சர்வதேச சாக்லேட்தினம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:13 | Best Blogger Tips
No automatic alt text available.
#செப்டம்பர்_13ம் தேதியான இன்று உலகமெங்கும் #சர்வதேச_சாக்லேட்_தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இதோ நாம் அனைவரும் விரும்பும் சாக்லேட்ஸ் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் இவை :
* சாக்லேட்டுக்களை தயாரிக்க கடுமையான உழைப்பு தேவை, ஒரு பவுண்டு(450 கிராம்) சாக்லேட் தயாரிக்க சுமார் 400கிராம் கோகோ அவரைகள் தேவைப்படுகிறது.
* 20ம் நூற்றாண்டுகளில் சாக்லேட்டுக்கள் அமெரிக்க போர்வீரர்களின் ஓர் பிரதான உணவு பங்கீட்டாக கருதப்படுகிறது.
* ஒரு தனி சாக்லேட் சிப் உங்களுக்கு 150 அடி தூரம் நடப்பதற்கான ஆற்றலை தருகிறது.
* சாக்லேட்டுக்கள் கோகோ பழங்களில் உள்ளே இருக்கும் நெற்றுக்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது முதன்மையாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா, மேற்கு ஆப்ரிக்கா, மற்றும் தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளில் வெப்ப மண்டலங்களில் வளருகின்றன.
*சாக்லேட்டில் உள்ள ஒருவகை பாக்டீரியாக்களை அழிக்கும் பண்புகள் பற்சிதைவை தடுக்க உதவுகிறது.

 நன்றி  இணையம் DrManoj Kumar