மாண்புமிகு_LK_அத்வானி_அவர்களுக்கு
*வாஜ்பாய், மோடி*
ஆகிய இரண்டு
நேர்மையான
திறமையான
பிரதமர்களை
உருவாக்கிய
*வல்லரசு பாரத்தின் கிங் மேக்கர்*
*¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤*
*லால்கிருஷ்ணா அத்வானி*
*¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤*
அவர்களுக்கு இனிய
-------------------------------------------------------------------
*பிறந்தநாள் வாழ்த்துக்கள்* ![]()
-------------------------------------------------------------------
அகண்ட பாரதத்தின்
தவப்புதல்வராய்
நாடு
பிரிவினைக்கு முன்
1927– இன்றைய பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் பிறந்தார்
கல்வி தகுதி :
மும்பை, செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கராச்சி, அரசு சட்டக் கல்லூரி, மும்பை பல்கலைக்கழகம்
1942 – ஆர்.எஸ்.எஸ். இல்
தன்னை இணைத்துக்கொண்டார்.
1944 – கராச்சியிலுள்ள “மாடல் உயர்நிலைப்பள்ளியில்” ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார்.
1947 இந்திய
பாகிஸ்தான் என்று பிரிவினையுடன் இந்திய சுதந்திரம்
பெற்ற போது தங்களின் பூர்வீக சொத்துக்களை சூறையாட்டு இழந்த நிலையில்
தங்கள் அப்பா
அம்மா சகோதரர் சகோதரிகள் என குடும்பத்தினர் பெரும்பாலோனர் கொல்லப்பட்ட நிலையில்
உடன்பிறந்த
"ஷீலா
அத்வானி"
சகோதரியுடன்
இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்
1951 – “பாரதிய ஜன
சங்கத்தில்” உறுப்பினராக சேர்ந்தார்.
1951முதல்-1977 வரை
பாரதிய ஜன சங்கம்
கட்சியில் பணியாற்றினார்.
ஜனசங்கம்
கட்சியின் நிறுவனர்
சியாமா பிரசாத்
முகர்ஜி
அவர்களையும்
‘உண்மையான தேசீயம்’
என்ன்பது
முதலாளித்துவம், கம்யூனிஸத்திற்கு மாற்றாக
ஒரு 3வது மாற்று பாதையை உருவாக்க பேசிய
"தீன் தயாள்
உபாத்யாயா" அவர்களையும்
தனது அரசியல் வழி
காட்டியாக ஏற்று கொண்டார்
1965-ல் திருமணம்
வாழ்க்கைத் துணை:
கமலா அத்வானி
குழந்தைகள்:
பிரதிபா, ஜெயந்த்
1975 – “பாரதிய ஜன
சங்கத்தின்” தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.
1977–மொரார்ஜிதேசாய்
தலைமையிலான ஜனதா மத்திய அரசின் ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1980– “பாரத ஜனதா கட்சி” பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அப்போது பாரதீய ஐனதா கட்சியில் இரண்டு -MP க்கள் மட்டுமே இருந்தனர்.
பாஜக
சித்தாந்தங்களை “காந்தீய சோஷலிஸ” கொள்கைகளை அடிப்படைக் கொள்கையாக கொண்டிருப்பதுடன் ஆர்.எஸ்.எஸ்- சித்தாந்தம் இந்து மக்களிடம் உள்ள
தீண்டாமை செயல்களை அகறி இந்து மக்களின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் ஓட்டுக்காக எந்த சமரசமும் இல்லாமல் அரசியல் பணியாற்றிட தனது நண்பர் வாஜ்பாய் அவர்களை தலைவராக கொண்டு
பாரதீய ஜனதா
கட்சியை துவங்கினார்.
1984-ல் பாரதீய ஜனதா
தேர்தலில் போட்டியிட்டபோது அதற்குக் கிடைத்த இடங்கள் நான்கு MP க்கள் மட்டுமே.
1986 – “பாரத ஜனதா கட்சி” தலைவராகப் பொறுப்பேற்றார்.
1989-ம் ஆண்டு
காலத்தில் பா.ஜ.க - தேசிய முன்னணி -கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியை வி.பி.சிங்
பிரதமர் ஆக முக்கிய காரணமாக இருந்தார்
1993– இரண்டாவது
முறையாக “பாரத ஜனதா கட்சி” தலைவரானார்.
1996பாரதீய ஜனதா
முதன்முதலாக ஆட்சியை பிடிக்கவும்
1998 இரண்டாவது தடவை
பாஜக ஆட்சியை பிடிக்க
1999 –பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர்
தனது இனிய நண்பர்
வாஜ்பாய் அவர்களை
பிரதமர் ஆக்கி
அந்த
அமைச்சரவையில்
உள்துறை
அமைச்சராக பொறுப்பேற்றார்
2002ல்- துணைப்
பிரதமாராகவும் பொறுப்பு வகித்தார்.
2004 – மூன்றாவது
முறையாக “பாரத ஜனதா கட்சி” தலைவராக நியமிக்கப்பட்டார், எதிர்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
இவர் எழுதிய புத்தகங்கள்:
என் நாடு என்
வாழ்க்கை,
நான் அதை பார்க்க,
Nazarabanda lokatantra
இவர் பெற்ற விருதுகள்;
பத்ம விபூஷன்
பாரதத்தேசத்தில்
வல்லமை மிக்க தலைவராகளாக விளங்கும்
*வாஜ்பாய், மோடி*
ஆகிய இரண்டு
நேர்மையான
திறமையான பிரதமர்களை உருவாக்கியவர்
இநதியா பொக்ரான்
அணுகுண்டு பரிசோதனை செய்ய
அப்துல்கலாம்
அவர்களை நியமிக்கப்பட வாஜ்பாய் அவர்களிடம் அத்வானி பரிந்துரைத்து
*இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக
மாற்றியவர்*
பிரதமரின்
அறிவியல் மற்றும் பாதுகாப்பு ஆலோசகராக அப்துல்கலாம் அவர்களை நியமிக்கவும்
*இந்த தேசத்தின்*
*ஜனாதிபதியாக அப்துல்கலாம்* *அவர்கள்
வெற்றி பெற முக்கிய காரணமானவர்*
அதுமட்டுமன்றி
இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களை உருவாக்கியர்
சிறந்த ராஜா
தந்திரியாக
ஊழல் அற்ற
மந்திரியாக
தூய்மையான
அரசியல் தலைவராக
மனித நேயம் மிக்க
பண்பாளராக விளங்கும்
*வல்லரசு பாரத்தின் கிங் மேக்கர்*
*லால் கிருஷ்ணா அத்வானி*
அவர்களின்
இனிய 95 வது பிறந்தநாளகிய
இந்நாளில்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...
திருவாரூர் சிவ.பரமசிவம்
மாவட்ட தலைவர்
கல்வியாளர்கள்
பிரிவு
நாகப்பட்டினம்
மாவட்டம்
நன்றி இணையம்


