Lover vs wife

மணக்கால் அய்யம்பேட்டை | 10:26 AM | Best Blogger Tips


Lover vs wife
1. சாப்டியானு கேட்கும் காதலியாக வேன்டாம்!

2. சாப்பிடுங்க என்று ஊட்டிவிடும் மனைவியாக வேன்டும்.


3. Take Care. என்று சொல்லும் காதலியாக வேண்டாம்!

4. I Wel Take Care. என்று சொல்லும் மனைவியாக வேண்டும்.

5. என் தாய் தந்தையர்க்கு தெரியாமல் பேசும் காதலியாக வேண்டாம்!

6. என் தாய் தந்தையுடன் பேசும் மனைவியாக வேண்டும்.

7. கண்ணுல கனவையும். நெஞ்சில ஆசையும் சுமக்கும் காதலியாக வேண்டாம்!

8. கண்ணுல என் குடும்பத்தையும். நெஞ்சில என்னையும் சுமக்கும் மனைவியாக வேண்டும்.

9. எவனுக்கோ மனைவியாக போகும் காதலியாக வேண்டாம்!

10. எனக்காக பிறந்து. என்னை நம்பி கரம் பிடித்து வாழ வரும் மனைவியாக வேண்டும்.

இதலாம் வேண்டும்னா! முதலில் திருமணம் செய்ய வேண்டும். திருமணம் செய்ய வேண்டும் என்றால் முதலில் காதலிக்க வேண்டும்.
அதாவது முதல் காதல் வேண்டும்.
((
முதல் காதலில் தோற்றவன் தான் திருமண வாழ்க்கையில் ஜெய்க்கிறான். காதலிக்காமல் வாழவும் கூடாது. காதலிக்காமல் சாகவும் கூடாது.))

நன்றி இணையம்