

*• நல்லதை நினைக்கும் போது*
*• நல்லதை பார்க்கும் போது*
*• நல்லதை கேட்கும் போது*
*• நல்லதை பேசும் போது*

*• அகங்காரம் கொள்ளும் நேரம்*
*• பாசம் கண்களை மறைக்கும் நேரம்*
*• ஆசைகள் எல்லையை மீறும் நேரம்*
*• கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்*
*• தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம்*

*• கவலைப்படும் நேரம்*
*• பயப்படும் நேரம்*
*• கலங்கும் நேரம்*
*• முயலாத நேரம்*

*• பொறாமைப்படும் நேரம்*
*• புறம் கூறும் நேரம்*
*• கோள்சொல்லும் நேரம்*
*• சதி செய்யும் நேரம்*

*• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்*
*• கடமையில் வழுவாத நேரம்*
*• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்*

*• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்*
*• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்*
*.....................*
நன்றி இணையம்