ஒட்டுமொத்தமாக மோடியையும் பாஜகவையும் வெறுத்தொதுக்க எல்லா எதிரிக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து பாடுபடக் காரணம் என்ன?
மோடி என்ன பிராமணரா?
மோடி ஸமஸ்க்ருதம் பேசுகிறாரா?
மோடி முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரா?
வாரிசு அரசியல் செய்பவரா?
பின்னர் ஏன் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியுடனும் பகை எண்ணதுடனும் வசவுகள், அவர் ஒழிய வேண்டும் என கூட்டு பிரார்த்தனைகள் என அலைகிறார்கள்?
காரணம்:-
1.மோடி தனிப்பட்ட முறையிலும் பொது வாழ்விலும் அறம் சார்ந்த உயரிய ஒழுக்க நெறிகளை மேற்கொண்டு அதையே கடைபிடித்து வருபவர்,
2. தான் சார்ந்த நாடு, தனது மதம் மீது மதிப்பும் தீவிர பக்தியும் கொண்டவர்,
3. எதற்கெடுத்தாலும் அரசின் உதவியையே நம்பி வாழாமல் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவரவர்கள் விரும்பும் படி அமைத்துக் கொண்டு நேர்மையாகவும் ஒழுக்கத்துடனும் தங்களை மேம்படுத்திக் கொண்டு வாழ வழி செய்ய அயராது உழைப்பவர்,
4. தன் நாட்டு மக்கள் சுயகௌரவத்துடன் வாழ ஆசைப்படுபவர்,
5. இந்திய மக்களால் விரும்பப்படும் உயரிய ஒப்பற்ற பெருந்தலைவராக கருதப்படுபவர்,
6. சிந்தனை, எண்ணம், செயல் என எல்லாமும் நாட்டு மக்களின் முன்னேற்றம் பற்றியே...
7. எல்லாவற்றிற்க்கும் மேலாக தன்னை இந்து தேசீயவாதி எனக் கூறிப் பெருமை கொள்பவர்,
8. சிறந்த கடவுள் பக்தர்,
9. ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் வளர்க்கப்பட்டவர்,
10. தூய்மையான வாழ்க்கையை கடைபிடிப்பவர்
11.தனது சுயநலமற்ற அயராத உழைப்பால் நேர்மையால் பண்பாட்டால் உலக மக்களின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்ந்த உலகத் தலைவராக போற்றப்படுபவர்...
12. தன்னை இந்நாட்டின் முதல் சேவகன், பிரதம மந்திரி அல்ல பிரதம சேவகன் என கூறிக்கொண்டு அதன்படியே நடப்பவர்...
இதற்கு மாறாக மேற்சொன்ன எந்த தகுதிகளும் இல்லாதவர்கள்தான் தங்களை தாங்களே தலைவர்கள் என கூறிக்கொண்டு நாட்டையும் மக்கள் ஒற்றுமையையும் குலைத்து சீரழித்து சுயநல அரசியல் நடத்தி தங்கள் பிழைப்பை நடத்தி வருபவர்கள்....
நமக்கு யார் வேண்டும்?
மக்களே சிந்தியுங்கள்...முடிவெடுங்கள்...
நமக்கு அற்புதமான அபூர்வமான ஒரு தலைவர் கிடைத்துள்ளார். தலைவர், மக்கள் தலைவர் எனக் கூறிக் கொள்வதற்கான அனைத்து தகுதிகளும் ஒருங்கே பெற்றுள்ளவர்...
நாம் தான் இனி அவர் கரத்தை பலப்படுத்த வேண்டும்...
நாம் உண்மையாகவே நம் சுயநலம் பேணிபாதுகாக்க வேண்டும் என கருதினால் நம்முடைய ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கே என உறுதிமொழி எடுப்போம்.
நம் தேசம்....நம் பண்பாடு....நம் கலாசாரம்...காப்பாற்றப்பட வேண்டும் என விரும்புவோர் மட்டும் அதிகம் பகிரவும்...

தேசநலன் வேண்டி...
Thanks Web