உண்மையைப் படிப்பவா்கள் உணரட்டும் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:23 AM | Best Blogger Tips

 









.

•    சிம்பு தம்பி மதம் மாறினான்..

 

யுவன் ஷங்கர் ராஜா

 

பருத்திவீரன் நடிகை பிரியாமணி

 

இந்தியன் பட நடிகை ஊர்மிளா

 

கமலா காமேஷ் மகள் உமாரியாஸ்

 

சென்னை 28 நடிகை விஜயலக்ஷ்மி

 

சண்டை கோழி நடிகை மோனிகா

 

பாடகர் மனோ

 

Sun music அஞ்சனா

 

நகைச்சுவை நடிகை மதுமிதா

 

நடிகர் ஜெய்

 

இவர்கள் எல்லாம் காதல் என்ற பெயரில் மதம் மாறிய ஆட்கள். இன்னும் பெரிய லிஸ்ட் இருக்கு.....

 

இப்ப ஹிந்து பெண்களை திருமணம் செய்து மதம் மாற்றிய ஆண்கள்:

 


சாகிர் கான்

நடிகர் ஆரிய தம்பி

அசார்றுதின்

மொஹமத் kafi

ஷாருக்கான்

அமீர் கான் - 2

Saif அலி கான் - 2

சல்மான் கான் தம்பி

இன்னும் நெறய இருக்கு.

 

இப்படிபட்டவங்கதான்  சொல்றாங்க, இந்தியாவுல  ஹிந்துதுவா தீவிரவாதம்  இருக்கு என்று....

 

வருடம்  1 லட்சம் பேர் கிறிஸ்தவர் ஆக மதம் மாற்றம்....

 

வருடம் 5000 ஹிந்து பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றம்...

 

வெளியில் தெரிந்து இது மிக குறைந்த எண்ணிக்கைதான்...

 

அதுமட்டும்  இல்லாமல், இஸ்லாமிய வெறியர்களால் தமிழ்நாட்டில் மட்டும் ஹிந்து ஆட்கள் நிறைய பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இருக்காங்க....

 


உதாரணங்கள்

1. பாடி சுரேஷ்

2.கோவை சசிகுமார்

3. சேலம் வெள்ளைய்யப்பன்

4. ஆடிட்டர் ரமேஷ்

5. ராமலிங்கம்

 

இதை எல்லாம் நீங்க செக் பண்ணி பார்க்கலாம்.....

 

ஹிந்து கோவில் சிலைகள் திருடு போகிறது.....

 

ஹிந்து கோவில் நிலங்கள் ,கிறிஸ்தவ சர்ச் ஆக ,இஸ்லாமிய மஜீத் ஆக மாறி வருகிறது....

 

இஸ்லாமிய கிறிஸ்தவ ஆட்களுக்கு என்று பேங்க் லோன், வேலைவாய்ப்பு, படிப்பு உதவி, அவர்கள் மெக்கா, இஸ்ரேல் போக பண உதவி, அவர்களுக்கு என்று சட்டம், தனி அரசு டெபார்ட்மெண்ட்......

 

இது எல்லாம் சும்மா sample தான்....

 

எனக்கு இன்னும் நெறய  விஷயம் சொல்ல இருக்கு....

 

ஆனால் ஹிந்து மக்கள் பொய்களை நம்பி.....

 

பிஜேபி, RSS, ஹிந்து முன்னணி என்றால் ஏதோ பெரிய தவறு போல பார்த்து கொண்டு இருக்கீங்க....

 

இவர்கள் நமக்காக உயிரை கொடுத்து போராடி கொண்டு இருக்காங்க....

 

இவர்கள் இல்லை என்றால் நீங்க யாரும் இருக்க முடியாது....

 

இவர்கள் இருந்தும் எவ்ளோ நடக்குது என்றால் காரணம் ஹிந்து மக்கள் ஆதரவு நம் கலாச்சாரம் காக்க போராடும் இயக்கங்களுக்கு இல்லை....

 

அதாவது உங்கள் #நடுநிலைதான்    நடக்கும் பிரச்சனை அனைத்திற்கும் காரணம்...

 

இதில் யாருக்காவது மாற்றுகருத்து இருக்குதா ???

 

மாற்றம் வேண்டும், கலாச்சாரம் காக்க வேண்டும், இந்தியா உண்மையில் மத சார்பு அற்ற நாடாக மாற வேண்டும் என்றால்....

 

பிஜேபி RSS ஹிந்து முன்னணிஆதரவு கொடுங்கள்......

 

உங்களால முடியல என்றால் குறை கூறாமல் விலகி இருங்கள்....

 

அதை விட்டுட்டு எதிர் தரப்புக்கு ஆதரவு கொடுத்து உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொள்ள வேண்டாம்....

 

காரணம் ஹிந்து மக்கள் எப்பவும் ஒற்றுமை இல்லாத ஆட்கள், நண்பர் உறவினர் நல்லா இருந்தா பிடிக்காது, கலாச்சாரம் பின்பற்ற தெரியாது, யார் என்ன சொன்னாலும் நம்பும் குணம், முக்கியமா சுயநலம் அதிகம்...

 

இனி நாம் மாற வேண்டும் இல்லை என்றால் அனைவரும் பாதிக்கப்படுவோம்....

 

இந்தியன், தமிழன், ஹிந்து.🙏

 நன்றி இணையம்


அட்வைஸ்லாம் இல்ல......

மணக்கால் அய்யம்பேட்டை | 11:12 AM | Best Blogger Tips

 


இது அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்... நான் பண்ணிட்டு இருக்குறதை சொல்றேன்..

 

புது வருஷம் பொறந்திருக்கு... இந்த வருஷத்தை நல்லபடியா handle பண்றதுக்கும், வாழ்க்கையில கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்குறதுக்கும், இதை try பண்ணி பாருங்க..

 

1) நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ... Don't dwell on the past.   

 

எப்போவுமே உங்களை நீங்களே occupied'ஆ வெச்சுக்கோங்க. ஏதாவது productive'ஆ பண்ணிட்டே இருங்க, இல்ல உங்களோட ஆசை / கனவை நோக்கி உங்களை தயார்படுத்திட்டே இருங்க.   

 

சும்மா இருந்தாலே, நம்ம மைண்ட் என்னத்தையாவது தேவையில்லாம யோசிச்சு தொலைக்கும்... Idle mind is Devil's workshop'ன்னு சும்மா சொல்லல

 

நீங்க தவறவிட்ட வாய்ப்பையும், பழைய சாதனைகளையும் அசை போட்டுட்டு இருக்காம 'அடுத்து என்ன'ன்னு யோசிச்சு அடிச்சு நவுத்துங்க..

 


முக்கியமான விஷயம்... எவ்ளோ பிஸியா இருந்தாலும், குறைஞ்சது 7 மணிநேரமாவது தூங்குங்க.. அதே போல, எவ்ளோ வெட்டியா இருந்தாலும், 8 மணிநேரத்துக்கு மேல தூங்காதீங்க.. ஏன்னா, தூக்கத்தை விட மோசமான போதை வேற எதுவுமே இல்ல

 

~ அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. ~

 

2) எவ்ளோ பெரிய பிரச்சினையா இருந்தாலும்.. அதை பத்தியே எந்நேரமும் யோசிச்சுட்டு இருக்காதீங்க. ஏன்னா, அது உங்களுக்கு எக்கச்சக்கமான stress'ஐ மன அழுத்தத்தைதான் கொடுக்கும். வேற எந்த வேலையையுமே பண்ண முடியாது. 

 

உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கு, அதை solve பண்றதுக்கு நீங்க எல்லா முயற்சியும் எடுக்குறீங்க... அந்த பிரச்சினை முடியப்போகுதுன்னு வெச்சுக்கோங்களேன், அதை பத்தி எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு?  

 

அப்படி இல்லையா... உங்களுக்கு ஒரு பிரச்சினை இருக்கு, அதை solve பண்றதுக்கு நீங்க எல்லா முயற்சியும் எடுக்குறீங்க... அந்த பிரச்சினை முடியவே போறதில்லன்னு வெச்சுக்கோங்களேன், அதை பத்தி யும் எதுக்கு கவலைப்பட்டுக்கிட்டு?

 

பிரச்சினைக்கு solution இருக்கோ இல்லையா, நீங்க கவலைப்பட்டீங்கன்னா உங்க stress மட்டும் அப்படியேதான் இருக்கும்... நீங்களும் அப்படியே சுணங்கி போயிடுவீங்க

 


~ அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. ~

 

3) வாழ்க்கையில உங்களை முன்னேற விடாம, கட்டத்துக்கு போகவிடாம பண்ணக்கூடிய ஒரு முக்கியமான விஷயம் - #கடன்

 

தயவுசெஞ்சு தேவையில்லாம கடன் வாங்கி தலை மேல போட்டுக்காதீங்க... வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குனாலும், இல்ல சொந்தமா வீடே வாங்குனாலும்... அதோட விலை எவ்வளவோ, அதுல பாதி இல்லாட்டியும் மூணுல 1 பங்கு அமௌண்ட்டாவது சேர்த்து வெச்சுட்டு, மீதி பணத்துக்கு loan எடுங்க.. இல்ல, EMI போடுங்க.

மொத்தமா loan எடுக்குறது.. அப்படி இல்லாட்டி, 15 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு 60 ஆயிரத்துக்கு EMI'ல போன் வாங்குறது, இதெல்லாம் பண்ணீங்கன்னா... வாழ்க்கை முழுக்க கடன்லேயே தான் இருக்கணும்...

 

இதெல்லாம் ஏன் இவ்ளோ விரிவா சொல்றேன்னா... இந்த கருமத்தெல்லாம் பண்ணிட்டு, நான் செம்மய்யா அவஸ்தைப்பட்டிருக்கேன் 🚶️🚶

 

முக்கியமா, கிரெடிட் கார்டு எல்லாம் வெச்சிருந்தீங்கன்னா... தயவு செஞ்சு, ஒவ்வொரு மாசக்கடைசியிலயும் அது 10,000 ரூபாய்க்கு மேல போகாம பார்த்துக்கோங்க. எல்லா பேங்க் காரனும் போன் பண்ணி அவனா வந்து கிரெடிட் கார்டு தர்றான்னு, எல்லாத்தையும் வாங்கி போட்டு எல்லா cardம் full'ஆ வெச்சிருந்தீங்கன்னு வெச்சுக்கோங்க... close, அதோட சோலி முடிஞ்சுது   

 

~ அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. ~

 

4) இதுதான் ரொம்ப முக்கியமான பாய்ண்ட்.. Take care of yourself   

 

உங்களுக்கு நல்ல நண்பர்கள் இல்லாம இருக்கலாம், நல்ல பெற்றோர்களோ துணைவியோ அமையாம இருந்திருக்கலாம்... இல்ல, எல்லாமே நல்லா கூட இருக்கலாம். ஆனா, எது எப்படியோ... உங்களை நீங்கதான் நல்லா பார்த்துக்கணும் 💝

 

உங்களை சுத்தி பாசிட்டிவ்வான ஆட்களை வெச்சுக்க முடியாட்டியும், அப்படிப்பட்ட ஆட்கள் உங்க circle'ல இருந்தா அவங்க கூட அதிக நேரம் செலவிடுங்க.

அதே போல... உங்களுக்கு நெருக்கமானவங்க பட்டியல்ல சொந்தக்காரன், நண்பன்ங்கிற பேர்ல தேவை வரும்போது மட்டும் உங்களை கூப்பிடுற ஒரு குரூப் இருக்கும். அதை முதல்ல cut பண்ணிவிடுங்க. அக்கா, தம்பி, காலேஜ் ஃபிரண்டுன்னு அது எவ்ளோ close ஆன ஆளா இருந்தாலும் பரவாயில்ல.. அதுங்கள்லாம் நீங்க தூக்கிட்டு சுமக்குற தேவையில்லாத பாரம்.. அவங்களை எல்லாம் தூரத்துலயே வெச்சுருங்க...

 

உங்களை உண்மையிலேயே நேசிக்குற, அக்கறை காட்டுற ஆட்கள் கூட அதிகம் நேரம் செலவிடுங்க.. வாழ்க்கையில இன்னும் ரொம்ப தூரம் போக முடியும். நிம்மதியா இருக்க முடியும்... Mental Health ரொம்ப முக்கியம், பிகிலு..

 

இது எதுவும் அட்வைஸ்லாம் இல்ல, எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 நன்றி இணையம்

🚩பாரதிய ஜனதா கட்சி

மணக்கால் அய்யம்பேட்டை | 10:55 AM | Best Blogger Tips



🚩பாரதிய ஜனதா கட்சி 


கட்சி நிறுவுதல் : - 6 ஏப்ரல் 1980

 

கட்சியின் தேர்தல் சின்னம் : - தாமரை மலர்


பாஜகவின் முதல் தேசியத் தலைவர் - அடல் பிஹாரி வாஜ்பாய்


  பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவர் : - ஜகத் பிரகாஷ் நட்டா


🚩 பாஜகவின் அடிப்படைக் கோட்பாடுகள் ;

 1. ஒருங்கிணைந்த மனிதநேயம்

 2. தேசியவாதம்

 3. ஜனநாயகம்

 4. தேசிய ஒருமைப்பாடு

 5. மதிப்பகூட்டபட்ட பொருளாதாரம்


   தற்போதைய கட்சி நிலை 


🚩 1.  120 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி



 2. மத்தியில்  அரசு,


 3.  20 மாநிலங்களில் சொந்த அல்லது கூட்டணி அரசு,


 4.  303 எம்.பி.க்கள்,


 5.  நாடு முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்,


 🚩பாரதிய ஜனதா கட்சி 1980 ல் நிறுவப்பட்டாலும், அதன் தாய் கழகம் 1951 ஆம் ஆண்டில் ஷியாமபிரசாத் முகர்ஜி தலைமையில் உருவாக்கப்பட்ட பாரதீய ஜனசங்கம் ஆகும்.  இதற்கு உந்துதல், பொதுச் செயலாளர் பி. தீண்தயால் உபாத்யாயாவின் அடிப்படைக் கருத்து, அந்தோடயா, பிரகாஷ் தேசியவாதத்தின் கொள்கைகளுடன் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

 


B J P : -🚩


     🚩நாட்டின் ஒரே ஜனநாயக செயல்முறை பின்பற்றும், மக்களை ஒன்றிணைத்து, தொழிலாளர் அடிப்படையிலான, அர்ப்பணிப்புள்ள கேடர் தளம், மற்றும் அரசியல் அமைப்பு.

 

அதன் முன்னோடி 1925 இல் டாக்டர் ஹெட்கோவர் ஜி உருவாக்கிய இந்துத்துவ ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) உள்ளது. 


      🚩இதன் ஸ்தாபகத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார், அது முதல் இப்போது வரை தேசிய பொது செயலாளர்களும் அவர்களது பதவிக்காலமும் பின்வருமாறு: -



 🚩           தலைவர்  பதவிக்காலம்



 1.அட்டல் பிஹாரி வாஜ்பாய் (1980 முதல் 1986 வரை)

 2. லால் கிருஷ்ணா அத்வானி (1986 முதல் 1991 வரை)

 3. முரளி மனோகர் ஜோஷி (1991 முதல் 1993 வரை)

 4. லால் கிருஷ்ணா அத்வானி (1993 முதல் 1998 வரை)

 5. குஷாபாவ் தாக்கரே (1998 முதல் 2000 வரை)

 6. பங்காரு லக்ஷ்மன் (2000 முதல் 2001 வரை)

 7. ஜனா கிருஷ்ணமூர்த்தி (2001 முதல் 2002 வரை)

 8. வெங்கையா நாயுடு (2002 முதல் 2004 வரை)

 9. லால் கிருஷ்ணா அத்வானி (2004 முதல் 2005 வரை)


 10. ராஜ்நாத் சிங் (2005 முதல் 2009 வரை)

 11. நிதின் கட்கரி (2009 முதல் 2013 வரை)

 12. ராஜ்நாத் சிங் (2013 முதல் 2014 வரை)

 13. அமித் ஷா (2014-2020)

 14. ஜகத் பிரகாஷ் நட்டா (2020 முதல் ......)



     🚩பாஜக 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, அப்போது இந்த கட்சி இவ்வளவு புகழ் மற்றும் வெற்றியை எட்டும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

 

ஜனசங்கத்திலிருந்து பாஜக வரை. 

 அடல் சகாப்தத்திலிருந்து மோடி சகாப்தம் வரை 



🚩 3 எம்.பி.க்கள் முதல் 303 எம்.பி.க்கள் வரை 

 ஆண்டு-எம்.பி-கட்சிமக்களவை 

 1952        3  ஜனசங் முதல்

 1957         4  ஜனசங் 2வது

 1962         14    ஜனசங் 3வது

 1967         35 ஜனசங் 4வது

 1971          21 ஜனசங் 5வது

 ஜனசங் 1977 இல் ஜனதா கட்சியுடன் இணைந்தது

 1977 6 வது

 1980 ஏழாவது

 1980 ல் பாஜக ஸ்தாபிக்கப்பட்ட பிறகு!

 1984 02 பாஜக VIII

 1989 86 பாஜக 9வது

 1991 119 பாஜக 10வது

 1996 161 பாஜக 11வது

 1998 182 பாஜக 12வது

 1999 182 பாஜக 13வது

 2004 138 பாஜக 14வது

 2009 116 பாஜக 15வது

 2014 282 பாஜக 16வது

 2019 303 பாஜக 17வது



🚩 பாஜக ஒரு வித்தியாசமான கட்சி


  மற்ற அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் பாரதிய ஜனதா ஒரு சிறப்பு எண்ணம் கொண்ட கட்சி என்று கூறப்படும் போது, ​​அது வாய் வார்த்தைகாக அல்ல,


  🚩உண்மையில், பாஜக ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, அர்ப்பணிப்பு சிந்தனை, அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள், சிறப்பு பணி நடை, பொது நலக் கொள்கைகள் கொண்ட ஒரு சித்தாந்தம் ஆகும்.


 🚩பாஜகவை மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையில் பாரதீய ஜனதா என்பது ஒரு அரசியல் கட்சியாக ஒவ்வொரு அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் ஒரே அரசியல் கட்சி என்பதைக் காணலாம்.


   🚩நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலின் ரெஜிமென்டாக மாறியுள்ள நிலையில், ஒற்றுமை மற்றும் வம்சாவாதம் இல்லதா மற்றும் சாமான்ய அதிகாரத்தை தருவது அவர்களின் ஒரே இலக்காக மாறியுள்ளது. 


    இன்று, இந்திய அரசியல் ஊழல், கொடுங்கோன்மை, சாதி போராட்டம், வர்க்கப் போராட்டம், வகுப்புவாத போராட்டம், ஊழல் வாத அமைப்பு, குற்ற முறை மற்றும் ஒழுக்கமின்மை தாழ்வு மனப்பான்மைக்கு பலியாகியுள்ளது. 


  அதே நேரத்தில், பாரதிய ஜனதா தனது அர்ப்பணிப்பு பணியாளர்கள் மற்றும்  சித்தாந்தத்தின் அடிப்படையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.


 🚩நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அர்ப்பணிப்புள்ள ஆர்வலர்கள் , வாழ்வு முழுவதும் திருமணமாகாமல் இருந்து, ​​வீடு மற்றும் குடும்ப வாழ்க்கையை கைவிட்டு, ஒரு துறவியைப் போல வாழ்ந்து,  தேசத்தை ஒரு தாயாக ஏற்றுக்கொண்டு,  இந்தியர்கள் அனைவரும் தேசத்தின் மகன்கள் என ஏற்றுக்கொண்டு நாட்டை அன்னை இந்தியா என்று வணங்குகிறார்கள். 

    

🚩கட்சியின் தன்மையும் முகமும் மற்ற கட்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, இந்திய கலாச்சார தேசியவாதம் அதன் அடிப்படை. 


  நமது நாடு பாதுகாப்பு, அணுசக்தி கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தன்னம்பிக்கை மற்றும் முழு சக்திவாய்ந்த நாடாக மாற வேண்டும். இந்த சிந்தனையின் சான்று. 


   🚩நம் தேசம் உலகில் ஒரு ஆன்மீக ஆசிரியராக இருந்தது, இந்தியாவின் இடமும் நற்பெயரும் மீண்டும் நிறுவப்பட வேண்டும், இதுதான் இந்த கட்சியின் சிந்தனை. 


    🚩நமது தேசம் கடந்த காலத்தில் தங்ககுருவி என்று அழைக்கப்பட்டது, இதன்படி, பாஜக ஒரு மிக வளமான தேசத்தின் கனவை வளர்த்துள்ளது. 


   🚩 இந்தியா ஒரு வளமான தேசமாக மாற வேண்டும் என்று கட்சி விரும்புகிறது. 


🚩    இந்திய கலாச்சார விஷயங்களில் மட்டும் மதிப்புகளில் கட்சிக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் உள்ளது. 


    இந்த மதிப்புகளை சேத படுத்தபடாமல் இருக்க  அத்தகைய முயற்சி பாரதிய ஜனதா கட்சியின் முயற்சியாக இருக்கிறது. 

  


🔥சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் சமம் எந்தவொரு பிரிவுக்கு தனிப்பட்ட ஆதரவு,  மற்றும் வாக்கு வங்கி அரசியல் ஆகியவை கட்சிக்கு ஏற்கத்தக்கவை அல்ல. 

  

🔥சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவின் மேம்பாடு கட்சியின் முக்கிய குறிக்கோள். 

  

அந்தோடயாவின் சூத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதை நிறைவேற்றுவதில் கட்சி ஈடுபட்டுள்ளது. 

 

🔥மத சாதி என்ற பெயரில் பாகுபாடு காண்பது எந்த வகையிலும் கட்சிக்கு ஏற்கத்தக்கதல்ல.


    🔥வாருங்கள், மிக புகழ்பெற்ற,

 சுரண்டல் இல்லாத, 

தொடர்பு கொள்ளக்கூடிய, கலாச்சார ரீதியாக, 

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நலன்புரி தேசத்தையும் சமூகத்தையும் மீண்டும் உருவாக்குவோம். 


 🚩பாரத் மாதா கி ஜெய் !!!🇮🇳


நன்றி இணையம்

*உணவுமுறை பற்றி*

மணக்கால் அய்யம்பேட்டை | 4:01 PM | Best Blogger Tips

 




நீங்கள் எருமை மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும்.

அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது. அவை தேர்ந்தெடுக்கும்.

அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும்.

மனிதன் முழுமையாகத் தொலைத்துவிட்டான். அவனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது.

அவன் எதையும், எப்போதும் தின்று கொண்டே இருப்பான்.

உண்மையில் நீங்கள் எங்காவது, எதையாவது மனிதன் சாப்பிடாததைக் கண்டு பிடிக்கவே முடியாது.

சில இடங்களில் அவர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள்.

மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.

மனிதனுக்குப் பைத்தியம். அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறான்.

மனிதன் அசைவமில்லை. ஆனாலும் அவன் மாமிசத்தைத் தின்று கொண்டேயிருக்கிறான்.


கிழக்கில், பெரிய தியானிகள் -- புத்தர், மகாவீரர் -- அவர்கள் இந்த உண்மையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அகிம்சை என்ற கொள்கையினால் அல்ல. அது இரண்டாம் பட்சம்..

நீங்கள் மாமிசம் சாப்பிடும்போது என்னவாகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு மிருகத்தைக் கொல்கிறீர்கள். அந்த மிருகத்திற்கு என்னவாகிறது. அது கொல்லப்படும்போது? யாருமே கொல்லப்படுவதை விரும்பமாட்டார்கள்.

வாழ்க்கை அதுவாகவே நீளத்தான் ஆசைப்படுகிறது. விரும்பி தானாகவே எந்த மிருகமும் சாவதில்லை. உங்களை யாராவது கொன்றால், நீங்கள் விரும்பி சாகமாட்டீர்கள்.

ஒரு சிங்கம் உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொள்கிறது. உங்கள் மனதிற்கு என்ன ஆகும்? நீங்கள் ஒரு சிங்கத்தைக் கொன்றாலும் அதேதான் ஆகும்.

வேதனை, பயம், மரணம், வருத்தம், கவலை, கோபம், வன்முறை, சோகம், எல்லாமே அந்த மிருகத்திற்கு ஏற்படும்.

#அதன்_உடல்முழுவதும்_வன்முறை, #வேதனை_மரணஓலம்_பரவும்.

#அந்த_உடல்_முழுவதுமே_கழிவுகள்_விஷம்.

உடலின் சுரப்பிகள் விஷத்தை வெளியேற்றுகிறது. காரணம், அந்த மிருகம் விருப்பமில்லாமல் சாகிறது.

பிறகு நீங்கள் அதன் மாமிசத்தை சாப்பிடுகிறீர்கள். அந்த மாமிசத்தில் அந்த மிருகம் வெளியேற்றிய அத்தனை விஷமும் இருக்கிறது. அந்த முழு சக்தியுமே விஷம்தான். பிறகு அந்த விஷம் உங்கள் உடலுக்கு ஏற்றப்படுகிறது.

நீங்கள் சாப்பிடும் அந்த மாமிசம் ஒரு மிருக உடலுக்குச் சொந்தமானது. அதற்கு அதில் ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு.

ஒரு குறிப்பிட்ட விதமான உணர்வு அந்த மிருக உடலில் இருந்தது. நீங்கள் அந்த மிருக உணர்விலிருந்து சற்று உயர்ந்த தளத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடும்போது நீங்கள் தாழ்ந்த தளத்திற்கு வருகிறீர்கள்.

பிறகு உங்கள் உடலுக்கும், உங்கள் உணர்விற்கும் ஓர் இடைவெளி இருக்கிறது. ஒரு பதற்றம் எழுகிறது.

ஒரு மன வேதனை எழுகிறது.

எது இயற்கையானதோ அதைத்தான் ஒருவர் உண்ணவேண்டும். உங்களுக்கு எது இயற்கையோ அதை.

பழங்கள், பருப்புகள், காய்கறிகள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள்.

அதில் அழகு என்னவென்றால் இவற்றைத் தேவைக்கு மேல் நீங்கள் சாப்பிடவே முடியாது.

எது இயற்கையானதோ அது உங்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும். அது உடலுக்கு ஒரு நிறைவை கொடுக்கும். அது உங்களுக்கு ஒரு செறிவைக் கொடுக்கும்.

நீங்கள் நிறைந்ததாக உணர்வீர்கள்.

ஓஷோ💙

(மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை பக்கம் 229 & 230)




  நன்றி இணையம்