😎பிறப்பு
"ஒரு முறை"
இறப்பு "ஒரு முறை"
காதல் "ஒரு முறை"
வாழ்க்கை "ஒரு முறை"
இறப்பு "ஒரு முறை"
காதல் "ஒரு முறை"
வாழ்க்கை "ஒரு முறை"
ஆனால்
😎சாப்பாடு
மட்டும்
தினம்
3 முறை
அதனால் கூச்சப்படாமல் சாப்பிட்டுங்க...
ஆரோக்கியமா இருங்க
அதனால் கூச்சப்படாமல் சாப்பிட்டுங்க...
ஆரோக்கியமா இருங்க
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😎விடியும்
வரை
தூங்குவது
தூக்கம்
அல்ல...
😎நம்மால்
முடியும்
வரை
தூங்வதே
தூக்கம்...
அதனால நல்ல தூங்குங்க
அதனால நல்ல தூங்குங்க
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😎யாருடைய
இதயத்தையும்
உடைத்து
விடாதீர்கள்...
😎ஏனெனில்
அவர்களுக்கு
இருப்பது
ஒரே
ஒரு
இதயம்...
😎அதற்கு
பதில்
அவர்கள்
எலும்புகளை
உடையுங்கள்
அது
206 உள்ளது...
என்ன நா சொல்றது
என்ன நா சொல்றது
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😎இவன்
கூட
வாழ்ந்தா
தான்
சந்தோசமா
இருப்போம்னு
நினைக்கிறது...
" பெண்கள்
குணம்
"
😎வாழ்க்கை
துணையா
யார்
வந்தாலும்
அவளை
சந்தோசமா
வச்சுகிறது...
" ஆண்களின்
குணம்
"
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😎திருமணங்களில்
திருமண
ஜோடிகளைக்
கவனிப்பவர்களை
விட
தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்...
தனக்கான ஜோடியினை தேடுபவர்கள்தான் அதிகம்...
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😎லவ்
பண்றவன்
பீர்
அடிப்பான்...
😎லவ்
failure ஆனவன் hot அடிப்பான்...
ஆனால்
😎ஒன்
சைடா
லவ்
பண்றவன்
மட்டும்
பக்கத்துல
இருக்குற
நண்பன
சாகடிப்பான்...
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😎லவ்வு
" சோறு " கூட
போடாது...
ஆனால்
😎நட்பு
" மட்டன்
" பிரியாணியே
"போடும்...
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😎மறந்தாலும்
மறக்க
முடியாதது
காதல்...
காதல்...
ஆனால்
😎இறந்தாலும்
இழக்க
முடியாதது
நட்பு மட்டும்தான்...
நட்பு மட்டும்தான்...
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😎
😎உயிர்கொண்ட
உடல்கள்
சுமக்கும்
ஒவ்வொரு இதயமும் கல்லறையே...
ஒவ்வொரு இதயமும் கல்லறையே...
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
😎பிறக்கும்
போது
அறியாத
வலியும்...
😎இறக்கும்
போது
தெரியாத
வலியும்...
😎நீ
என்னை
வெறுக்கும்
போது
தெரிந்து
கொண்டேன்...
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
எது வெற்றி
😎4
வயதில்
தனியாக
நடக்க
முடிந்தால்,
அது
வெற்றி...
😎8
வயதில்
தனியாக
வெளியே
சென்று
வழி
தவறாமல்
வீடு
திரும்பினால்
அது
வெற்றி...
😎12
வயதில்
நல்ல
நண்பர்கள்
கிடைத்தால்
அது
வெற்றி...
😎18
வயதில்
வாகன
ஓட்டுனர்
உரிமம்
பெற்றால்
அது
வெற்றி...
😎22
வயதில்
பட்டதாரியாக
பல்கலைக்கழகத்திலிருந்து
வெளியேறினால்
அது
வெற்றி...
😎25
வயதில்
நல்ல
வேலை
கிடைத்தால்
அது
வெற்றி...
😎30
வயதில்
தனக்கென
குடும்பத்தை
அமைத்துக்கொள்ள
முடியுமானால்
அது
வெற்றி...
😎35
வயதில்
போதுமான
அளவு
சம்பாரிக்க
முடியுமானால்
அது
வெற்றி...
😎45
வயதில்
இளைஞரைப்
போன்ற
உருவத்தை
தங்கவைக்க
முடியுமானால்
அது
வெற்றி...
😎50
வயதில்
தன்
பிள்ளைகளுக்கு
நல்ல
கல்வியை
அளிக்க
முடியுமானால்,
அது
வெற்றி...
😎55
வயதில்
நம்
கடமைகளை
தொடர்ந்து
சரியாக
செய்ய
முடியுமானால்
அது
வெற்றி...
😎60
வயதில்
ஓய்வு
பெற
வேண்டியவர்
என
நிராகரிக்கப்படாமல்
செயலாற்ற
முடியுமானால்
அது
வெற்றி...
😎65
வயதில்
நோயில்லாமல்
வாழ
முடியுமானால்
அது
வெற்றி...
😎70
வயதில்
மற்றவர்களுக்கு
பாரமில்லாமல்
வாழ
முடியுமானால்
அது
வெற்றி...
😎75
வயதில்
பழைய
நண்பர்களுடன்
உறவாடி
மகிழ
முடியுமானால்
அது
வெற்றி...
😎80
வயதிற்கு
மேல்
மற்றவர்
துணையில்லாமல்
வெளியே
சென்று
வழி
தவறாமல்
வீடு
திரும்ப
முடியுமானால்
அது
வெற்றி...
Be defeated to become victoriuos
தோற்று
போனால்
வெற்றி கிடைக்குமா ?
வெற்றி கிடைக்குமா ?
😎அம்மாவிடம்
தோற்று
போ
அன்பு
அதிகரிக்கும்...
😎அப்பாவிடம்
தோற்று
போ
அறிவு
மேம்படும்...
😎துணையிடம்
தோற்று
போ
மகிழ்ச்சி
இரட்டிப்பாகும்...
😎பிள்ளையிடம்
தோற்று
போ
பாசம்
பன்மடங்காகும்...
😎சொந்தங்களிடம்
தோற்று
போ
உறவு
பலப்படும்...
😎நண்பனிடம்
தோற்று
போ
நட்பு
உறுதிப்படும்...
😎ஆகவே
தோற்று
போ
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
வாழ்க
வளமுடன்
நன்றி இணையம்