கவலைகளை விட்டொழியுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:39 PM | Best Blogger Tips
Image result for கவலைகளை விட்டொழியுங்கள்
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . 
இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,
மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய் 
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
Image result for கவலைகளை விட்டொழியுங்கள்
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
*
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
https://www.facebook.com/images/emoji.php/v7/f9b/1/16/1f33c.png🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.
பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.
எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.
என்றும் என்றென்றும் நட்புடன்... -Success Smile.. https://www.facebook.com/images/emoji.php/v7/f7f/1/16/1f60a.png😊https://www.facebook.com/images/emoji.php/v7/ffc/1/16/1f44d.png👍https://www.facebook.com/images/emoji.php/v7/ffc/1/16/1f44d.png👍https://www.facebook.com/images/emoji.php/v7/ffa/1/16/1f44d_1f3fe.png👍🏾https://www.facebook.com/images/emoji.php/v7/ffb/1/16/1f64f_1f3fb.png🙏🏻https://www.facebook.com/images/emoji.php/v7/f7c/1/16/1f64f_1f3fc.png🙏🏼
நன்றி இணையம்


சத்குரு ஈஷாவும்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:36 PM | Best Blogger Tips
Image result for சத்குரு மோடி சிவன்
ஏசு அழைக்கிறார்னு சொன்னா இனிக்குது. . . . . . . . .
சத்குரு அழைக்கிறார்னு சொன்னா கசக்குதா. . . . .
750
ஏக்கர் காருண்யாவில் அல்லேலக்கா கூட்டம் போட்டு ஒருத்தன் சும்மா கைகாட்டுனாவே நூறுபேர் பொத்து. .. ...பொத்துனு விழறாங்களே. . .அதுவெல்லாம் இந்த கம்யூனிச நாய்களுக்கு தெரியலையா. . . . .
ஆனால் 150 ஏக்கர் ஈஷாவில் சத்குரு சிவன் சிலையை வைத்தால் குடைகிறதா ?
நாத்திகம் பேசும் நாய்கள் எல்லோரும் இந்துக் கடவுளைத்தான் திட்டுறான். . ஏன் கிறிஸ்துவ, இஸ்லாமிய கடவுள்களைத் திட்டுவதில்லை ?
நாத்திகம் பேசும் நாய்கள் தாலியை அறுக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்களே ,ஏன் மோதிரம் மாற்றிக்கொள்வதை எதிர்த்தோ அல்லது பர்தா அணிவதை எதிர்த்தோ போராட்டம் நடத்துவதில்லை. ?
ஏனென்றால் ,கிறிஸ்துவ , இஸ்லாமிய நாடுகள் பணக்கார நாடுகள். அங்கிருந்து வரும் எலும்புத் துண்டுகளுக்காகவே இந்த நாய்கள் குரைக்கின்றன.
நான் 19 ஆண்டுகளாக ஈஷா மையம் சென்று வருகிறேன். முழுக்க , முழுக்க பட்டா நிலத்தில்தான் ஈஷா மையம் செயல்படுகிறது.
பாவம், இங்கே சத்குருவை எதிர்த்து கூவுகின்ற லோக்கல் நாய்களுக்கு அவரின் மகிமை தெரியவில்லை.
அமெரிக்காவில் 1300 ஏக்கர பரப்பளவில் ஈஷா பரந்து விரிந்திருக்கிறது. பணம், சொத்துக்கு ஆசைப்பட்டிருந்தால் அவர் இந்தியாவின் பக்கமே திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமில்லை.
Image result for சத்குரு மோடி சிவன்
5000 ஆண்டுகளுக்கு திட்டமிடுகிறார் சத்குரு.
இந்த அளவுக்கு தொலைநோக்கு பார்வைகொண்ட ஒருவர் நிலத்தை ஆக்கிரமிப்பார் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மேலும, அவர் ஒரு இடத்தைக் கை காட்டினால் அதை தங்கள் சொந்தப் பணத்தில் வாங்கித்தர எத்தனையோ கோடீஸ்வரர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர் எந்த இடத்தையும் ஆக்கிரமிக்க வேண்டிய அவசியமே இல்லை.
கடந்த 12 ஆண்டுகளாக வெள்ளியங்கிரி மலை உட்பட தமிழகம் முழுவதும் தொடர்ந்து மரங்களை நட்டுவருகிறது ஈஷா. ஈஷாவால்தான் தமிழகத்தின் பசுமை பரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் தன்வாழ்நாளில் ஒரு மரக்கன்று கூட நடாத பண்ணாடைகள் சிலர் ஈஷா வனத்தை அளிக்கிறது என்று எழுதுகிறார்கள். இவனுகளுக்கு திடீர்னு இயற்கயின் மீது எப்படிப் பாசம் பொங்குச்சு. . . .இதுவரைக்கும் இவனுக இயற்கைக்காக என்ன செஞ்சிருக்கானுக. . . .
ஒரு சினிமா நடிகனுக்கு கூடும் கூட்டத்தைப் போன்றது அல்ல சத்குருவிற்கு கூடும் கூட்டம்.
சத்குருவை சுற்றி இருக்கும் மக்களைக் கவனியுங்கள். உலகம் முழுக்க இருக்கும் அறிஞர்களும் மேதாவிகளும் அவரை ஆதரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல லட்சக்கணக்கான மக்களின் பேரன்பை அவர் பெற்றிருக்கிறார்.
ஆந்திர அரசு தங்கள் அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் பொறுப்பை ஈஷாவிடம் கொடுத்திருக்கிறது.
மத்தியப் பிரதேஷ அரசு தங்கள் ஆறுகளைத் தூய்மைப் படுத்தும் பொறுப்பை ஈஷாவிடம் கொடுத்திருக்கிறது. நர்மதை ஆற்றை ஈஷாவின் தண்ணார்வத் தொண்டர்கள் சுத்தப் படுத்தியிருக்கிறார்கள்.
கண்ணை
மூடிக்கொண்டு சத்குருவை ஆதரிப்பதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அவரின் அளப்பரிய சேவைநோக்கத்தை தெரிந்து கொண்டபின்தான் நாங்கள் அவரை ஆதரிக்கிறோம்.
தியானம் செய்பவர்கள் அமைதியாகவே இருப்பார்கள் என்று நினைத்துவிட
வேண்டாம்.
நாங்கள் உள்நிலையில் எப்போதும் அமைதியாகவே இருப்போம்.