மருந்து என்பது ஊசி,மாத்திரை, டானிக் மட்டும் அல்ல
*கழிவுநீக்கம் செய்வது
பெரும் மருந்து.
*உடற்பயிற்சி செய்வது
தின மருந்து.
*விரதம் இருப்பது
குண மருந்து.
*இயற்கையை நேசிப்பது
நிறை மருந்து.
*சிரித்து மகிழ்வது
ஊக்கமான மருந்து
*பழங்கள் & காய்கறிகள்
உணவேமருந்து.
*தூக்கம்
* மிக சிறந்த மருந்து.*
*சூரியஒளி
சக்தி மருந்து.
*நன்றியுடன், அன்புடன் வாழ்வது
அருமருந்து.
*நல்ல நண்பர்கள்
நல்மருந்து.
*தியானம்
அகமருந்து.
*தைரியம்
ஒரு நிரந்தர மருந்து
*நல்லதே நினைப்பது
நல்ல மருந்து.
*அனைத்து உயிரினங்கள் மீதும் பாசம் நேசம் வைப்பது
உயரிய மருந்து
இதை ஏற்றுக் கொண்டு வாழ்பவர்களுக்கு தேவையில்லை ஊசி மருந்து
நன்றி இணையம்