*பஞ்ச ராம க்ஷேத்திரம்*

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips

 Pancharama Temples Tour - Pancharama KshetrasTour - Costa Car Travels


*ராமாயண கால ஊர்கள் இன்றும் உள்ளது - எங்கே?* *பஞ்ச ராம க்ஷேத்திரம்* – 👇
 
*அதம்பார்* அச்சுத மங்கலத்திலிருந்து 7 கி.மீ. நன்னிலத் திலிருந்து சுமார் 8 கி.மி தூரத்தில் இருக்கிறது அதம்பார் .
 
எத்தனையோ ராமர் கோவில்கள் இந்தியாவில் இருந்தாலும்
திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்து ராமர் கோவில்கள் அதி விசேஷமானவை. 
 Pancharama Kshetras | India Temple Tour
 
*அவை பஞ்ச ராம க்ஷேத்திரங்கள் எனப்படும்.*
 
*அவற்றில் ஒன்று தான் அதம்பார் கோதண்ட ராமர் ஆலயம்.*
 
*மற்ற நான்கு ராம க்ஷேத்திரங்கள்:*
 
*தில்லை விளாகம்* (வீர கோதண்ட ராமர்) , 
தில்லைவிளாகம் ராமர்( THILLAIVILAGAM RAMAR TEMPLE) | YADHAVABHYUDAYAM
 
*வடுவூர்* கோதண்ட வில்லேந்திய அழகிய ராமன்), 
Om Namo Narayanaya: வடுவூர் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி திருக்கோயில் /  கண்ணுக்கினியன கண்டோம் - 42
 
*பருத்தியூர்*
 
( ஸ்ரீ ராமர் ),
 
*முடிகொண்டான்* 
மணிராஜ்: சக்ரவர்த்தி திருமகன் முடிகொண்டான் ஸ்ரீகோதண்டராமர்
 
(ராமர் கிரீடத்துடன் காணப்படுவதால் முடி கொண்டான்)
என்னும் ஊர்களில் இருக்கும் ராமர் ஆலயங்கள்.
 
*ராமர் சம்பந்தப்பட்ட ராமாயண நிகழ்வுகள் நடந்த ஊர்கள் அருகே அருகே இந்த பகுதியில் இன்றும் இருக்கின்றன.*
 
*உதாரணமாக* 👇
 அதம்பார் கோதண்டராமர் கோவில் — ௳
*அதம்பார்* : ( *ஹதம் பார்)* – ராமர் பொன் மானாக வந்தது மாரீசன் என்ற ராக்ஷஸன் என்று தெரிந்து அவனை ” *ஹதம் செய்கிறேன் பார் ”* என்று சொல்லியது தான் இப்போது அதம்பார்.
 
*கொல்லு மாங்குடி* –
மாரிச்ச மானைக் கொன்றது ( *கொல்லு மான் குடி* )
 
*நல்லமாங்குடி* — சீதைக்கு மாரிச்சன் பொன் மானாக வந்தது ”ஆஹா இந்த நல்ல மான் என்று சீதை மயங்கிய இடம் ” *நல்ல மான் குடி* ”
 
*வலங்கை மான் 😘
ராமன் தன்னை பிடிக்க வருகிறான் என்று மாரீசன் வலப்பக்கமாக ஓடியது ” 
 
*வலம் கை மான்”* — சோத்து கை பக்கம் சென்னை பாஷையில்.
 
 *பாடகச்சேரி* — ராவணன் சீதையைக் கடத்திச் சென்றபோது சீதை தனது ஆபரண மாகிய பாதகத்தைக் கீழே எறிந்தது ” *பாதகச்சேரி தான் தற்போது வலங்கை மான் அருகில் உள்ள பாடக சேரி* ”
 
*தாடகந்தபுரம்* : தாடகை ராமனிடமிருந்து லக்ஷ்மணனிடமிருந்து தப்பி ஓடி ஒளிந்த இந்த இடம் தாடகாந்த புரம்.
 
இது போல் ராமர் சம்பந்தப்பட்ட ஊர்கள் ஏகப்பட்டது இருக்கிறது.

 
 
நன்றி இணையம்