* நெல்லிப்பூவை கைப்பிடி
அளவு எடுத்து
மென்று சாப்பிட்டால்,
மலச்சிக்கல் இருக்காது.
உடலுக்கு குளிர்ச்சியை
உண்டாக்கும்.
* நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.
* நெல்லிக்காயை
உண்டால்
தலைச்சுற்றல்
மற்றும்
வாந்தி
நீங்கும்.
*நெல்லி
மரத்தின்
பாகங்களை
காயகல்ப
முறைப்படி
சாப்பிட்டு
வந்தால்,
பெருவயிறு,
இரத்தசோகை,
மூலம்,
பெண்களுக்கு
உண்டாகும்
அதிக
ரத்தப்போக்கு
ஆகியவை
நீங்கும்.
* நெல்லி
மரத்தின்
இலைக்
கொழுந்தை
நன்கு
அரைத்து
மோரில்
கலந்து
சாப்பிட்டால்
சீதத்துடன்
கூடிய
கழிச்சல்
தீரும்.
* நெல்லிவற்றலை
தண்ணீர்
சேர்த்து
நன்கு
அரைத்து
தலையில்
தேய்த்து
குளித்தால்
கண்கள்
குளிர்ச்சி
பெறும்.
* நெல்லி
வற்றலை
ஒன்றிரண்டால்
இடித்து
வெந்நீரில்
போட்டு
கொதிக்க
வைத்து
பாதியாக
சுண்டியதும்
இறக்கி
வடிகட்டி,அதில்
சர்க்கரை
மற்றும்
சிறிதளவு
பால்
சேர்த்து
சாப்பிட்டால்
உடல்சூடு,
வாந்தி
ஆகியவை
நீங்கும்.
* நெல்லிவற்றலுடன்
வில்வஇலை,
சீரகம்,
சுக்கு,
பொரி
ஆகியவற்றை
ஒன்றாக
இடித்து
வெந்நீரில்
போட்டு
கொதிக்க
வைத்து
வடிகட்டி
பருகினால்
பித்த
வாந்தி
நிற்கும்.
* நெல்லிக்காயை
துவையலாக
சாப்பிட்டால்
வாந்தி
மற்றும்
சுவையின்மை
நீங்கி,
சுவை
உண்டாகச்
செய்யும்.
* நெல்லி
விதையுடன்
சுத்தமான
ஓமம்,
பசலைக்கீரை
விதையை
சமமாக
எடுத்துக்
கொண்டு
பொடியாக்கி,
தேன்
கலந்து....
சுண்டைக்காய்
அளவு
உருட்டி
காலை,
மாலை
தண்ணீரில்
உட்கொள்ள,
பெருநோய்
எனப்படுகின்ற
குஷ்டநோய்
வகைகள்
யாவும்
நீங்கும்.
* நெல்லிக்காய்
தைலத்தை
தலைக்கு
தடவி
வர(அல்லது)
தலையில்
ஊறியதும்
குளித்தால்
முடி
செழித்து
வளரும்.
முடி
உதிராமல்
நன்கு
வளரும்.
இளநரை
சிறிது
சிறிதாக
மறையும்.
நன்றி இணையம்