பசித்தபின்
உணவு உண்ட வரை acidity
ulcer வந்ததில்லை
உட்கார்ந்து
சிறுநீர் கழித்த வரை kidney_stone வந்ததில்லை
சிறிது
தூரம் நடந்து சென்று மலம் கழித்த வரை மலச்சிக்கல் இருந்ததில்லை
இரவு
8 மணிக்குள் உறங்கிய வரை Gallbladder stone Liver disorder வந்ததில்லை
சூரிய
உதயத்திற்கு முன் எழுந்தவரை Lung disorder வந்ததில்லை
வாரம்
ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தவரை Osteoporosis கண் பார்வை கோளாறுகள் வந்ததில்லை
தினமும்
தலைகுளித்து எண்ணெய் தேய்த்த வரை Stroke paralysis வந்ததில்லை
கூட்டுக்
குடும்பமாக இருந்தவரை மனநோய்கள் வந்ததில்லை
ஒரே
அறையில் குடும்பமே உறங்கிய வரை Infertility குழந்தையின்மை பிரச்சினை இருந்ததில்லை
நமக்கு
ஏற்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நம் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் தான்
இதை
சரி செய்யாமல் உணவையோ, மருந்தையோ, மாற்றுவதால் வியாதியின் ஆணிவேரை நீக்க
இயலாது.
பாரம்பரியம்
நோக்கி திரும்புங்கள்.! ஆரோக்கியமாக வாழலாம்.!!