பல மணி நேரம் மேக்கப்...
பல மணி நேரம் ஒப்பனை...
பல மணி நேரம் என்ன பேச வேண்டும் என்ற ஒத்திகை...
பல மணி நேரம் சந்திப்புக்கு
நான் எப்படி செல்ல வேண்டும்...
இப்படி ஒரு நாளைக்கு பல மணி நேரங்கள் ஒத்திகை பார்க்கும்
பல தலைவர்கள் மத்தியில்...
ஒரு முறையும் மேக்கப்
போடமாட்டார்...
ஒரு முறையும் ஒப்பனை
செய்ய மாட்டார்...
ஒரு முறையும் பேச
ஒத்திகை பார்க்க மாட்டார்...
ஒரு நாளைக்கு ஒவ்வொருமுறையும் எவ்வளவு பேரை சந்தித்தாலும் நின்று நிதானமாக அவர்களின் குறையை கேட்கக்கூடிய வல்லமை...
எந்தக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றாலும், தலைப்பை மேடை ஏறும் போது சொன்னால் போதும்
அந்தத் தலைப்பை வைத்து நான்கு மணி நேரம் பேசக்கூடிய வல்லமை கொண்டவர்...
எழுதக்கூடிய திறமை...
விரல் நுனியில் ஆதாரங்கள்...
எவருக்கும் அடிபணியாத குணம்...
இன்னும் பல சொல்லிக்
கொண்டே போகலாம்...
அது உனக்கு மட்டும் தான்
தலைவா சொந்தமானது...
கிருஷ்ணகிரியாக
இருந்தாலும் சரி...
திருநெல்வேலியாக
இருந்தாலும் சரி...
சென்னையாக
இருந்தாலும் சரி...
எந்த மதமாக இருந்தாலும் சரி...
எந்த சமூகமாக இருந்தாலும் சரி...
எங்கும் உம்மை
அண்ணா என்று அன்போடு, பாசமொழியோடு,
அமுதக் குரலில் தான் அழைக்கிறார்கள்...
பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வந்தவர்கள் உண்டு...
பணத்தை சம்பாதித்துவிட்டு அதை பாதுகாக்க அரசியலுக்கு வந்தவர்கள் உண்டு...
ஆனால் மக்களுக்காக தாம் வகித்த மிகப்பெரிய அரசாங்க பணியை துறந்து விட்டு...
அன்பு சகோதரர்
Annamalai K ji
அரசியலுக்குள் அடியெடுத்து வைத்த உங்களை என்றும் நாங்கள் கைவிட மாட்டோம்...❤️❤