காலம் எவ்வளவு விசித்தரமானது தெரியுமா?
2001 ல் வாஜ்பாய் பிரதமராக இருக்கும் பொழுது ரஷ்யா சென்று இருந்தார் அப்பொழுது குஜராத் முதல்வராக ரஷ்யா வில் முதலீடுகளை பெறுவதற்காக அவருடன் மோடியும் சென்று இருந்தார்.
2001 ல் வாஜ்பாய் பிரதமராக இருக்கும் பொழுது ரஷ்யா சென்று இருந்தார் அப்பொழுது குஜராத் முதல்வராக ரஷ்யா வில் முதலீடுகளை பெறுவதற்காக அவருடன் மோடியும் சென்று இருந்தார்.
ரஷ்ய அதிபராக அப்பொழுது இருந்த விளா டிமிர் புதின் மோடியை ஒரு சாதாரண மாநில
முதல்வராகவே எதிர் கொண்டார். ஆனால்
இப்பொழுது அதே புதின் இந்தியாவின் சக்தி
வாய்ந்த பிரதமராக மோடியை எதிர் கொள்கி றார்.
முதல்வராகவே எதிர் கொண்டார். ஆனால்
இப்பொழுது அதே புதின் இந்தியாவின் சக்தி
வாய்ந்த பிரதமராக மோடியை எதிர் கொள்கி றார்.
அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கும் மோடிக்கும் எந்த விதமான குடும்ப உறவும் இல்லாத நிலையில் இது புதினுக்கு ஆச்சரியத்தை அளித்ததாம்.ஒரு மாநில முதல்வராக 2001 ல் நம்முடன் கைகுலுக்கி விட்டு ஒதுங்கி நின்ற மோடி இன்று பிரதமராக நம்முடன் அமர்ந்து கையெழுத்துஇடுகிறாரே என்று ஆச்சரியமாக மோடியிடம் வாஜ்பாய் மாதிரியே உங்களுடைய சிந்தனையும் இருக்கிறதே என்றார்..
இது எப்படி உங்கள் கட்சியில் சாத்தியம் எ ன்று கேட்கிறார்? அதற்கு மோடி எங்களிடம்
இருப்பது வாரிசு அரசியல் அல்ல வார்ப்பு அர
சியல். நாங்கள் தலைமுறை தலைமுறையாக
காங்கிரஸ் மாதிரி ஒரே குடும்பத்தில் இருந்து உருவங்களை மக்களுக்கு அளித்து விட்டு சிந்தனைகளை மாற்ற வில்லை.
இருப்பது வாரிசு அரசியல் அல்ல வார்ப்பு அர
சியல். நாங்கள் தலைமுறை தலைமுறையாக
காங்கிரஸ் மாதிரி ஒரே குடும்பத்தில் இருந்து உருவங்களை மக்களுக்கு அளித்து விட்டு சிந்தனைகளை மாற்ற வில்லை.
மாறாக தேசபக்தி நாட்டின் வளர்ச்சி என்கிற
ஒரே சிந்தனையையே தலை முறை தலை மு றையாக அளித்து வருகிறோம்.இன்றைக்கு நானிருக்கிறேன்.நாளைஇன்னொருவர் வருவார். ஆனால் எங்களின் சிந்தனைகள் மட்டும் மாறாது அப்படியே தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும்.
ஒரே சிந்தனையையே தலை முறை தலை மு றையாக அளித்து வருகிறோம்.இன்றைக்கு நானிருக்கிறேன்.நாளைஇன்னொருவர் வருவார். ஆனால் எங்களின் சிந்தனைகள் மட்டும் மாறாது அப்படியே தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும்.
ஏனென்றால் எங்களுடைய அரசியல் வாரிசு
அரசியல் அல்ல வார்ப்பு அரசியல் என்றார்
மோடி..அதாவது எங்களுடைய சிந்தனைகள் தான் எங்களை மாதிரி இன்னொருவரை
உருவாக்குகிறதே தவிர எங்களுடைய குடும்பங்கள் அல்ல என்றார் மோடி..
அரசியல் அல்ல வார்ப்பு அரசியல் என்றார்
மோடி..அதாவது எங்களுடைய சிந்தனைகள் தான் எங்களை மாதிரி இன்னொருவரை
உருவாக்குகிறதே தவிர எங்களுடைய குடும்பங்கள் அல்ல என்றார் மோடி..
நன்றி இணையம்