சிவபெருமானின் 25 வடிவங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:45 AM | Best Blogger Tips

அமைந்துள்ள கோயில்கள்.
**********************************
1.
சோமாஸ்கந்தர்-- திருவாரூர்
2. நடராஜர் ---சிதம்பரம்
3. ரிஷபாரூடர் --- வேதாரண்யம்
4. கல்யாணசுந்தரர் ---திருமணஞ்சேி
5. சந்திரசேகரர் --- திருப்புகலூர்
6. பிட்சாடனர் --- வழுவூர்
7. காமசம்ஹாரர் --- குறுக்கை
8. காலசம்ஹாரர் --- திருக்கடயூர்
9. திரிபுராந்தகர் --- திருவதிகை
10. கஜசம்ஹாரர் --- வழுவூர்
11. வீரபத்திரர்--- கீழ்ப்பரசலூர் என்ற திருப்பறியலூர்
12. தட்சிணாமூர்த்தி --- ஆலங்குடி
13. கிராதகர்--- கும்பகோணம்
14. கங்காளர் --- திருச்செங்காட்டங்குடி
15. சக்ரதானர் --- திருவீழிமிழலை
16. கஜமுக அனுக்கிரக மூர்த்தி --- திருவலஞ்சுழி
17. சண்டேச அனுக்கிரகர் --- கங்கை கொண்ட சோழபுரம்
18. ஏகபாதமூர்த்தி--- மதுரை
19. லிங்கோத்பவர் --- திருவண்ணாமலை
20. சுகாசனர் --- காஞ்சிபுரம்
21. உமாமகேஸ்வரர்--- திருவையாறு
22. அரியர்த்த மூர்த்தி --- சங்கரன்கோவில்
23. அர்த்தநாரீஸ்வரர் ---- திருச்செங்கோடு
24. நீலகண்டர் --- சுருட்டப்பள்ளி
25. சலந்தராகரர் --- திருவிற்குடி.
" ஓம் நமசிவாய நமசிவாய 
ஓம் நமசிவாய நமசிவாய
அன்புடன் இனிய சிவகாலை வணக்கம் "