*தாணுலிங்க நாடார் அவர்கள் 17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.*
*இளமைப்
பருவத்திலேயே
இந்து
உணர்வு
மிக்கவராகத்
திகழ்ந்தமையால்
1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.*
*1943
ஆம்
ஆண்டு
காவல்துறையில்
உதவி
ஆய்வாளராகப்
பணியாற்றிய
ஐயா
அவர்கள்
பின்னர்
அந்தப்
பதவியை
ராஜினாமா
செய்து
விட்டு
1944 ஆம் ஆண்டு இராணுவ
அதிகாரியாக
தேர்ந்தெடுக்கப்பட்டார்.*
*சட்டப்படிப்பை
முடித்த
ஐயா
அவர்கள்
1946 ஆம் ஆண்டு நாகர்கோவில்
வழக்கறிஞர்
சங்கத்தில்
சேர்ந்து
மாவட்ட
நீதிமன்றத்தில்
வழக்கறிஞர்
தொழில்
செய்தார்.*
*1946
ஆம்
ஆண்டு
திருத்
தமிழர்கள்
இயக்கத்தில்
உறுப்பினரானார்.*
*1947
ஆம்
ஆண்டு
திருத்தமிழர்
இயக்க
ஐவர்
போராட்டகுழுவில்
ஒருவரானார்.*
*1948
ஆம்
ஆண்டு
திருவிதாங்கூர்
கொச்சி
ராஜ்யத்தின்
சட்டமன்ற
உறுப்பினராக
தேர்ந்தெடுக்கப்பட்டு,
மூன்றாண்டு
காலம்
சட்டமன்ற
உறுப்பினராகப்
பணியாற்றினார்.*
*1951
ஆம்
ஆண்டு
திருவிதாங்கூர்
தமிழ்நாடு
காங்கிரஸ்
இரண்டாகப்
பிரிந்த
போது
ஒரு
பிரிவின்
தலைவரானார்.*
*1953
ஆம்
ஆண்டு
திருவிதாங்கூர்
தமிழ்நாடு
காங்கிரஸ்
கட்சியின்
உபத்தலைவராகத்
தேர்வு
செய்யப்பட்டார்.*
*1953
ஆம்
ஆண்டு
திருவிதாங்கூர்
கொச்சி
ராஜ்யத்தின்
சட்டமன்றத்தில்
பனம்பள்ளி
கோவிந்தமேனன்
முதல்வராக
இருந்த
போது,
சட்டமன்ற
எதிர்க்கட்சி
தலைவராக
மூன்று
ஆண்டுகள்
பணி
செய்தார்.
அந்த
வேளையில்
நாகர்கோவில்
நகர்
மன்ற
உறுப்பினராகவும்
செயல்பட்டார்.*
*1954
ஆம்
ஆண்டு
ஜூன்
மாதம்
திருவிதாங்கூர்
தமிழ்நாடு
காங்கிரஸ்
நடத்திய
போராட்டத்தில்
கலந்து
கொண்டு
ஆறு
மாதம்
சிறை
தண்டனை
பெற்றார்.*
*1957
ஆம்
ஆண்டு
நடைபெற்ற
நாடாளுமன்ற
தேர்தலில்
நாகர்கோவில்
தொகுதியில்
போட்டியிட்டு
வெற்றி
பெற்று
ஐந்து
ஆண்டுகள்
நாடாளுமன்ற
உறுப்பினராக
செயலாற்றினார்.*
*1962
ஆம்
ஆண்டு
கன்னியாகுமரி
மாவட்ட
காங்கிரஸ்
கட்சியின்
தலைவரானார்.*
*1964
ஆம்
ஆண்டு
மாநிலங்களவை
உறுப்பினராக
தேர்வு
செய்யப்பட்டு
ஐந்தாண்டு
காலம்
பணியாற்றினார்.*
*1971
ஆம்
ஆண்டு
குமரி
மாவட்ட
காங்கிரஸ்
கட்சியில்
நிலவிய
கிறிஸ்தவ
மதவெறி
அதிகார
போக்கை
கண்டித்து
காங்கிரஸ்
கட்சியில்
இருந்து
விலகியதுடன்,
14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும்
விலகி
இருந்தார்.*
*14-3-1982
அன்று
மண்டைக்காடு
மதகலவரம்
தொடர்பாக
முன்னாள்
தமிழக
முதலமைச்சர்
எம்.ஜி.ஆர்
கூட்டிய
சமாதானக்
கூட்டத்தில்
கலந்து
கொண்டு
இந்துக்களின்
உரிமைக்காக
குரல்
கொடுத்தார்.*
*16-3-1982
அன்று
இந்து
முன்னணியின்
தலைவராக
பொறுப்பேற்றார்.*
*1982
ஆம்
ஆண்டு
இறுதியில்
தமிழக
இந்து
முன்னணி
மாநிலத்
தலைவராக
மாநில
அமைப்பாளர்
வீரத்துறவி
இராம
கோபாலன்
அவர்களால்
நியமிக்கப்பட்டார்.*
*13-2-1983
அன்று
நாகர்கோவில்
நடைபெற்ற
இந்து
ஒற்றுமை
எழுச்சி
மாநாட்டிற்கும்
ஊர்வலத்திற்கும்
அரசு
விதித்த
தடையை
மீறி
ஊர்வலம்
சென்று
கைதாகி
பாளையங்கோட்டை
சிறையில்
27 நாட்கள் சிறைவாசம்
அனுபவித்தார்.*
*1984
ஆம்
ஆண்டு
இந்துக்களின்
உரிமையை
காக்க
மண்டைக்காடு
கடலில்
குளிப்பதற்கு
ஊர்வலமாக
சென்றார்.*
*1984
ஆம்
ஆண்டு
தமிழகம்
முழுவதும்
சுற்றுப்பயணம்
செய்து
இந்துக்களுக்கு
புத்துணர்ச்சி
அளித்தார்.*
*13-7-1987
அன்று
கன்னியாகுமரி
மாவட்டம்
முஞ்சிறை
அரசு
பள்ளி
தலைமை
ஆசிரியர்
அனைத்து
மாணவர்களுக்கும்
பைபிள்
கொடுத்த
செயலைக்
கண்டித்தும்
தலைமை
ஆசிரியர்
மீது
நடவடிக்கை
எடுக்கவும்
கோரி
சாகும்வரை
உண்ணாவிரதம்
மேற்கொண்டார்.மறுநாள்
தலைமை
ஆசிரியர்
ராமநாதபுரம்
மாவட்டத்திற்கும்
மாற்றம்
செய்யப்பட்டதால்
உண்ணாவிரதத்தை
கைவிட்டார்.*
*2-10-1987
அன்று
நாகபுரியில்
ஆர்.எஸ்.எஸ்
நடத்திய
விஜயதசமி
விழாவில்
தலைமை
ஏற்று
சிறப்புரை
ஆற்றும்
பெருமை
பெற்றார்.*
*1988
ஆண்டு
ஆர்.எஸ்.எஸ்
இயக்கத்தின்
நிறுவனர்
டாக்டர்
ஹெட்கேவார்
நூற்றாண்டு
விழா
செயற்குழு
உறுப்பினராக
தேர்வு
செய்யப்பட்டார்.*
*3-10-1988
அன்று
திருநெல்வேலி
மாவட்டம்
ஏரலில்
நடந்த
டாக்டர்
ஜி
நூற்றாண்டு
விழா
பொதுக்
கூட்டத்தில்
சித்தரகுப்தன்
எனது
ஏட்டை
புரட்டிக்
கொண்டிருக்கிறான்.
எனவே,
இளைஞர்களே
தேசப்
பணியாற்ற
வாருங்கள்
என்று
அறைகூவல்
விடுத்தவாறு
மேடையிலேயே
காலமானார்.*
*கிருத்துவன்
கொடுமைகளை
அன்றே
எடுத்துரைத்த
இனமானத்தலைவன்
தாணுலிங்க
நாடார்