சாதாரணமாக ஒருநிமிடத்திற்கு 20 முறை இமைக்கப்படும் கண்கள் கணிப்பொறியை பயன்படுத்தும்பொழுது வெறும் 7முறையே இமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியனுக்கும் மேலான டொமைன்கள் புதிதாகப் பதிவுசெய்யப்படுகின்றன.
ஈபே என்ற நிறுவனம் ஒரு நொடிக்கு சுமார் ரூ.40,000 மதிப்புள்ள வர்த்தகம் செய்கிறது.
பேஸ்புக்கை உங்களுக்கு ஹேக் செய்யத்தெரியுமென்றால் அந்நிறுவனம் உங்களுக்கு ரூ.25,000 தரும்.
கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இருக்கும்
ஒற்றுமை என்னவெனில், இவையனைத்தும் முதலில் மிகச்சிறிய இடத்தில
தொடங்கப்பட்டதே.
ஹெச்பி 1939ல் பலோ அல்டோவில் தொடங்கப்பட்டது.
யூட்டுயுப்.காம் (You Tube ) என்ற டொமைன் பதிவுசெய்யப்பட்டது 2005, பிப்ரவரி 14ல் தான்.
சாதாரணமாக ஒரு தட்டச்சாளரின் விரல்கள், ஒரு நாளுக்கு சுமார் 12.6 மைல்கள் பயணிக்கின்றன.
கடந்தவருடம் அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் 8ல் ஒருபகுதியினர் இணையத்தினால் சந்திதுக்கொண்டவர்களே.
மைஸ்பேஸ் நிறுவத்தின் அறிக்கைப்படி இதில் 110 மில்லியன் பயனாளர்கள்
இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுதுதான் மெக்ஸிகோவில் தனது சேவையைத்
தொடர்ந்துள்ளது.
முதன்முதலில் கணிப்பொறியின் சுட்டெலியை (Mouse 1994ல் வடிவமைத்தவர் டௌக் என்கேல்பர்ட் என்பவராவார்.
2012ல் சுமார் 17பில்லியன் அளவிலான பயனாளர்கள் இணையத்தில் இணைக்கப்படுவார்கள் எனத்தெரிகிறது.
சுமார் 1.06 பில்லியன் பயனாளர்கள் உடனடி மெசேஜிங்கிள் இணைந்திருக்கிறார்கள்.
via Nagoorkani Kader Mohideen Basha
சாதாரணமாக ஒருநிமிடத்திற்கு 20 முறை இமைக்கப்படும் கண்கள் கணிப்பொறியை பயன்படுத்தும்பொழுது வெறும் 7முறையே இமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியனுக்கும் மேலான டொமைன்கள் புதிதாகப் பதிவுசெய்யப்படுகின்றன.
ஈபே என்ற நிறுவனம் ஒரு நொடிக்கு சுமார் ரூ.40,000 மதிப்புள்ள வர்த்தகம் செய்கிறது.
பேஸ்புக்கை உங்களுக்கு ஹேக் செய்யத்தெரியுமென்றால் அந்நிறுவனம் உங்களுக்கு ரூ.25,000 தரும்.
கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இருக்கும் ஒற்றுமை என்னவெனில், இவையனைத்தும் முதலில் மிகச்சிறிய இடத்தில தொடங்கப்பட்டதே.
ஹெச்பி 1939ல் பலோ அல்டோவில் தொடங்கப்பட்டது.
யூட்டுயுப்.காம் (You Tube ) என்ற டொமைன் பதிவுசெய்யப்பட்டது 2005, பிப்ரவரி 14ல் தான்.
சாதாரணமாக ஒரு தட்டச்சாளரின் விரல்கள், ஒரு நாளுக்கு சுமார் 12.6 மைல்கள் பயணிக்கின்றன.
கடந்தவருடம் அமெரிக்காவில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் 8ல் ஒருபகுதியினர் இணையத்தினால் சந்திதுக்கொண்டவர்களே.
மைஸ்பேஸ் நிறுவத்தின் அறிக்கைப்படி இதில் 110 மில்லியன் பயனாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுதுதான் மெக்ஸிகோவில் தனது சேவையைத் தொடர்ந்துள்ளது.