கடவுள்_எப்படிப்பட்டவன்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:55 PM | Best Blogger Tips

             கடவுள் இல்லை என்று சொல்பவர்கள், கடவுளை பற்றி விமர்சிக்கும் தகுதி  படைத்தவர்களா? - Quora 


 #கடவுள்_எப்படிப்பட்டவன்?

 

ஆகாயத்தின் மேலிருந்து ஆளே தெரியாமல் ஆட்டியும் வைப்பான்.

மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால் அடக்கியும் வைப்பான்.

  God: Kaviarasu Kannadasa's Perspective

#அவன்_தான்_கடவுள்

 

பூலோகத்தில் வாழும்போது புகழையும் கொடுப்பான்.

பின்னர் புகழுக்காக வாழும் போது புரட்டியும் எடுப்பான்.

 

 What is God like? | GotQuestions.org

#அவன்_தான்_கடவுள்

 

பூவிலே கொஞ்சம் தேனையும் வைப்பான்.

அங்கே தேனை வைத்ததை தேனீக்கும் சொல்வான்.

பின்னர் அந்தத் தேனடை இருப்பதை மனிதனுக்கும் சொல்வான்.

 கடவுளை பார்க்க போகும் பொழுது காக்க வைப்பது சரியா? - Quora

#அவன்_தான்_கடவுள்

 

கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கும் வைப்பான்.

அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும் பாதங்களை பூனைக்கும் வைப்பான்.

 கடவுளை தரிசிக்க கட்டணம் வசூல் செய்வதா? காரணம் என்ன? - Quora

#அவன்_தான்_கடவுள்

 

ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை (மானுக்குக்) கொடுப்பான்.

பின்னர் அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான்.

 மெய்ஞானம்: கடவுள் (தேவனின்) பண்புகள் யாவை?

#அவன்_தான்_கடவுள்

 

அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவையும் கொடுப்பான்.

அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.

 கடவுள் உருவாக என்ன காரணம்? இது தான் நிதர்சனமான உண்மை- தெரிஞ்சிக்கோங்க! -  மனிதன்

#அவன்_தான்_கடவுள்

 

தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்.

அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.

 சித்தர்கள் யார் ,எப்படிப்பட்டவர் ?" " சித்தர் ஒரு பார்வை, -

#அவன்_தான்_கடவுள்

 

நாட்டை ஆள விட்டு அழகும் பார்ப்பான்.

அவனே கொள்ளையடித்தால் கொடுத்தவனே பிடுங்கவும் செய்வான்.

 

#அவன்_தான்_கடவுள்

  Lord Siva Worship,சிவனை வழிபட்டால் முதலில் பிரச்னை வருகிறதே ஏன் தெரியுமா? -  why lord siva give some burdens to devotees : how to we connect with lord  shiva - Samayam Tamil

புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்.

தன்னைப் புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.

 பொன்னியின் செல்வனின் தமிழ்க்கனவு -நான்காம் பாகம்-அத்தியாயம் 4

#அவன்_தான்_கடவுள்

 

கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்.

தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.

 

#அவன்_தான்_கடவுள்

 No death | இவர்கள் எப்படிப்பட்டவர்கள்..? - Quick Line News

மாளிகையில் வாழ்பவன் ஆயுள் அற்பமாய் முடியும்.

சாலையோரம் வாழ்பவன் நூறாண்டு வாழ்வான்.

பின்னிருந்து இயக்குவான்.

 சைவம் என்றால் என்ன? – Sadhguru on Saivam Vainavam

#அவன்_தான்_கடவுள்

 

தன்னை வெளியே தேடினால் விளையாட்டுக் காட்டுவான்.

 கடவுள் எப்படிப்பட்டவர் - YouTube

(உள்ளத்தின்) உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.

 

அவன் தான் கடவுள்