☘
*இனிய வணக்கம்*
*
எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான்.
நாம் எப்படிப் பார்க்கிறோமோ அப்படித்தான் அவர்களின் பிம்பங்களும்...!
* தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்...!
* உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை.
உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...!
உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...!
* குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள்.
நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்...!
* வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள்.
நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்...!
நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்...!
* ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்.
புகழ்ந்து பேசும் போது *செவிடனாய்* இருங்கள்.
எளிதில் வெற்றி பெறுவீர்கள்...!
புகழ்ந்து பேசும் போது *செவிடனாய்* இருங்கள்.
எளிதில் வெற்றி பெறுவீர்கள்...!
* சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்.
சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்...!
சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்...!
* வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள்.
பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள் யார் உண்மையான நண்பர்கள் என்று..!
பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி நீங்கள் நன்றாக அறிவீர்கள் யார் உண்மையான நண்பர்கள் என்று..!
* ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒருவரை காரணம் சொல்லலாம்.
ஆனால் தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்..!
ஆனால் தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்..!
* *அவசியம்* இல்லாததை வாங்கினால், விரைவில்
*அவசியமானதை* விற்க நேரிடும்...!
* வாழ்க்கையில் தோற்றவர்கள் *இரண்டு* பேர்.
*ஒருவர்*யார் பேச்சையும் கேட்காதவர்...!
*மற்றொருவர்*எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்..!
* எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும்
*வாழ்க்கை*என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்...!
* நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்*என்று நினைக்காதீர்கள்.
நீங்கள் ஏமாற்றியது அவர் உங்கள் மேல் வைத்திருந்த முழு
*நம்பிக்கையையே* ஆகும்..!
* அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம்.
கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்...!
* மரியாதை *வயதைப்* பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் *செயலைப்* பொறுத்தே வருகின்றன...!
அவர்கள் செய்யும் *செயலைப்* பொறுத்தே வருகின்றன...!
நன்றி இணையம்