இசைஞானி இளையராஜா 75

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:44 | Best Blogger Tips

50 பகிர்வுகள் 
நாம் பிறந்த நாள் தொட்டு வளர்ந்தது வாழ்வது என்று எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் பாடல்களைப் பிரசவித்திருக்கும் எங்கள் ராகதேவன்
இளையராஜாவின் 75 வது பிறந்த நாள் என்பது எங்கள் எல்லோருக்குமான கொண்டாட்டம்.
இசைஞானி இளையராஜா குறித்து நான் கடந்த 12 வருடங்களாகப் பகிர்ந்த எழுத்து, இசைப் பகிர்வுகளில் தேர்ந்தெடுத்த 50 பகிர்வுகளின் திரட்டு இது.
1. இசைஞானி இளையராஜாவின் பாடலாசிரியர்கள்
https://www.facebook.com/kana.praba/posts/10213268284486992
2. இசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்களை வைத்துத் தொடர் போட்டியாக 500 நாட்கள் நடத்திய இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் போட்டியின் முதல் 50 பாடல்கள்
http://soundcloud.com/…/ilayarajas-chorus-singers_first50so…
3. பின்னணி இசையின் பிதாமகன் இளையராஜா
http://www.radiospathy.com/2013/04/blog-post_30.html
4. கண்டேன் இசைஞானியை
http://www.radiospathy.com/2013/09/blog-post_8521.html
5. குணா பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2009/09/50.html
6. மெளன ராகம் பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2011/08/blog-post_09.html
7. ஆண் பாவம் பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2010/10/25.html
8. நாயகன் பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2012/11/blog-post.html
9. முதல் மரியாதை பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2008/09/blog-post_21.html
10. கரகாட்டக்காரன் பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2010/02/blog-post_18.html
11. நெற்றிக்கண் பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2008/10/blog-post_19.html
12. அபூர்வ சகோதரர்கள் பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2008/06/blog-post_23.html
13. சிந்து பைரவி பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2011/04/blog-post_27.html
14.
ஒரு கைதியின் டைரி பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2013/07/blog-post_29.html
15.
இதயம் பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2011/02/www-www.html
16. கேரள வர்மா பழசிராஜா பின்னணி இசை
http://www.radiospathy.com/2010/09/300.html
17. ஆவாரம் பூ பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2009/04/blog-post_05.html
18. நாடோடித் தென்றல் பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2013/01/blog-post_20.html
19. என்னுயிர்த் தோழன் பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2008/05/blog-post_19.html
20. கற்பூர முல்லை பின்னணி இசைத் திரட்டு
http://www.radiospathy.com/2013/04/blog-post_4459.html
21. இளையராஜா இயக்குநர் பாக்யராஜ் உடன்
http://www.radiospathy.com/2010/03/blog-post.html
22. இளையராஜா இயக்குநர் சத்தியன் அந்திக்காடு கூட்டணி
http://www.radiospathy.com/2010/04/blog-post_27.html
23. இயக்குநர் ஆர்.சுந்தரராஜன் & இளையராஜா
http://www.radiospathy.com/2013/01/blog-post_3.html
24. இளையராஜாவும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரும்
http://www.radiospathy.com/2012/01/blog-post_21.html
25. கங்கை அமரன் - இளையராஜா - ராமராஜன்
http://www.radiospathy.com/2013/02/blog-post.html
26. "சங்கத்தில் பாடாத கவிதை" இத்தனை வடிவங்களா
http://videospathy.blogspot.com.au/2008/09/blog-post_24.html
26. ஶ்ரீ ராம "ராஜா" ராஜ்ஜியம்
http://www.radiospathy.com/2011/11/blog-post_20.html
27. இளையராஜாவின் காதல் 50+
http://www.radiospathy.com/2015/06/50.html
28. "கடலோரக் கவிதைகள்" - பின்னணி இசைத்தொகுப்பு
http://www.radiospathy.com/2008/08/blog-post.html
29. "காலாபாணி" பின்னணி இசை
http://www.radiospathy.com/2008/09/blog-post.html
30. "நிறம் மாறாத பூக்கள்"
http://www.radiospathy.com/2008/11/blog-post.html
31. "அரண்மனைக் கிளி"
http://www.radiospathy.com/2008/11/blog-post_30.html
32. "மை டியர் குட்டிச்சாத்தான்".
http://www.radiospathy.com/2009/01/blog-post_11.html
33. மெல்லத் திறந்தது கதவு
http://www.radiospathy.com/2009/02/blog-post.html
34. மலேசியா வாசுதேவன் எனுமொரு தெம்மாங்குப் பாட்டுக்காரன்
http://www.radiospathy.com/2018/02/blog-post.html
35. முள்ளும் மலரும்
36. ராஜா அடியெடுத்துக் கொடுக்க....
http://www.radiospathy.com/2009/08/blog-post_20.html
37. பாடல் தந்த சுகம் - மன்னன் கூரைச் சேலை
http://www.radiospathy.com/2014/06/blog-post_14.html
38. திரைக்கலைஞன் கொச்சின் V.M.C ஹனீபா
http://www.radiospathy.com/2010/02/vmc.html
39. என்றோ கேட்ட இதமான ராகங்கள்
40. கீதாஞ்சலி => இதயத்தை திருடாதே இசைத்தொகுப்பு
http://www.radiospathy.com/2010/06/blog-post_18.html
41. இசைஞானி இளையராஜா இசையில் சத்யராஜ் படப் பாடல்கள்
https://www.facebook.com/kana.praba/posts/10214466493601471
42.ஷிவா (தெலுங்கு) - உதயம் (தமிழ்) : இசைத்தொகுப்பு
http://www.radiospathy.com/2010/07/blog-post_12.html
43. இளையராஜா இசையில் பாடகி மின்மினி
http://www.radiospathy.com/2011/10/blog-post_30.html
44.இயக்குநர் டி.கே.போஸ் & இசைஞானி இளையராஜா கூட்டணி
45. கவிஞர் வாலியும் இசைஞானி இளையராஜாவும்"
http://www.radiospathy.com/2012/10/blog-post_29.html
46. இசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52
http://www.radiospathy.com/2015/07/52.html
47. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இசைஞானி இளையராஜாவும்
http://www.radiospathy.com/2014/10/blog-post.html
48. இசைஞானி இளையராஜா இசையில் பாடலாசிரியர் மு.மேத்தா
http://www.radiospathy.com/2014/09/blog-post_5.html
49.தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல்கள்
50. பாடல் தந்த சுகம் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்
http://www.radiospathy.com/2014/11/blog-post.html

நன்றி 
கானா பிரபா