திணை அரிசி வெஜிடபிள் உப்புமா

மணக்கால் அய்யம்பேட்டை | 2:25 PM | Best Blogger Tips
Photo: திணை அரிசி வெஜிடபிள் உப்புமா

 தேவையானவை: 

தினை அரிசி - ஒரு கப் 
வெங்காயம் - 1 
கேரட் - 1 
குடமிளகாய் (சிறியது) - 1 
பச்சைப் பட்டாணி - அரை கப் 
காய்ந்த மிளகாய் - 2  
கடுகு - அரை டீஸ்பூன்  
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்  
பெருங்காயத்தூள் - சிறிதளவு  
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை  
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, 
எண்ணெய் - ஒரு டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு. 

செய்முறை:

• வெங்காயம், கேரட், குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் 

• கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். 

• நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும். 

• இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். 

• கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை 'சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.

• கடைசியாக கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.

• இந்த திணை அரிசி வெஜிடபிள் உப்புமா டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது.

Via FB ஆரோக்கியமான வாழ்வு