சித்தர்கள்_திருநீறு தயாரிக்கும்_முறை !

மணக்கால் அய்யம்பேட்டை | 10:06 AM | Best Blogger Tips

 


சித்தர்கள்_திருநீறு தயாரிக்கும்_முறை !

திருநீறு_என்பது ஆன்மிக_சம்பந்தப்பட்டது மட்டுமல்ல_இது மிகச்சிறந்த_மருந்து.

நமது உடலிலுள்ள கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றும் செயலுக்காக மூலிகைகளைக்கொண்டு சித்தர்கள் அவர்கள் முறையில் உருவாக்குகிறார்கள் இந்த திருநீறை.

மூன்றுவிதமான பொருட்களை நெருப்பில் எரித்து, அதிலிருந்து பெறப்படும் சாம்பலே திருநீறு என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் நமக்குக் கிட்டுவது சித்தர்கள் கூறிய திருநீறல்ல. இது ஒருவகை வெண்ணிற மண்ணாகும். சில ரசாயனப் பொருட்கள் மூலமும் இந்த விபூதி தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படுகிறது.

திருநீறு தயாரிக்கும் முறை

1. பசுமாட்டுச் சாணம்

2. திருநீற்றுப் பச்சிலைகள். (திணுத்திப் பச்சை இலை)

3. வில்வப்பழ ஓடுகள்

மேற்கண்ட மூன்று பொருட்களையும் சமஅளவு சேகரித்துக் கொள்ளவேண்டும். இதில் திருநீற்றுப் பச்சிலைகளையும், வில்வப்பழ ஓட்டையும் நன்கு அரைத்துக் கொண்டு, அதனை பசுஞ்சாணத்துடன் நன்கு கலந்துகொள்ள வேண்டும். பின் இந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் நன்கு காய வைக்கவேண்டும்.

நன்றாகக் காய்ந்ததும் அவற்றை ஒன்றாக அடுக்கிவைத்து நெல் உமியால் மூடி நெருப்பு வைத்து புடம் போடவேண்டும். எருமுட்டை நன்கு வெந்து தீ தணிந்த பின்பு, இந்த சாண உருண்டைகள் வெண்மையானதாகிவிடும். நன்கு வெந்த இந்த சாண உருண்டைகளை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.

தேவையானபோது ஒரு உருண்டையை எடுத்து தூளாகச் செய்து, அந்தத் தூளை மெல்லிய துணியில் சலித்தால் மிக மென்மையான திருநீறு கிடைத்துவிடும்.

இதுதான் உண்மையான திருநீறாகும். இதனை நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரினை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும்.

எலும்புத் தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான வலிகள், நோய்கள் நீங்கிவிடும். தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இந்த நோய்களை வராமலே தடுத்துவிடும்.

நமது நெற்றியில் பற்றுபோல் தினமும் பூசிவந்தால் தலையில் நீர் சேராமல் தடுத்து, தலைவலி, தலைபாரம் போன்ற சிறு உபாதைகளை நீக்கிவிடும்.

இந்த சாம்பலை சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டு எச்சில் கூட்டிக் கலந்து உள்ளே அருந்தினால் வயிறு சம்பந்தமான சில நோய்கள் குணமாகும். முன்னாட்களில் சில சாமியார்கள் இதனை தயார் செய்து வைத்துக்கொண்டு, தன்னை நாடிவரும் மக்களுக்கு இந்த விபூதியை பூசிக்கொள்ளவும், சாப்பிடவும் கடவுளை வணங்கிக் கொடுப்பார்கள்.

பூசி, சாப்பிட்ட சிறிது நேரத்தில் நோய் சிரமம் நீங்கும். மக்கள் அந்த சாமியார்களை கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என புகழ்ந்துபேசுவர். இதனைத்தான் “#தந்திரமாவது_நீறு’ என்றனர் பெரியோர். உண்மையான இறையருள் சேரும்போது இதன் வலிமை பலமடங்காகும்.

மூன்று பொருட்களைக்கொண்டு தயாரிப்ப தாலும், திருநீற்றுப் பச்சிலை சேர்த்துச் செய்வதாலும் இதனை திருநீறு என்றனர். இந்த உண்மையினை...

புத்தியால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள்

மூலமதையறிந்தக்கால் யோகமாச்சு

என்று குரு அகத்தியர் கூறுகிறார்.

இந்த விபூதி பதினெட்டு சித்தர்கள் உருவாக்கி உபயோகப்படுத்தி வந்த மூலிகை மருத்துவப் பொருளாகும் . எனவே மனிதனாகப் பிறந்த அனைவருமே இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றிகளும் நல்வாழ்த்துக்களும் ...

 

நன்றி இணையம்

மோடி கர்ஐனையில்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:04 AM | Best Blogger Tips

 


பைடனை முந்தினார் மோடி*.

*தூக்கத்தை தொலைத்தது பெய்ஜிங்.*

சீனாவுக்கு சிம்மசொப்பனாகவே காட்சி அளிக்க தொடங்கிவிட்டது இந்தியா. அதன் ஆக சிறந்த ராஜதந்திரத்தாலும் தேர்ந்த காய் நகர்த்தலாலும் உலக நாடுகள் பலவற்றில் அதன் மதிப்பு உயர்ந்துகொண்டே வருகிறது.

சமீபத்திய நாட்களில் சீனாவின் பொருளாதார சுணக்கங்களுக்கு இயற்கை பேரிடர் ஒரு காரணமாக இருந்தாலும் இந்தியா சுளுக்கெடுத்த கிடுக்குப்பிடி நடவடிக்கைகள் மூலம் சீனா பரிதவிக்கவே ஆரம்பித்து இருக்கிறது.

இந்தியாவுடனான கல்வான் மோதலுக்கு பிறகு சீனா உலகெங்கும் கட்டமைத்து வைத்திருந்த வர்த்தக வல்லரசு பிம்பம் சல்லி சல்லியாய் நொறுங்கி இருக்கிறது.

அப்போது அந்த சமயத்தில் இந்தியா எடுத்த இந்திய நகர்வுகளின் அர்த்தம் மற்றும் அதன் தீர்க்கமான முடிவுகளுக்கும் தற்போது தான் உலகத்துவர் பலருக்கும் புரிய ஆரம்பித்து ஆடிப்போய் இருக்கிறார்கள். சீனா கதி கலங்கி நிற்கிறது.

விஷயம் இதுதான்.


உலகின் அதி உயரமான மலைத்தொடரான இமயமலையில் நடந்த இந்திய சீன எல்லை மோதலுக்கு பின்னர் அதன் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு இந்திய மரைன் கமண்டோக்களை களம் இறக்கி அதிரடித்தது இந்தியா. இஃது உலகத்தவரை மிரள செய்த யுக்தி.

அதாவது கடற் படை வீரர்களின் பிரிவில் ஒன்றை, நிலத்தில் அதுவும் மலைத்தொடரில் உள்ள இடங்களில் பணியமர்த்தியது இந்திய ராணுவம்.

இது என்ன மாதிரியான படை நடத்தும் வியூகம் என பலருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதன் அர்த்தம் தற்போது தான் பலருக்கும் புரிய ஆரம்பித்து அதிர்ச்சியில் மிரள செய்து இருக்கிறது இந்தியா.

சீனா எப்படியும் நிலத்தில் முதலில் போரை தொடங்காது..... அது போலவே சமாதானம் என்பதும் அங்கு அவர்கள் தேசத்தில் எடுபடாது என்பது உலகத்தவருக்கு மாவோ எடுத்த பாலப்பாடம்.

எப்பொழுது எல்லாம் சீனாவில் உள்நாட்டு குழப்பம் ஏற்படுகிறதோ, அப்பொழுது எல்லாம் அது எங்கேனும் எல்லைகருகில் உள்ள நாட்டுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுயிருக்கும் ஒரு நாடு அது.

சிறிய சமாளிப்பு என்றால் மங்கோலியா, பக்கமும்...... கொஞ்சம் நடுவாந்திரமான பிரச்சினையை சமாளிக்க ஜப்பான் மற்றும் தென்கொரியா பக்கமும்,...... முற்று முழுதான கவனத்தை திசை திருப்ப இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளிலும் என ரகம் வாரியாக பிரித்து வைத்து கொண்டு ரகளை செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் நாடு அது.

1960 களில் ஏற்பட்ட பெரும் பட்டினி மற்றும் பஞ்சத்தை இப்படித் தான் இந்தியா மீது போர் தொடுத்து சமாளித்து இதனை ஆரம்பித்து வைத்தார் மாவோ. அது மாத்திரம் அல்ல அப்போது அவர் காலத்தில் ஏற்படுத்தி வைத்தது தான் கண்டதை திங்கும் கலாச்சாரம். உணவு பஞ்சத்திற்கு சிட்டுக்குருவிகள் தான் காரணம் என அவற்றை முற்று முழுதாக அழித்தொழிக்க சொன்ன நவயுக விஞ்ஞானி அவர்.

மக்கள் புரட்சி படை உருவாக்கிய உத்தமனான அவர்....அதன் மூலம் நாட்டை கைப்பற்றிய மஹானுபாவர், ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களை அகற்றி அவர்களை நாடு கடத்தி தன்னை அங்கு நிலை நிறுத்தி ஆசுவாசப் படுத்திக் கொண்டார். அப்போது அந்த சமயத்தில் தான் சீனாவில், நாடு தழுவிய அளவில் கலகம் உருவாகும் சூழ்நிலையில்... இந்தியாவை ஆண்ட நேரு மீது #கை வைத்தார். அதற்கு முன்பே நேருவுடனான நெருக்கத்தில் இருந்து அவரை புரிந்து கொண்டு இருந்தார் மாவோ‌.

1950 களில் இரண்டாம் உலகயுத்தத்திற்கு பின்னான நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்று ஐநாவின் அங்கீகாரம் இந்தியாவை தேடி வந்தது. அதுவும் #வீடோ அதிகாரத்துடன், அதனை சீனாவுக்கு தாரை வார்த்தார் நேரு ....... புரட்சி படை ஆரம்பித்து ஆட்சியாளர்களை விரட்டி அடித்த மாவீரன் மாவோ எனும் நினைப்பில் இருந்தவருக்கு.... சண்டை போட்டு அந்த ஐநா பதவியை மாவோவுக்கு பெற்று தந்தார். அப்பொழுதே மாஸ்கோ அவரை எச்சரிக்கை செய்தது. காதிலேயே போட்டுக் கொள்ள வில்லை மனிதர்.

பூரிப்பிலும் புகழின் உச்சியில் இருந்த காலம் அது.

அது அந்ந்ந்ந்த காலலலலலலம்..... வசந்த் அன் கோ காலம் என்பது போல இந்தியா பாகிஸ்தானை வென்று... வெற்றி பெற்று உலக அளவில் சமாதான தூதுவராக பெரும் புகழ் பெற்ற தேசமாக இந்தியா காட்சி அளித்த உன்னத தருணம் அது. அதனை ஆட்சி செய்த நேருவை கையிலேயே பிடிக்க முடியவில்லை அப்பொழுது என்கிறார்கள்.....

பொறுக்குமா.....

மற்றைய தேசங்களுக்கு....? பொறாமையில் முதலில் பொங்கிய தேசம் சீனா தான். காரணமும் இருந்தது அதற்கு. இந்தியா சொன்னது.. மாவோ புரட்சி படை ஆரம்பித்து அப்போது இருந்த ஆட்சியாளர்களை விரட்டி அடித்தவர்களுடன் சமாதானம் போகும் படி போகிற போக்கில் சொல்லி விட, இல்லாத மூக்கும் விடைக்க சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டு இருந்தார் மாவோ.

சொல்ல மறந்து விட்டோம் பாருங்கள்....... மாவோ விரட்டி அடித்தார்களே அவர்கள் ஒட்டுக்க கிளம்பி சீனாவை விட்டு விலகி அருகில் உள்ள தீவுகளில் ஒன்றில் தஞ்சம் அடைந்து நாடு கடந்த சீன அரசை நிறுவியிருந்தார்கள். அவர்களோடு தான் சமாதானமாக போகச் சொன்னார் நம் நேரு.

அப்போது அப்படி போனவர்கள் உருவாக்கிய தேசம் தான்...... இன்றைய தைவான். நாடு கடந்த சீன அரசை உருவாக்கியவர்கள் வசம் தான் வீடோ அதிகாரம் கொண்ட ஐநாவின் பதவி இருந்தது என்பது நம்மில் பலருக்கு தெரியாத சமாச்சாரமாகவே இருக்கிறது.

ஆச்சா....

இந்த சூழ்நிலையில் தான் திபெத் மீது படையெடுத்தது சீனா. அவற்றை ஆக்ரமிப்பு செய்து தனக்கு சொந்தமான பகுதி என்று காரணங்களை காட்டி பக்கம் பக்கமாக அறிக்கை வாசித்தது. அப்போது அங்கு இருந்து வெளியேறிய தலாய் லாமாவிற்கு ஆதரவு கொடுத்தது இந்தியா. சமாதானம் பேசி வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார் நேரு. நேரம் சரியில்லை அவருக்கு....

சமயம் எதிர் பார்த்து காத்திருந்த மாவோ இந்திய எல்லையில் வரும் காஷ்மீரின் பல பகுதிகளிலும் ஆக்ரமிப்பு செய்தார். அக்க்ஷைசின் தன்னுடையது என்றார். ஆரம்ப காலத்தில் நேரு இது ஏதோ கோவம் போலிருக்கிறது மாவோவுக்கு... சமாதானம் செய்து விடலாம் என கனவு கண்டுக் கொண்டு இருந்தார்.

போகப் போக தான் விஷயத்தின் வீர்யம் புரிந்தது. துவண்டு போனார் மனிதர் . காஷ்மீர் பகுதிகள் துண்டாடப்பட்டது. விஷத்தின் வீர்யம் போல் இது நேருவை தாக்க காய்ச்சலில் மனிதர் கசங்கி கருகி காணாமலே போனார் என்கிறது சரித்திரம். இன்று வரை அந்த தரித்திரம் தொலையவில்லை என்பதை ராவுல் வின்சியின் மானசரோவர் புனித யாத்திரையில் அப்பட்டமாக தெரிந்தது.

இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். ஆரம்ப கால மோடி அரசில் இதே பம்மாத்து வேலைகளை செய்ய பார்த்த சீனாவை 2016 களிலேயே நூல் பிடித்துவிட்டது இந்தியா.எவ்வளவு தூரம் அவர்களின் கை இங்கு இந்தியாவில் நீண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவர்கள் அதே போலவே நீண்ட கால திட்டமிடல் ஒன்றை செய்ய ஆரம்பித்தனர்.

எப்படியும் இந்திய சீன எல்லையில் ஒரு மோதல் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதை கண்டுக்கொண்ட நம் மத்திய அரசு அதனை கண்டும் காணாமல் எல்லையில் பிரச்சினை செய்த பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வருவது போல் பாவ்லா பண்ணிக் கொண்டு சீன எல்லைக்கும் சேர்த்தே பாதுகாப்பு முறைமைகளுக்கு தேவையான உபகரணங்களையும் ஆயுதங்களையும் வேக வேகமாக சேகரிக்க ஆரம்பித்தனர். இந்திய ராணுவத்தினரை பயிற்சி கொடுத்து எல்லையில் ஆயத்தம் செய்தனர்.

அதனால்தான் மிக எளிதாக இந்திய சீன எல்லை மோதலுக்கு பின்னர் நம் ராணுவத்தினரின் கை ஓங்கியது. மோதல் என்னவோ 2019 ஆம் ஆண்டு தான் தொடங்கியது. ஆனால் வியூகம் 2016ல் தொடங்கியது.

இது தற்போதைக்கு முற்று பெறாது என்பதை புரிந்து கொண்ட இந்திய அரசு தனது அடுத்த கட்ட நகர்வுகளை நடவடிக்கைகளை அமைத்து கொண்டது.

நேரு சமாதானமாக போக அன்றைய சீன ஆட்சியாளரோடு தான் இன்றைய மோடி அரசு கைக்கோர்த்து கொண்டது. அதாகப்பட்டது தைவானோடு பற்பல உடன்படிக்கை செய்து கொண்டு இருக்கிறது நம் மத்திய அரசு.இதில் ஜப்பானையும் இணைந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது அவை என்ன மாதிரியான ஒப்பந்தங்கள் என்பதை தெரிந்து கொள்ளவில்லை.

ஒரு உதாரணத்திற்கு பாருங்கள்... இந்திய கடற்படை கமண்டோக்கள் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளியே தெரிகிறது.... ஆனால்

அது ஏன் மரைன் கமண்டோ...... சீன எல்லையில் என்பது யூகிக்க முடியவில்லை அல்லவா.

அதுபோலவே இங்கு ஜப்பான் மற்றும் தைவானுக்கு இந்தியாவால் என்ன நன்மை.....??????

எப்படி.... எந்த மாதிரியான செயல் திட்டங்களை இந்திய அரசு நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டால் நிச்சயம் அது மயிர்கூச்செரியும் நம்மவர்களின் ராஜதந்திர சாகஸம் புரிந்து போகும்.

அடடா என கொண்டாடாமல் எந்த ஒரு இந்தியனாலும் இருக்க முடியாது.......

நேற்றைய இரவு நாம் வெற்றி கரமாக சோதனை செய்து பார்த்த அக்னி-5 ஏவுகணையின் வீர்யம் புரியும்.அதன் வீச்சின் வீர்யத்தை காட்டிலும் நம் ராஜதந்திரிகளின் செயல்பாடுகள் அபாரமானது மற்றவர்களுக்கு அபாயகரமானது என்பதும் தெரிய வரும்.

வாழ்க பாரதம்....

ஓங்கட்டும் அதன் புகழ்.

ஜெய் ஹிந்த்

 


நன்றி இணையம்

நரேந்திர மோடியின் ஒரு வீர சகாப்தம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:00 AM | Best Blogger Tips

 



நரேந்திர மோடியின் இடத்தை ராகுல்காந்தியால் பிடிக்க முடியாது என்று பிரசாந்த் கிஷோர் சொன்னது அபரிமிதமோ,பொய்யோ,விரக்தியோ அல்ல.ஒரு முழு உண்மை..இது எப்படியென விளங்க முடியாதவர்கள் அவரை களத்தில் எதிர்த்து நிற்பதே முட்டாள்தனம் என சொல்கிறார்.இதை அவர் சொல்லக் காரணமே இனிமேலாவது புரிந்து அரசியல் செய்யுங்கள் என்றுதான்.



முதலில்,ஒரு மாநில தேர்தலில் மோடி பிரச்சாரம் செய்து வருகிற வாக்குகளுக்கும் அதே அவர் நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்து வாங்குகிற வாக்குகளுக்கும் இடையே உள்ள வித்தியாஸத்தை கவனியுங்கள்.

2018 ல் கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு ஓட்டு கேட்ட போது 36% வாக்குகள் கிடைத்தது.ஒரே வருடத்தில் 2019 தேர்தலில் மோடி தனக்கு வாக்கு கேட்ட போது 51% வாங்கியது பாஜக.இதே போல ம.பியில் சௌகானுக்கு கேட்ட போது 41% வாக்குகள் வந்தது,ஒரே வருடத்தில் மோடி தனக்கென்று வாக்கு கேட்ட போது 58% வந்தது.ராஜஸ்தானில் ராணிக்கு 39% கிடைத்தது,மோடிக்கு 60% கிடைத்தது.சத்தீகரில் ராமன் சிங்கிற்கு 33% அதுவே மோடிக்கு 51%.


இந்த இடைவெளியை கவனித்தாலே இந்தியாவில் நரேந்திர மோடி என்கிற தலைவனின் ஒப்பற்ற வீச்சு என்னவென்று புரியும்.பாஜகவின் ஓட்டு,மோடியின் ஓட்டு என இரண்டாக பிரித்துப் பார்க்க தெரியாதவனால் இந்திய அரசியலில் மோடி யார் என்பதையே அறிந்துகொள்ள முடியாது..

இந்தியாவில் மிகப்பெரிய செல்வாக்கு கொண்ட பிரதமர்களான நேரு மற்றும் இந்திராவாலேயே இப்படிப்பட்ட அரசியலை செய்ய முடியவில்லை என்பதே வரலாற்று நிதர்சனம்..இவர்களாலேயே சாதித்திருக்க முடியாத ஒன்றை ராகுல் வந்து சாதிப்பார் என்று நம்புவதே முதலில் மடத்தனம்.

வெறுமனே பிராமணர் - பனியா - ராஜ்புத் போன்றவர்களின் கட்சி பாஜக என்கிற நிலையை எல்லாம் உடைத்து..OBC - பட்டியல் பிரிவினர்களின் எழுச்சியை இன்று முழுமையாக உள்வாங்கிக் கொண்டு எழுந்து நிற்கிறது பாஜக..எந்த OBC - SC தலைவரும் மோடியை திட்டி மாநில வெற்றியை பெற முடியாத நிலையை மோடி உருவாக்கிவிட்டார்..

முலாயமோ லல்லுவோ நரேந்திர மோடியை திட்டினால் இதர OBC சமூகங்கள் இவர்களுக்கு வாக்களிக்காது.மாயாவதி மோடியை திட்டினால் இதர பட்டியல் சமூகங்கள் அவருக்கு வாக்களிக்காது என்பதே பகிரங்கமான உண்மை..நரேந்திர மோடி இந்த சமூகங்களிடம் வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் தலைவனாகவும்,மேல்தட்டு மக்களிடம் வளர்ச்சி நாயனாகவும்,எல்லோரிடமும் 'ஹிந்துக்களின் ஹிருதய் சாம்ராட்டாகவும்' விஸ்வரூபமெடுத்து நிற்கிறார்..


மோடியை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவன் இன்னொரு மோடியாக மாற வேண்டும்.ஆனால் காலமென்னவோ அவர் ஒருவரைத்தான் கண்ணுக்கெட்டிய தூரம் வைத்திருக்கிறது.இந்த உண்மையை உணராமல் கிணற்று தவளையாக உளறிக்கொண்டிருக்கலாம்..அது நிஜமாகிவிடாது.

 


நன்றி இணையம்

காஷ்மீரைத் தொட்டா

மணக்கால் அய்யம்பேட்டை | 9:48 AM | Best Blogger Tips

 


"நாங்களும் ஆயிரமாயிரம் வருஷமா இங்கே தானே வாழ்கிறோம்.

நாங்க எதுக்கு காஷ்மீரை விட்டு வெளியேறணும்..?" என்று கேட்ட காஷ்மீரிப் பண்டிட்டுகளுக்கு...

மூணே மூணு வாய்ப்புதான் குடுத்தாங்க...!

1. காஷ்மீர் இஸ்லாமிய பூமி நீ இஸ்லாத்துக்கு மாறினா இங்கேயே இருக்கலாம்.

2. ஹிந்துவாவே இருப்பேன்னா, காஷ்மீரை விட்டு ஓடிப் போயிடு. உன் பொண்டாட்டி பொண்ணுகளைக் கூட்டிகிட்டுப் போக்கூடாது. அவங்க எங்க அடிமைகள்.

3. ரெண்டுமே செய்ய முடியாதுன்னா, குடும்பத்தோட தூக்கு மாட்டிகிட்டுத் தொங்கிடு.

விடுதலை அடைந்து 43 ஆண்டுகளுக்குப் பிறகு, 1990ல் தான் இது நடந்தது.


அப்போது,

இந்தியப் பிரதமர் : வி.பி.சிங்

உள்துறை அமைச்சர் : முஃப்தி முகம்மது சையீது.

கூட்டணி : கேடு கெட்ட திமுக.

கேபினட் அமைச்சர் : முரசொலி மாறன்.

பத்தாயிரம் பண்டிட்டுகள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள் .

பெண்களைப் பத்திக் கேக்கவே வேண்டாம்..

ஷிர்க் வழிபாடு, ஹராம்னு 1000 கோவில்களுக்கு மேல இடிச்சித் தள்ளிட்டாங்க..!


அஞ்சு லட்சம் பண்டிட்டுகள்,

ஜம்முலயும் டில்லியிலயும் சொந்த நாட்டுலேயே அகதிகள் ஆனாங்க.

அன்னைக்குப் பாராமுகமா,

ஊமையா, செவிடா, குருடா இருந்த ஃபாரூக் அப்துல்லா

இன்னைக்கு, ஹிந்துக் கோவில்ல போயி காஷ்மீர் அமைதிக்காக சாமி கும்புடறான்..!

யாரை cool பண்ண, இந்தக் கும்பிடு எல்லாம்..?

அங்கே, மெஜாரிட்டியா இருக்கற முஸ்லிம்களுக்கு, சிலை வழிபாடு பிடிக்காதே.

மெஹபூபா, இனி எலக்க்ஷன்லயே நிக்க மாட்டேன்னு ஓடுறா..!

சில மாதங்களுக்கு முன்னால், இதே ஃபாரூக் அப்துல்லா வாயாலேயே எப்டீல்லாம் வட சுட்டான்..?

காஷ்மீரி சீனாவோட சேர விரும்புறான், இந்தியாவோட இருக்க விரும்பல, இத்தியாதி, இத்தியாதி.

மோடி கால்ல நேரடியா விழாம ஜாடையா விழறான் கிழட்டு நாயி.

அப்படியே காஷ்மீரைத் தொட்டா, ரத்த ஆறு ஓடும்னு புருடா விட்ட திருட்டுத் திராவிடம் வாயடைச்சு நிக்குது...!

செய்தி என்னவெனில், பாக்கீஸ் & அரபு நாடுகள் ஆதரவு இருந்த காஷ்மீரையே, முட்டிக்கு முட்டி தட்டி,உட்கார வச்சுட்டோம்..!

இந்தத் திருட்டு திராவிடம் எம்மாத்திரம்..?

எங்க கவனம் இனி வங்கமும் தமிழகமும் தான்...!

பாரத் மாதா கி ஜெய்..!

 


நன்றி இணையம்