ஃப்ரீ சர்வீஸ் மட்டும் தானே
பண்ணுவாங்க? இது போர் விமானம்! தனி பில் மோடிஜி!
🚫 நாங்க ரஃபேல் விமான உற்பத்தி நிறுவனமேபத்து வருஷம் மெயின்டெய்ன்ஸ் வேலையை செய்ய ஒப்பந்தம் போட்டு இருக்கோம் ராகுல்ஜி. அந்த செலவு கூட இந்த 1571 கோடில அடக்கம்ஜி!
🚫 சரி மோடிஜி நான் கிளம்பறேன்! நிறைய நியூஸ் சேனல்காரங்க எனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்க!
🚫 கொஞ்சம் இருங்க ராகுல்ஜி . அந்த 1571கோடி
கணக்கில் இன்னும் கொஞ்சம்
சொல்ல வேண்டி இருக்கு!
🚫 மோடிஜி நாங்க 526 கோடிக்கு வாங்க நினைச்சோம்...நீங்க அதே விமானத்தை 1571 கோடி கொடுத்துவாங்கி இருக்கீங்க.அவ்வளவு தான்!
🚫 ராகுல்ஜி இவ்வளவு நேரம்
பேசியுமா இப்படி சொல்றீங்க?
🚫 மோடிஜி நேத்து ஒரு பேச்சு
🚫 இன்னைக்கு ஒரு பேச்சு
🚫 நாளைக்கு ஒரு பேச்சு பேசற வழக்கம்இந்த ராகுல் காந்திக்கு கிடையாது!
🚫 ........ சரி ராகுல்ஜி உங்க இஷ்டம்😜😜😜😜.....
பதிவு எழுதியவர் பத்திரிகையாளர் திரு. Vasanthan Perumal அவர்கள்.