யோகா மற்றும் மூச்சு பயிற்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:35 | Best Blogger Tips

 


மூச்சு பயிற்சியால் நுரையீரல் பலப்படும் என்பதை மோடியா முதலில் சொன்னார்? மோடியா அது கொரோனாவுக்கு தடுப்பு என சொன்னார்?

இந்தியாவின் யோக கலையும், மூச்சு பயிற்சியும் உலகம் முழுக்க பின்பற்றபடுகின்றன, பலவீனமான நுரையீரலை தாக்கும் கொரோனா பலமான நுரையீரலை விட்டு எளிதில் அகன்றுவிடுகின்றது என்பது நிரூபிக்கபட்ட ஒன்று

பல்வேறு மூச்சு பயிற்சி செய்யும் சீன, ஜப்பான் மக்களை எளிதில் விட்டு அகன்ற கொரோனா அப்படி செய்யாத மேல்நாட்டவரை தாக்கி குவித்தது ஒன்றும் ரகசியமல்ல

மேல் நாடுகளில் இப்பொழுதெல்லாம் யோகா மற்றும் மூச்சு பயிற்சியும் கொரோனா தற்காப்பு என்பதை ஒப்புகொள்கின்றார்கள், பலர் வேகமாக கற்று கொண்டிருகின்றார்கள்

அரசும் தன்னார்வ அமைப்புகளும் நுரையீரலை மூச்சுபயிற்சி மூலம் கட்டுபடுத்துவது எப்படி என பயிற்சி அளிக்கின்றன

நுரையீரலை பாதிக்கும் முக்கிய விஷயம் புகை மற்றும் மது பழக்கம்

டாஸ்மாக் வாசலில் நின்று கொண்டு துண்டு பீடிக்கு அடுத்தவனிடம் கையேந்தி நிற்பவனெல்லாம் மோடியின் மூச்சு பயிற்சிபற்றி விமர்சிப்பது காலத்தின் கொடுமை


உலக நாடுகளின் பலவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை, மூச்சு பயிற்சியின் பலனை அவர்கள் புரிந்து கொண்டு அதை செயல்படுத்தி வெற்றிஅடையும் நிலையில் அதன் தாயகமான இப்பூமியும் அதனை பின்பற்ற வேண்டும் என்கின்றார் மோடி

இதனையெல்லாம் எப்படி விமர்சிக்கின்றார்கள் என்பதுதான் தெரியவில்லை, அந்த அளவு அவர்களின் அறிவு மங்கிவிட்டது என்பதை தவிர வேறொன்றுமில்லை

மோடி அரசு தன்னாலான எல்லா முயற்சிகளையும் மருத்துவரீதியாக செய்கின்றது, மின்னல் வேகத்தில் நடவடிக்கைகளை எடுக்கின்றது

அதே நேரம் மூச்சுபயிற்சி நல்லது என மோடி கூடுதலாக மக்களுக்கு அறிவுரை சொல்கின்றார், இதையெல்லாம் விமர்சிப்பவன் நிச்சயம் நல்ல குடிமகனாக , சமூக பற்றுள்ளவனாக இருக்கவே முடியாது

 

நன்றி இணையம்