தனித்துப்
போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான்.
காலையில் எழுப்பிட அப்பா
வேண்டாம் - Alarm app -இருக்கு!
நடைபயிற்சிக்கு
நண்பன்
வேண்டாம் - step counter இருக்கு!
சமைத்து தந்திட
அம்மா
வேண்டாம் - zomato, swiggy app இருக்கு!
பயணம் செய்ய
பேருந்து
வேண்டாம் - Uber,OLA app இருக்கு!
விலாசம் அறிய டீ
- கடைக்காரரும்,
ஆட்டோ ஓட்டுனரும்
வேண்டாம்
Google Map இருக்கு!
மளிகை வாங்க
செட்டியார் தாத்தா கடைக்கும்,
அண்ணாச்சி
கடைக்கும்
போக வேண்டாம் - Big Basket இருக்கு!
துணி, மணிகள் வாங்க
கடைத்தெரு போக
வேண்டாம் -
Amazon , Flipkart app இருக்கு!
நேரில் சிரித்து
பேசிட
நண்பன் வேண்டாம்
-
What's up, facebook இருக்கு!
கைமாறாக பணம்
வாங்க
பங்காளியும்,அங்காளியும்
தேவையில்லை - Paytm app இருக்கு!
மற்றும் பல
தகவலுக்கு நம்ம
இப்படி தனித்து
வாழ்ந்திட
அனைத்தும்
இருக்கு.....
App என்னும் ஆப்பு!!!
உள்ளங்கை
நெல்லிக்கனியென
நீ நினைக்க !
விரித்திருப்பதோ
மீள முடியாத
வலைதளம்.!
சிக்கிக்கொண்டோம்
பூச்சிகளாய்!
விழித்தெழந்து
விடை கொடு..!
செல்லின
அடிமைகயாய் இல்லாமல்
உறவுகளோடும்
சேர்ந்து ஓர்
வலை
பின்னுவோம்.....!
என்றும் அன்புடன்
...
படித்ததில்
பிடித்தது ..