ஏழைகளுக்கு முன்னால் நின்று கொண்டு உனது செல்வம் பற்றி பேசாதே!
நோயாளிகளுக்கு முன் நின்று கொண்டு உன் ஆரோக்கியத்தைப் பற்றி பேசாதே!
பலகீனமானவனுக்கு முன்னால் நின்று உனது பலம் பற்றி பேசாதே!
மகிழ்ச்சியை இழந்தோருக்கு முன்னிருந்து கொண்டு உனது சந்தோஷத்தைப் பற்றி பேசாதே!
சிறைக்கைதிக்கு முன் நின்றிருந்து உனது சுதந்திரத்தை பற்றி பேசாதே!
அனாதைக்கு முன் நின்று கொண்டு உனது தந்தையைப் பற்றி பேசாதே!
இதையெல்லாம் பேசினால் அவர்களது காயங்களை இதற்கு மேல் அவர்களால் சுமக்க முடியாது போய்விடும்!
V.P.இராஜகுரு பாண்டியன்.
மாநில பேச்சாளர்.
இந்துமுன்னணி.
மாநில பேச்சாளர்.
இந்துமுன்னணி.