





நம் நலம் நம் கையில் புத்தகம் ....அதில் இருந்து எடுக்கப்பட்டது






நம் உடலில் ரத்தம் சீராக இயங்கவும் உச்சம் தலையில் இருந்து உள்ளங்கால் வரை ரத்தோட்டம் தங்குதடை இன்றி சென்றிடவும் கால்கட்டை விரல்கள் நம் உடலில் உள்ள ஒரு முக்கியமான அங்கம்..
கால் கட்டைவிரலை மேலும் கீழுமாக அசையுங்கள்...
நமது உடலில் ஒருமாற்றம் ஏற்படபோகிறது என்பதற்கான அறிகுறி ஆரம்பம்






கால் கட்டைவிரல் மேலும் கீழுமாக 100 எண்ணிக்கை காலை மாலை பயிற்சி என நினைத்து செய்யுங்கள்.
ரத்தோட்டம் உடம்பு முழுவதும் பரவுவதை கண்கூடாக அறியலாம்.





இதேபோல் அனைத்து கால் மற்றும் கைவிரல்களை மேலும் கீழுமாக அசைத்துவர ரத்தத்தில் அடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை.???
இதனால் BLOOD BLOCK சரிசெய்யப்படுகிறது.
கை கால்களில் உள்ள 10 விரல்கள் × 100 தடவை = 1000. முறைகள் தினமும் காலை மாலை தொடர்ச்சியாக செய்துவர ரத்த அடைப்பால் எற்படகூடிய அனைத்து வியாதிகளும் ஓடோடி விடும்..
உடம்பில் உள்ள ரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றுதல் மற்றும் செத்துபோயுள்ள அனுக்களை அப்புறப்படுதல்
திரிபலா சூரணம் ஒரு வகையான சித்தமருத்துவம் திரிபலா சூரணம் காலை இரவு ஆகாரத்திற்கு பிறகு சாப்பிட்டுவர ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு இதனால் ஏற்படக்கூடிய வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது.






உடம்பில் ரத்தம் விருத்தியாக முருங்கை கீரையை தினசரி சாப்பாட்டில் சேர்த்துவர உடம்பில் கூடுதல் ரத்தம் உற்பத்தியாகிறது..






தங்குதடையற்ற ரத்தோட்டம்
ரத்தத்தில் உள்ள கழிவுகல் அகற்றுதல்
ரத்தம் உற்பத்தி....
வாழ்வியல் முன்னேற்றம்
மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றம்
மேற்கண்ட செயல்முறைகளை கடைபிடித்து நலமுடன் வாழ்வோம்.
இது ஒரு மருந்தில்லா மருத்துவத்தின் மகிமை.
மேற்படி செயல்களை தினசரி செய்துவர
சுகர்
பிரஷர்
மற்றும்
உடல்உபாதைகள்
நீங்கும்..
உடம்பை பேணிகாப்போம்..
அதிசய மாற்றத்தை ஏற்படுத்துவோம்..






Thanks to
V.PALANIVELU
MANNARGUDI
What's app
9751202486
V.PALANIVELU
MANNARGUDI
What's app
9751202486