1. உங்கள் வீட்டில் விருந்தாளி வந்தால், குடிக்கத்
தண்ணீர் வேணுமான்னு கேட்கறதுக்குப் பதிலா, உங்கள் மொபைலைச்
சார்ஜ் பண்ணனுமா? அப்படி கேளுங்க!
ஆனந்தக் கண்ணீர் வந்து உங்கள் நட்பைப் பலமாக்கிக்கணும்ன்னு நினைப்பார்கள்
2) பிறகு, காபி/டீ/குளிர் பானம் வேணுமான்னுக் கேட்கறதுக்குப் பதிலா, உங்களுக்கு Wi-Fi password வேணுமான்னு கேளுங்க!
100% கேரண்டி ,விருந்தாளி அப்படியே மெர்சல் ஆகிடுவார்
நல்ல வேளை , என் வீட்டில் WiFi இல்ல..

நன்றி இணையம்