நிம்மதியான வாழ்க்கை.........

மணக்கால் அய்யம்பேட்டை | 11:33 AM | Best Blogger Tips

 

பணம் காசு மட்டும்

நிம்மதியான வாழ்க்கை இல்லை.

விருப்பப்பட்டது கிடைக்கும் வரைதான்

வேகம் இருக்கும் எல்லோருக்கும்.

 



வீட்டில் பிரிட்ஜ் இல்லாத அந்த கால நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன்.

 பழைய Fridge-ஐ தள்ளி விட சரியான நேரம்! 40% ஆபர் விலையில் Amazon-ல் வாங்க  கிடைக்கும் 5 பிரிட்ஜ்கள்! | Best time to change your old fridge amazon  gives 40 percent offer on these single door ...

இப்போது பிரிட்ஜ் இருக்கிறது.

 

ஆனால் ஐஸ் வாட்டர் மோகம்

எங்கே போயிற்று என்று தெரியவில்லை.

 

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று அன்றுஆசை பட்டேன்.

 திட மரத்தில் அமைக்கப்பட்ட கிளாசிக் டைனிங் டேபிள்

இப்போது வாங்கிய பிறகு பெரிய ஆர்வம் இல்லை.

 

அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு

 

வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி இருக்கிறது.

 

சோஃபாவும் அப்படித்தான்!

 25 ‌ soba ideas | wooden sofa designs, wooden sofa set designs, sofa design  wood

பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட,

 Pizza Buzzer - Pizza Restaurant in Fazalpur

என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் !

 

ஆசைப்பட்டு வாங்கிய costly மொபைல்

 Buy iPhone 14 and iPhone 14 Plus - Apple (IN)

இப்போது ஏனோ பெரிதாக மனதை கவரவில்லை.

 

ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு வாங்கி வைத்தேன் ஒரு தொலைக்காட்சி பெட்டி.

 

ஆனால் இப்போதெல்லாம் அதிக நேரம்

பார்ப்பது சலிப்பாக இருக்கிறது.

 

Laptop ஆசை பட்டு பார்த்து பார்த்து வாங்கியது.

இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது.

 Dell G16 Gaming Laptop - Intel Gaming Laptop with NVIDIA GPU | Dell India

ஆனால் mostly ....... தான்.

 

எல்லாம் இருந்தும் எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை.

 

பயன்படுத்துவதும் இல்லை..

 


அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.

 

எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால்...

 

எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது.

 

இது ஒரு Duplicate வாழ்க்கை

 Horror movie Duplicate's teaser is out - தமிழ் News - IndiaGlitz.com

என்று உணர முடிகிறது.

 

மனதோடு இயைந்த வாழ்வு அல்ல

வெளியூரில் Star Hotel ல் தங்கினாலும்

மனதளவில் பெரிய நிம்மதி இல்லை.

 Etiquette tips for a first-timer to a 5-star hotel | Times of India Travel

வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில் தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடும்.!

 Latest Pillow Cover Designs || New Ideas Pillow Cushion Make At Home. |  Pillow cover design, Cushion cover designs, Cover design

இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன.

 Self assessment or self analysis process to know yourself and discover plan  or goal for living or work and career concept, businessman walking with  shadow using magnifying glass to analyze himself. 6943195Self Analysis: Why it is Important?

உணர்த்தவும் செய்தது.

 

நமக்கு பண வரவு, சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று அடிக்கடி சரி பார்த்துக்கொண்டாலும்,

 

ஆனால் வாழ ஆசைப்படுவது என்னவோ

நமது பழைய மனதுக்குப்பிடித்த

நெருக்கமான வாழ்வைத்தான்!

 The Tamil Media - வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி  இருக்கிறேன் ... இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது ...

தெருவிலே சட்டென்று இறங்கி நாலு பேரிடம் பணம் மட்டும் வாழ்க்கை இல்லைங்கன்னு சொல்லத்தோணுது.

 கொல்லாபுரம்.காம்: இளமைக் கால நினைவுகள்

ஆயிரம் இருந்தும்....

 

வசதிகள் இருந்தும்....

 

Peace of Mind எங்கே என்று தேடினால்

 How to Manifest Peace of Mind: A Step-by-Step Guide

ஒளிவு மறைவு கள்ளமில்லா மனம் விரும்பும் பழைய வாழ்வே.

 

நகரத்திலிருந்து நம் சொந்த கிராமத்திற்கு போனால்அங்கேயே இயற்கையோடு தங்கிவிடலாமா என்று தோன்றுகிறது.

 

செயற்கை வாழ்வெல்லாம் வேறு வழி இல்லாமல் பணம் காசுக்காக வாழ்வது.

 The 3 Money Mindsets | Centonomy

அப்படியே வாழ்ந்து பழகியாச்சு.

 கள்ளர் வம்சத்தின் வரலாறு (முக்குலத்தோர்-தேவர்) History Of Kallar Dynasty  (Mukkulathor-Thevar): கீழ்வேங்கை வளநாடு - கள்ளர் நாடுகள்

ஆனால் மனம் விரும்புவதென்னவோ


 

  கள்ளங்கபடமில்லாத இயற்கையோடு இணைந்த வாழ்வை நன்று..........

 தரணி கிராமம் - Tharani Village | Kumbakonamஉயிர் மரம் - இயற்கை வளங்கள்  நீர்வீழ்ச்சிகள்,மலைப்பகுதிகள்,கடல்கள்,பூந்தோட்டங்கள்,காடுகள்,தென்னந்தோப்பு,மாந்தோப்பு  வகையறா யாவும் ...

நன்றி வாழ்க நலமுடன் வளமுடன்

 


நன்றி இணையம்