* நெல்லிக்காயை
கொட்டை நீக்கி
சுத்தம் செய்து,
சாறு எடுத்து
அதனுடன் சிறிது
இஞ்சிச்சாறு கலந்து
தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
* கடுக்காய்,
நெல்லிக்காய்,
தான்றிக்காய்
(திரிபலா)
இவைகளை
பொடியாக்கி
வெந்நீரில்
கலந்து
காலையில்
குடித்தால்
எடை
குறையும்.
* சிறிது
வெதுவெதுப்பான
தண்ணீரில்
ஒரு
டீஸ்பூன்
தேன்
கலந்து
பருகி
வந்தால்
உடல்
பருமன்
குறையும்.
* அருகம்புல்
சாறெடுத்து
தினமும்
காலையில்
வெறும்
வயிற்றில்
குடித்து
வர
தொப்பை
குறையும்.
* ஆமணக்கின்
வேரை
இடித்து
தேன்
கலந்து
நீரில்
இரவு
ஊற
வைத்து
காலையில்
கசக்கிப்
பிழிந்து,
நீரை
வடிகட்டி
குடித்தால்
உடல்
பருமன்
குறையும்.
* பாதாம்
பவுடரை
எடுத்து
சிறிது
தேன்
கலந்து
காலையில்
சாப்பாட்டிற்கு
பிறகு
சாப்பிட்டு
வந்தால்
உடல்
எடை
குறையும்.
* கேரட்டுடன்
தேன்
சேர்த்து
சாப்பிட்டு
வந்தால்
தேவையற்ற
கொழுப்பு
குறைந்து
உடல்
எடை
குறையும்.
* வெள்ளரி,
நெல்லி,
கோஸ்,
கொத்தமல்லி,
முருங்கை,
திராட்சை,
ஆரஞ்சு,
தக்காளி,
பப்பாளி,
அன்னாசி,
எலுமிச்சை,
கொய்யா,
புதினா,
வெங்காயம்,
தர்பூசணி,
பேரிக்காய்,
கறிவேப்பிலை,
வாழைத்தண்டு
இவைகளை
சாறு
எடுத்து
குடிக்க
உடல்
எடை
குறையும்.
* கரிசலாங்கண்ணி
இலையை,
பாசி
பருப்புடன்
சேர்த்து
சமைத்து
தினமும்
சாப்பிட
உடல்
எடை
குறையும்.
* சோம்பு
எடுத்து
சுத்தம்
செய்து
தண்ணீர்விட்டு
காய்ச்சி
அடிக்கடி
குடித்து
வந்தால்
உடல்
எடை
குறையும்
நன்றி இணையம்