மனிதராக வாழ்வோம் மகத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:01 PM | Best Blogger Tips

Sago's Pencil Arts on X: "Commissioned Sketch ✍🏼 As Per the Order of -  @er_manoj_be Wedding Presentation for his beloved brother 🤵🏻 #Sketch  #sketchbook #art #free_hand_sketch #Tamil #trending #instagood #instagram  #Pencil_Work #drawing # Pin on Srungara

 

கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி... உள்ளே ஓர் எறும்பு 🐜 கிடந்தது. அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்துவிட்டான். 
110 Couples drawing ideas in 2023 | couple drawings, couples, cute couple  art
 
காபியை வீசினான்... விளைவு?
 
சண்டை ...
 
சந்தோசமானவீடு மூன்று நாள் 
துக்கவீடாக மாறிவிட்டது.
*༺🌷༻*
 AWANI TRENDS Gift for Husband Wife Combo | Hubby-Wifey Printed Ceramic Coffee  Mug 325ml | Gift for Husband, Wife for Birthday, Anniversary
இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. 
 
 அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை 🐜 எடுத்தான். 
 
அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். 
 
"உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான் 🐜.Premium Vector | Couple happy wedding women men wife husband line art  illustration
 
உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். 
 
இது போல்ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே."
மனைவி சிரித்தாள். 
 
தன் தவறை உணர்ந்தாள்.
440+ Drawing Of The Husband Hugging Wife Stock Photos, Pictures &  Royalty-Free Images - iStock
 
அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப் பாதுகாத்தாள். 
 
அதனால் காபியில் எறும்பு 🐜 சாகவில்லை. 
 
அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும்
 
 😀 சாகவில்லை .....
 
*༺🌷༻*
 
வாழ்க்கையை சந்தோஷமாக 
அமைத்துக் கொள்வதும்
 
சங்கடத்தில் முடிப்பதும் 
நாம் பிரச்சனைகளை 
எவ்வாறு கையாள்கிறோம் 
என்பது மட்டுமே 
தீர்மானிக்கிறது.Why Saraswati Puja is West Bengal's original 'Valentine's Day'?
 
*༺🌷༻*
நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்...
 
 நாம் தவறே செய்யமாட்டோம் 
எனவும் நாம் நினைக்கக் கூடாது...
 
தவறுகளை நகைச்சுவையாகவோ 
அன்பாகவோ சொல்லிப்பாருங்கள்.. 
 
அந்தத் தவறு மறுபடி நடக்காது...
 
*༺🌷༻*
 
ஆனால் காட்டுக் கத்தல் கத்தியோ 
அதிகாரமாகவோ தவறுகளை சுட்டிக்
காட்டினீர்கள் என்றால்
 
அதை விட அதிகமான தவறுகள் நடக்கும்
என்பதை மறவாதீர்கள்!!My in-laws are terrible with money. What should I do? - Vox
 
*༺🌷༻*
 
சாவியைப்   பார்த்து   சுத்தியல் கேட்டது.
 
"உன்னைவிட நான்
 
வலிமையானவனாக இருக்கிறேன்.
 
ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான்
மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால்
நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே
 
- அதெப்படி?"
 
அதற்கு சாவி, "நீ என்னை
 
விட பலசாலிதான். அதை நானும்
ஒப்புக் கொள்கிறேன். 
 
பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய்,
 
ஆனால் 
*நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்"* 
 
என்றதாம்.
 
மனிதராக வாழ்வோம் மகத்துவம் உணர்வோம்🙏

 

 


 நன்றி இணையம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏