பத்ம விபூசண்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:11 PM | Best Blogger Tips


பத்ம விபூசண்
Padma Vibhushan India Ie Klasse.jpg
விருது குறித்தத் தகவல்
வகை குடிமக்களுக்கான
பகுப்பு தேசிய அளவில்
நிறுவியது 1954
முதலில் வழங்கப்பட்டது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2012
மொத்தம் வழங்கப்பட்டவை 288
வழங்கப்பட்டது இந்திய அரசு
முந்தைய பெயர்(கள்) பஹேலா வர்க்
நாடா நடுத்தர பிங்க்
விருது தரவரிசை
பாரத ரத்னாபத்ம விபூசண்பத்ம பூசன்
பத்ம விபூசண் (Padma Vibhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருது. பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2012 வரை, 288 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2012இல், 5 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

விருது பெற்றவர்களின் பட்டியல்

வருடம் பெயர் துறை மாநிலம் நாடு
1954 க. சீ. கிருட்டிணன் அறிவியல் தமிழ்நாடு இந்தியா
1954 சத்தியேந்திர நாத் போசு அறிவியல் மற்றும் பொறியியல் மேற்கு வங்காளம் இந்தியா
1954 சாகிர் உசேன் பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1954 பி. ஜி. கெர் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1954 Jigme Dorji Wangchuk பொது விவகாரம் பூட்டான் பூட்டான்*
1954 Nand Lal Bose கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1954 V. K. Krishna Menon பொது விவகாரம் கேரளம் இந்தியா
1955 தோண்டோ கேசவ் கார்வே இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1955 ஜே. ஆர். டி. டாட்டா வணிகம் & தொழிற்துறை மகாராட்டிரம் இந்தியா
1956 Chandulal Madhavlal Trivedi பொது விவகாரம் மத்தியப் பிரதேசம் இந்தியா
1956 Fazal Ali பொது விவகாரம் பீகார் இந்தியா
1956 Jankibai Bajaj சமூக சேவை மத்தியப் பிரதேசம் இந்தியா
1957 Ghanshyam Das Birla வணிகம் & தொழிற்துறை இராச்சசுத்தான் இந்தியா
1957 Motilal Chimanlal Setalvad சட்டம் மற்றும் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1957 Shriprakash பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1959 John Matthai இலக்கியம் மற்றும் கல்வி கேரளம் இந்தியா
1959 Radhabinod Pal பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
1959 Gaganvihari Lallubhai Mehta சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1960 Naryana Raghvan Pillai பொது விவகாரம் தமிழ்நாடு இந்தியா
1962 H. Varda Raja Iyengar குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1962 Padmaja Naidu பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1962 Vijaya Lakshmi Pandit குடிமைப் பணி உத்தரப் பிரதேசம் இந்தியா
1963 A. Lakshmanaswami Mudaliar மருத்துவம் தமிழ்நாடு இந்தியா
1963 Suniti Kumar Chatterji இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
1963 Hari Vinayak Pataskar பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1964 Gopinath Kaviraj இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1964 Acharya Kalelkar இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1965 Arjan Singh இராணுவ சேவை தில்லி இந்தியா
1965 Joyanto Nath Chaudhuri இராணுவ சேவை மேற்கு வங்காளம் இந்தியா
1965 Mehdi Nawaz Jung பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1966 வலேரியன் கிராசியாஸ் சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1967 Bhola Nath Jha குடிமைப் பணி உத்தரப் பிரதேசம் இந்தியா
1967 Chandra Kisan Daphtary பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1967 Hafix Mohammed Ibrahim குடிமைப் பணி ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1967 Pattadakal Venkanna R Rao குடிமைப் பணி ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1968 Mahadev Srihari Ane பொது விவகாரம் மத்தியப் பிரதேசம் இந்தியா
1968 சுப்பிரமணியன் சந்திரசேகர் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழ்நாடு அமெரிக்க ஐக்கிய நாடு*
1968 Prasanta Chandra Mahalanobis Statistical அறிவியல் தில்லி இந்தியா
1968 K. Vaidyanatha Kalyana Sundaram பொது விவகாரம் தமிழ்நாடு இந்தியா
1968 Kripal Singh குடிமைப் பணி தில்லி இந்தியா
1969 ஹார் கோவிந்த் கொரானா அறிவியல் மற்றும் பொறியியல் மாசசூசெட்ஸ் அமெரிக்க ஐக்கிய நாடு*
1969 Mohan Sinha Mehta குடிமைப் பணி இராச்சசுத்தான் இந்தியா
1969 Dattatraya Shridhar Joshi குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
1969 Ghananand Pande குடிமைப் பணி உத்தரப் பிரதேசம் இந்தியா
1969 Rajeshwar Dayal குடிமைப் பணி தில்லி இந்தியா
1970 Binay Ranjan Sen குடிமைப் பணி மேற்கு வங்காளம் இந்தியா
1970 Tara Chand இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1970 Paramasiva Prabhakar Kumaramangalam குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1970 Suranjan Das குடிமைப் பணி மேற்கு வங்காளம் இந்தியா
1970 Harbaksh Singh இராணுவ சேவை பஞ்சாப் இந்தியா
1970 ஆற்காடு ராமசாமி முதலியார் குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1970 Anthony Lancelot Dias பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1971 Vithal Nagesh Shirodkar மருத்துவம் கோவா (மாநிலம்) இந்தியா
1971 Balaram Sivaraman குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1971 Bimala Prasad Chaliha குடிமைப் பணி அசாம் இந்தியா
1971 Uday Shankar கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1971 Sumati Morarjee குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
1971 Allauddin Khan கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1972 S. M. Nanda இராணுவ சேவை தில்லி இந்தியா
1972 Pratap Chandra Lal இராணுவ சேவை பஞ்சாப் இந்தியா
1972 Aditya Nath Jha பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
1972 Jivraj Narayan Mehta பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1972 P. Balacharya Gajendragadkar பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1972 விக்கிரம் சாராபாய் அறிவியல் மற்றும் பொறியியல் குசராத் இந்தியா
1972 சாம் மானேக்சா இராணுவ சேவை தமிழ்நாடு இந்தியா
1972 Ghulam Mohammed Sadiq பொது விவகாரம் சம்மு காசுமீர் இந்தியா
1972 Hormasji Maneckji Seervai சட்டம் and பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1973 Daulat Singh Kothari அறிவியல் மற்றும் பொறியியல் தில்லி இந்தியா
1973 Nagendra Singh பொது விவகாரம் இராச்சசுத்தான் இந்தியா
1973 Tirumalrao Swaminathan குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
1973 U. N. Dhebar சமூக சேவை குசராத் இந்தியா
1973 Basanti Devi குடிமைப் பணி மேற்கு வங்காளம் இந்தியா
1973 Nellie Sengupta சமூக சேவை மேற்கு வங்காளம் இந்தியா
1974 V. Kasturi Ranga Varadarja Rao குடிமைப் பணி கர்நாடகம் இந்தியா
1974 Benode Behari Mukherjee கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1974 Harish Chandra Sarin குடிமைப் பணி தில்லி இந்தியா
1974 Niren De சட்டம் மற்றும் பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
1975 Basanti Dulal Nag Chaudhuri இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
1975 Chintaman Dwarkanath Deshmukh பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1975 Durgabai Deshmukh சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1975 Premlila Vithaldas Thackersey இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1975 Raja Ramanna அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
1975 Homi Nusserwanji Sethna குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
1975 ம. ச. சுப்புலட்சுமி கலைகள் தமிழ்நாடு இந்தியா
1975 Mary Clubwala Jadhav சமூக சேவை தமிழ்நாடு இந்தியா
1976 Bashir Hussain Zaidi இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
1976 Kalpathi Ramakrishna Ramanathan அறிவியல் மற்றும் பொறியியல் கேரளம் இந்தியா
1976 Kalu Lal Shrimali இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1976 Giani Gurmukh Singh Mussafir இலக்கியம் மற்றும் கல்வி பஞ்சாப் இந்தியா
1976 Keshava Shankar Pillai கலைகள் தில்லி இந்தியா
1976 சலீம் அலி அறிவியல் மற்றும் பொறியியல் உத்தரப் பிரதேசம் இந்தியா
1976 சத்யஜித் ராய் கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1977 Om Prakash Mehra இராணுவ சேவை பஞ்சாப் இந்தியா
1977 Ajudhia Nath Khosla குடிமைப் பணி தில்லி இந்தியா
1977 Ajoy Kumar Mukherjee பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
1977 Ali Yavar Jung பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1977 Chandeshwar Prasad Narayan Singh இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
1977 பாலசரஸ்வதி கலைகள் தமிழ்நாடு இந்தியா
1980 Rai Krishnadasa குடிமைப் பணி உத்தரப் பிரதேசம் இந்தியா
1980 பிசுமில்லா கான் கலைகள் உத்தரப் பிரதேசம் இந்தியா
1981 சதீஷ் தவான் அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
1981 ரவி சங்கர் கலைகள் உத்தரப் பிரதேசம் இந்தியா
1982 Mira Behn சமூக சேவை
ஐக்கிய இராச்சியம்*
1985 C. N. R. Rao அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
1985 Mambillikalathil Kumar Menon குடிமைப் பணி கேரளம் இந்தியா
1986 Autar Singh Paintal மருத்துவம் தில்லி இந்தியா
1986 Birju Maharaj கலைகள் தில்லி இந்தியா
1986 பாபா ஆம்தே சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1987 Benjamin Peary Pal அறிவியல் மற்றும் பொறியியல் பஞ்சாப் இந்தியா
1987 மன்மோகன் சிங் குடிமைப் பணி தில்லி இந்தியா
1987 Arun Shridhar Vaidya இராணுவ சேவை மகாராட்டிரம் இந்தியா
1987 Kamladevi Chattopadhyay சமூக சேவை கர்நாடகம் இந்தியா
1988 Kuppalli Venkatappa Puttappa இலக்கியம் மற்றும் கல்வி கர்நாடகம் இந்தியா
1988 Mirza Hameedullah Beg சட்டம் மற்றும் பொது விவகாரம் தில்லி இந்தியா
1988 Mahadevi Verma இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1989 மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் அறிவியல் மற்றும் பொறியியல் தில்லி இந்தியா
1989 Umashankar Dikshit பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
1989 அலி அக்பர் கான் கலைகள் மேற்கு வங்காளம் இந்தியா
1990 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழ்நாடு இந்தியா
1990 Semmangudi Srinivasa Iyer கலைகள் தமிழ்நாடு இந்தியா
1990 Vallmpadugai Srinivasa Raghavan Arunachalam இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
1990 Bhabatosh Dutta இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
1990 Kumar Gandharva கலைகள் கர்நாடகம் இந்தியா
1990 Triloki Nath Chaturvedi குடிமைப் பணி கர்நாடகம் இந்தியா
1991 Indraprasad Gordhanbhai Patel அறிவியல் மற்றும் பொறியியல் குசராத் இந்தியா
1991 மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா கலைகள் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1991 Hirendra Nath Mukherjee பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
1991 N. G. Ranga பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1991 Rajaram Shastri இலக்கியம் மற்றும் கல்வி உத்தரப் பிரதேசம் இந்தியா
1991 குல்சாரிலால் நந்தா பொது விவகாரம் குசராத் இந்தியா
1991 Khusro Faramurz Rustamji குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
1991 மக்புல் ஃபிதா உசைன் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
1992 Mallikarjun Mansur கலைகள் கர்நாடகம் இந்தியா
1992 V. Shantaram கலைகள் மகாராட்டிரம் இந்தியா
1992 Sivaramakrishna Iyer Padmavati மருத்துவம் தில்லி இந்தியா
1992 Lakshmanshastri Joshi இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1992 அடல் பிகாரி வாச்பாய் பொது விவகாரம் தில்லி இந்தியா
1992 Govinddas Shroff இலக்கியம் மற்றும் கல்வி மகாராட்டிரம் இந்தியா
1992 Kaloji Narayana Rao கலைகள் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1992 Ravi Narayan Reddy பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
1992 Sardar Swaran Singh பொது விவகாரம் பஞ்சாப் இந்தியா
1992 அருணா ஆசஃப் அலி பொது விவகாரம் தில்லி இந்தியா
1998 Lakshmi Sahgal பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
1998 Usha Mehta சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1998 Nani Ardeshir Palkhivala சட்டம் மற்றும் பொது விவகாரம் மகாராட்டிரம் இந்தியா
1998 Walter Sisulu பொது விவகாரம்
தென்னாப்பிரிக்கா
1999 இராசகோபாலன் சிதம்பரம் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழ்நாடு இந்தியா
1999 Sarvepalli Gopal இலக்கியம் மற்றும் கல்வி தமிழ்நாடு இந்தியா
1999 வர்கீஸ் குரியன் அறிவியல் மற்றும் பொறியியல் குசராத் இந்தியா
1999 Hans Raj Khanna பொது விவகாரம் தில்லி இந்தியா
1999 V. R. Krishna Iyer சட்டம் மற்றும் பொது விவகாரம் கேரளம் இந்தியா
1999 லதா மங்கேஷ்கர் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
1999 பீம்சென் ஜோஷி கலைகள் கர்நாடகம் இந்தியா
1999 Braj Kumar Nehru குடிமைப் பணி இமாசலப் பிரதேசம் இந்தியா
1999 Dharma Vira குடிமைப் பணி தில்லி இந்தியா
1999 Lallan Prasad Singh குடிமைப் பணி தில்லி இந்தியா
1999 Nana Deshmukh சமூக சேவை தில்லி இந்தியா
1999 Pandurang Shastri Athavale சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
1999 Satish Gujral கலைகள் தில்லி இந்தியா
1999 தா. கி. பட்டம்மாள் கலைகள் தமிழ்நாடு இந்தியா
2000 Krishen Behari Lall குடிமைப் பணி தில்லி இந்தியா
2000 Krishnaswamy Kasturirangan அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
2000 Manohar Singh Gill குடிமைப் பணி தில்லி இந்தியா
2000 Kelucharan Mohapatra கலைகள் ஒடிசா இந்தியா
2000 Hari Prasad Chaurasia கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2000 Pandit Jasraj கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2000 Jagdish Natwarlal Bhagwati இலக்கியம் மற்றும் கல்வி குசராத் இந்தியா
2000 Kakkadan Nandanath Raj இலக்கியம் மற்றும் கல்வி கேரளம் இந்தியா
2000 Bhairab Dutt Pande குடிமைப் பணி உத்தராகண்டம் இந்தியா
2000 Maidavolu Narasimham வணிகம் & தொழிற்துறை ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2000 ஆர். கே. நாராயண் இலக்கியம் மற்றும் கல்வி தமிழ்நாடு இந்தியா
2000 Sikander Bakht பொது விவகாரம் தில்லி இந்தியா
2000 Tarlok Singh குடிமைப் பணி தில்லி இந்தியா
2001 Calyampudi Radhakrishna Rao அறிவியல் மற்றும் பொறியியல்
அமெரிக்க ஐக்கிய நாடு*
2001 Chakravarthi Vijayaraghava Narasimhan குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
2001 Shivkumar Sharma கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2001 Man Mohan Sharma அறிவியல் மற்றும் பொறியியல் மகாராட்டிரம் இந்தியா
2001 Amjad Ali Khan கலைகள் தில்லி இந்தியா
2001 Benjamin Arthur Gilman பொது விவகாரம்
அமெரிக்க ஐக்கிய நாடு*
2001 Hosei Norota பொது விவகாரம்
ஜப்பான்*
2001 Hrishikesh Mukherjee கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2001 John Kenneth Galbraith இலக்கியம் மற்றும் கல்வி
அமெரிக்க ஐக்கிய நாடு*
2001 Kotta Satchidananda Murty இலக்கியம் மற்றும் கல்வி ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2001 Zubin Mehta கலைகள்
இந்தியா
2002 சக்ரவர்த்தி ரங்கராஜன் இலக்கியம் மற்றும் கல்வி தமிழ்நாடு இந்தியா
2002 கங்குபாய் ஹங்கல் கலைகள் கர்நாடகம் இந்தியா
2002 Kishan Maharaj கலைகள் உத்தரப் பிரதேசம் இந்தியா
2002 Soli Jehangir Sorabjee சட்டம் தில்லி இந்தியா
2002 Kishori Amonkar கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2003 Bal Ram Nanda இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
2003 Kazi Lhendup Dorji Kangsarpa பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
2003 Sonal Mansingh கலைகள் தில்லி இந்தியா
2003 Bhrihaspati Dev Triguna மருத்துவம் தில்லி இந்தியா
2004 Manepalli Narayana Rao Venkatachaliah சட்டம் மற்றும் பொது விவகாரம் கர்நாடகம் இந்தியா
2004 Amrita Pritam இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
2004 ஜயந்த் நாரளீக்கர் அறிவியல் மற்றும் பொறியியல் மகாராட்டிரம் இந்தியா
2005 B. K. Goyal மருத்துவம் மகாராட்டிரம் இந்தியா
2005 Karan Singh பொது விவகாரம் தில்லி இந்தியா
2005 Mohan Dharia சமூக சேவை மகாராட்டிரம் இந்தியா
2005 ராம் நாராயண் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2005 Marthanda Varma Sankaran Valiathan மருத்துவம் கர்நாடகம் இந்தியா
2005 Jyotindra Nath Dixit குடிமைப் பணி தில்லி இந்தியா
2005 Milon Kumar Banerji சட்டம் மற்றும் பொது விவகாரம் தில்லி இந்தியா
2005 ஆர். கே. லட்சுமண் கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2006 நார்மன் போர்லாக் அறிவியல் மற்றும் பொறியியல் டெக்சஸ் அமெரிக்க ஐக்கிய நாடு*
2006 V. N. Khare சட்டம் மற்றும் பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
2006 Mahasveta Devi இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
2006 Nirmala Deshpande சமூக சேவை தில்லி இந்தியா
2006 Obaid Siddiqui அறிவியல் மற்றும் பொறியியல் கர்நாடகம் இந்தியா
2006 Prakash Narain Tandon மருத்துவம் தில்லி இந்தியா
2006 அடூர் கோபாலகிருஷ்ணன் கலைகள் கேரளம் இந்தியா
2006 C. R. Krishnaswamy Rao குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
2006 Charles Correa அறிவியல் மற்றும் பொறியியல் மகாராட்டிரம் இந்தியா
2007 Raja Jesudoss Chelliah பொது விவகாரம் தமிழ்நாடு இந்தியா
2007 Venkataraman Krishnamurthy குடிமைப் பணி தமிழ்நாடு இந்தியா
2007 Balu Sankaran மருத்துவம் தமிழ்நாடு இந்தியா
2007 Fali Sam Nariman சட்டம் மற்றும் பொது விவகாரம் தில்லி இந்தியா
2007 Prafullachandra Natwarlal Bhagwati சட்டம் மற்றும் பொது விவகாரம் தில்லி இந்தியா
2007 Khushwant Singh இலக்கியம் மற்றும் கல்வி தில்லி இந்தியா
2007 ராஜா ராவ் இலக்கியம் மற்றும் கல்வி கர்நாடகம் அமெரிக்க ஐக்கிய நாடு
2007 N.N. Vohra குடிமைப் பணி அரியானா இந்தியா
2007 Naresh Chandra குடிமைப் பணி தில்லி இந்தியா
2007 Ennackal Chandy George Sudarshan அறிவியல் மற்றும் பொறியியல் கேரளம் அமெரிக்க ஐக்கிய நாடு*
2007 விசுவநாதன் ஆனந்த் உடல் திறன் விளையாட்டு தமிழ்நாடு இந்தியா
2007 Rajendra K. Pachauri சூழலியம்
இந்தியா
2008 நாராயண மூர்த்தி தகவல் தொழில்நுட்பம் கர்நாடகம் இந்தியா
2008 E. Sreedharan தில்லி மெட்ரோ கேரளம் இந்தியா
2008 இலட்சுமி மித்தல் தொழிற்துறை
இந்தியா
2008 Adarsh Sein Anand பொது விவகாரம் தில்லி இந்தியா
2008 P. N. Dhar குடிமைப் பணி
இந்தியா
2008 P. R. S. ஓபராய் வணிகம்
இந்தியா
2008 ஆஷா போஸ்லே கலைகள் மகாராட்டிரம் இந்தியா
2008 எட்மண்ட் இல்லரி மலையேற்றம் ஆக்லன்ட் நியூசிலாந்து*
2008 ரத்தன் டாட்டா தொழிற்துறை மகாராட்டிரம் இந்தியா
2008 பிரணப் முக்கர்ஜி பொது விவகாரம் மேற்கு வங்காளம் இந்தியா
2008 சச்சின் டெண்டுல்கர் உடல் திறன் விளையாட்டு மகாராட்டிரம் இந்தியா
2009 Chandrika Prasad Srivastava குடிமைப் பணி மகாராட்டிரம் இந்தியா
2009 Sunderlal Bahuguna Environmental Conservation உத்தராகண்டம் இந்தியா
2009 D. P. Chattopadhyaya இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்காளம் இந்தியா
2009 Jasbir Singh Bajaj மருத்துவம் பஞ்சாப் இந்தியா
2009 Purshotam Lal மருத்துவம் உத்தரப் பிரதேசம் இந்தியா
2009 Govind Narain பொது விவகாரம் உத்தரப் பிரதேசம் இந்தியா
2009 Anil Kakodkar அறிவியல் மற்றும் பொறியியல் மகாராட்டிரம் இந்தியா
2009 Dr. G. Madhavan Nair அறிவியல் மற்றும் பொறியியல் கேரளம் இந்தியா
2009 சகோதரி நிர்மலா சமூக சேவை மேற்கு வங்காளம் இந்தியா
2009 A. S. Ganguly வணிகம் & தொழிற்துறை மகாராட்டிரம் இந்தியா
2010 Ebrahim Alkazi கலைகள் தில்லி இந்தியா
2010 Umayalpuram K. Sivaraman கலைகள் தமிழ்நாடு இந்தியா
2010 Zohra Segal கலைகள் தில்லி இந்தியா
2010 Y. Venugopal Reddy சட்டம் மற்றும் பொது விவகாரம் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2010 வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அறிவியல் மற்றும் பொறியியல் தமிழ்நாடு ஐக்கிய இராச்சியம்*
2010 Prathap C. Reddy வணிகம் & தொழிற்துறை ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2011 Shri A Nageshwara Rao கலைகள் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2011 Dr. (Smt.) Kapila Vatsyayan கலைகள் தில்லி இந்தியா
2011 Mrs. Homai Vyarawalla கலைகள் குசராத் இந்தியா
2011 Shri K. Parasaran பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 Dr. Akhlaq-ur-Rehman Kidwai பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 Shri Vijay Kelkar பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 Shri Montek Singh Ahluwalia பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 Shri Palle Rama Rao அறிவியல் ஆந்திரப் பிரதேசம் இந்தியா
2011 அசிம் பிரேம்ஜி வணிகம் மற்றும் தொழிற்துறை கர்நாடகம் இந்தியா
2011 Shri Brajesh Mishra குடிமைப் பணி மத்தியப் பிரதேசம் இந்தியா
2011 Prof. (Dr.) Ottaplakkal Neelakandan Velu Kurup இலக்கியம் கேரளம் இந்தியா
2011 Dr. Sitakant Mahapatra இலக்கியம் ஒடிசா இந்தியா
2011 Shri Lakshmi Chand Jain பொது விவகாரம் தில்லி இந்தியா
2011 தேவ்நாத் சிங் பொது விவகாரம் சத்தீசுகர் இந்தியா
2012 கே.ஜி. சுப்பிரமணியன் ஓவியம் & நுண்கலை மேற்கு வங்காளம் இந்தியா
2012 மரியோதே மிரண்டா கேலிச்சித்திரம் கோவா இந்தியா
2012 பூபென் ஹசாரிகா இசை அசாம் இந்தியா
2012 காந்திலால் ஹஸ்திமால் சஞ்சேத்தி மருத்துவம் -முட நீக்கியல் மகாராட்டிரம் இந்தியா
2012 டி.வி. ராஜேஷ்வர் குடிமைப் பணி தில்லி இந்தியா

நன்றி - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்தது