வீர சிவாஜி....பெயரை போல..வரலாறு..

மணக்கால் அய்யம்பேட்டை | 9:36 AM | Best Blogger Tips
Image result for வீர சிவாஜி....பெயரை போல..வரலாறு
முகலாய ஆட்சி இந்தியா முழுக்க பரந்து விரிந்து இருந்த காலம் அது..மூன்று மாகாணமாக ஆட்சி செய்தனர்....மதமாற்றம்...மதமாறாதவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்..பெண்கள் கற்பழிக்கபட்டார்கள்...
இஸ்லா...ஆட்டம் காண ஈசன் இட்ட கட்டளையே சிவாஜியின் பிறப்பு..
Image result for வீர சிவாஜி....பெயரை போல..வரலாறு
1630 ல்..ஆதில் ஷா என்ற மன்னன் பிஜேபூரை ஆட்சி செய்தான்.....15 வயதில் தந்தையின் உத்தரவை மீறி புரட்சி படை ஒன்றை 100 பேருடன் துவக்கினார்...சிவாய் என்கிற சிவாஜி..
1647 ஆம் ஆண்டு தனது வியூகங்களை வகுத்து முகலாய அரசர்களில் கண்ணில் கத்தியை இறக்கினார்...
சிவாஜியின்...படையில் இருந்தவர்கள் "மாவ்லீஸ்" என்ற அழைக்கப்பட்டார்கள்....படையின் நோக்கம் அதிரடியாக நுழைந்து அரசனை போட்டுத்தள்ளுவது..
17 வயதில்
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩டோர்னா..
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩சாக்கான்
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩கொண்டானா
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩தானே
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩கல்யாண்
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩பிவானி
போன்ற கோட்டைகளை இந்து ராஜ்ஜியத்தின் அடித்தளமாக உருவாக்கினார்..
ஆதில்ஷா கடுப்பின் உச்சத்தில் இருந்தார்....எப்படியாவது சிவாஜியை அழிக்க துடித்தார்...ஏனெனில் அகண்ட பாரதத்தில் இவரை எதிர்த்து நின்ற இந்து அரசன் சிவாஜி மட்டுமே...சீனர்களும்,போர்த்துகீசியர்களும்...சிவாஜியை கண்டு திகைத்தனர்..
1657 ல்..சிவாஜியின் படை விரிவடைந்தது...40 கோட்டைகள் சிவாஜியின் கட்டு பாட்டில்....
1659 ல்..பீஜேபூர் தளபதி அபசல்கான் 10000 வீரர்களுடன்...பிராதானபத் கோட்டையை முற்றுகையிட்டார்...போரில் சிவாஜியின் வாள் வீச்சில் அவன் தலை தரை தொட்டது..https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩
பின்னர் பிஜேபுர் அரசன் ருஷ்டம் சமான்....28 டிசம்பர் 1659 ல்...100000 போர் வீரர்களுடன் வந்தான்...ஆனால் ....வரும் வழியில் ...
"கொரில்லா"முறை போரினால்...முகலாயர்களின்...தலை இந்து வீரர்களால் பந்தாடப்பட்டது..
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩1659ல்...ருஸ்டம் கான்
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩
1660
ல் அப்சல் கான்
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩1661 ல் கர்த்தலா கான்
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩1664 ல் சாஹிதா கான் ...
என சிவாஜியின் வேட்டைக்கு இந்த முகலாய மிருகங்கள் இரையாக மாறினர்....
இந்து மதம் எழுச்சி பெற்றது...மதமாறிய இந்துக்கள் தாய் மதம் திரும்பினர்...
பெண்களின் கற்ப்பு காக்கப்பட்டது..
முகலாய தலைமை சித்தி ஜோஹர் சிவாஜியின் கோட்டையை 150000 வீரர்களுடன் முற்றுகையிட்டார்...
இரவோடு இரவாக சிவாஜி 5000 வீரர்களுடன் தப்பித்தார்..https://www.facebook.com/images/emoji.php/v9/f92/1/16/1f549.png🕉பாஜி பிரபு டேஷ் பாண்டே...என்ற சிவாஜியின் தளபதி...வெறும் 700 பேரை வைத்து 1,50,000 முகலாய வீரர்களை சமாளித்தார்....அவரின் வீரம் இந்து ராஜ்ஜியத்தில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட்டது...
சிவாஜியின் வலிமை அறிந்த பிஜபூர் தலைமை...2,00,000 வீரர்களை அனுப்பி சிவாஜியை கொலை செய்ய நினைத்தது...வழியில்...லால் மகாலை அடைந்து...இரவில் ஓய்வெடுத்தனர்...
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩சிவாஜி படை 4 இதனை அறிந்தது....400 பேருடன் சிவாஜி...கல்யாண கோலத்தில் லால் மகாலை அடைந்தார்...இரவில் தாக்குதல் நடந்ததுhttps://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩
காவிக்கொடி பறந்தது....ஷாஹிஸ்டா கான் சிவாஜியுடன் சண்டையிட்டு 3 விரல்களை இழந்து உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்தான்..
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩1664 ல் சிவாஜியின் பார்வை சூரத் மேல் திரும்பியது....தாக்குதல் அதிரடியாக நிறைவேறியது...
திடீரென அவுரங்கசீப்ன் தளபதி சிவாஜியை சிறைபிடித்தான்...வீட்டுச்சிறையில் வைத்தான்..https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩சீவாஜி...இந்த வாய்ப்பை பயன்படுத்தி...
1,50,000
முகலாய வீரர்களின் கண்ணில் மண்ணை தூவி இனிப்பு பெட்டிகள் மூலம் தப்பினார்..
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩மீண்டும் ..1671 தாவுத்கான்
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩 1674 ல் மகாபட்கான் சிவாஜியின் வாளுக்கு இறையாகினர்..
இதனிடையே...1672 ல் ஆதில் ஷா ...சிவாஜியை வீழ்த்தமுடியாத விரக்தியில் இறந்தே போனான்...பிஜேபூர் ஆட்சி சிவாஜியால் கலைக்கப்ட்டு...
1674 ல் சிவாஜி தன்னை அரசனாக முடிசூட்டிக்கொண்டார்....ராய்கோட்டையை மையமாக வைத்து இந்து ராஜ்ஜியம் துவங்கப்பட்டது...
சிவாஜியின் பார்வை தென் பகுதிகளில் திரும்பி...1676 ல் https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩வேலூர்,செஞ்சி,ஆற்காடு போன்ற கோட்டைகளை வென்றார்...
தமிழ்நாட்டின்...இந்து மன்னர்களை கண்டு பெருமை கொண்டார்...ஏனேனில்...முகலாய ஆட்சியில் மதமாற்றம் குறைவாக நடந்த இடம் தமிழ்நாடு மட்டுமே....
முஸ்லீம் ஆட்சியில்...வடநாடு முழுவதும இந்து கோவில்கள் இடிக்கப்பட்டது...சிலைகள்,தங்க,வைரங்கள் முஸ்லீமகளால் பெரிதும் களவாடப்பட்டது.....சிவாஜியின் ஆட்சி அமைந்ததும்..இந்து வேதம் உயிர்தெழுந்தது..பிறந்தது.
5 ஏப்ரல் 1680 ல் தனது 52 வயதில் சிவாஜி மரணமடைந்தார்...
அவுரங்கசிப் மகிழ்ச்சியடைந்து போர் தொடுத்தான் ஆனால் சிவாஜியின் வாரிசுகளான...
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩பாஜிராவ் பேஷ்வா...வின் ஆட்சி மொத்த இந்தியாவையும் மீட்டது...
40 பெருப் போரை வென்று...இந்து ராஜ்ஜியத்தை நிலை நிறுத்தினார்...
அவுரங்கசீப் 1707 ல் இறந்தான்...
அதன் பிறகு....இந்தியா முழுவதும் இந்து ராஜ்ஜியம் அமைந்து நம் சுதந்திரமான வாழ்கையை உறுதியாக்கியது..
தாய் மதம் திரும்பியவர்கள் அந்த முகலாய இஸ்லாமிய மத கொடுமைகளை சொல்லி கதறினர்...
இந்து ராஜ்ஜியம் அமைந்தது
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩
https://www.facebook.com/images/emoji.php/v9/f92/1/16/1f549.png🕉ஹர ஹர மகாதேவ்https://www.facebook.com/images/emoji.php/v9/f92/1/16/1f549.png🕉
https://www.facebook.com/images/emoji.php/v9/f38/1/16/1f918.png🤘 அகத்தியன் அடிhttps://www.facebook.com/images/emoji.php/v9/f38/1/16/1f918.png🤘

 நன்றி இணையம்