#புல்லட் #ட்ரெயின் ப்ராஜக்ட்டுக்காக ஜப்பான் கொடுத்த பணம் மஹாராஷ்டிரா அரசாங்கத்திடம் #பல #ஆயிரம் #கோடிகள் இருந்தன.
எப்போது சிவசேனா ஒதுங்கத் தொடங்கியதோ அப்போது மோடியும், ஷாவும் இனி மஹாரஷ்டிராவில் பா.ஜ.க அரசு அமைக்க முடியாது என்று தீர்மானித்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் #கவலை இந்தப்பணத்தை விவசாயக்கடன் #தள்ளுபடி என்ற பெயரில் காங்கிரஸும் NCP யும் கைவைத்துவிட தீர்மானிப்பார்கள் ( விவசாயக்கடன் தள்ளுபடி என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது).
இதற்க்கு முன்பு விவசாயக்கடன் தள்ளுபடி என்று #காங்கிரஸ் #கொள்ளையைத்தது எல்லோருக்கும் தெரியும். NCP கேட்கவே வேண்டாம்.
சரத்பவாரின் #மகளே ஆண்டுக்கு 40 கோடி விவசாய #வருமானம் என்ற பெயரில் #வரியே #கட்டாமல் ஏமாற்றும் பேர்வழி.
முன்பு ஏற்கனவே நடந்தது போல கடன் தள்ளுபடியில் பணத்தின் பெரும் பகுதியை காலி செய்து விடுவார்கள்.
அதைத்தடுக்க...
அந்தப்பணத்தை #மீண்டும் #மத்திய #அரசாங்கக் #கணக்குக் கொண்டுவர என்ன செய்யலாம் என்று யோசித்து போட்ட #நாடகம்தான் இந்த இரண்டு நாள் முதல்வர்.
ஃபட்நாவிஸ் அந்தப்பணத்தை #முழுவதையும் #மத்தியஅரசின் #கணக்குக்கு மாற்றியதோடு மட்டுமல்லாமல்,
தன் பங்குக்கு 5600 கோடி ரூபாய் #விவசாயக்கடன் #தள்ளுபடின்னு அறிவித்து கையொப்பமிட்டுவிட்டு #ராஜினாமா செய்துவிட்டார்.
இப்போ.. சேனா கூட்டணி விவசாயக்கடன்களை தள்ளுபடியும் செய்யணும். அதே சமயத்தில் புல்லட் ட்ரெயின் பணத்தை #தொடவும் முடியாது.
#ஊழலைத்தடுக்க.....
தனது #பெயர் #கெட்டாலும் பரவாயில்லை...
என்று நாட்டின் நலனிற்காக ஆட்சியில் ஏறி #காரியம் சாதித்த மோடிஜி அமித்ஷாஜி கூட்டணி என்றும் முனை மழுங்காத #ராஜதந்திர #போர்வாள்தான்.!✨
நினைத்து நிதானித்து செயல்பட்ட மோடி அரசுக்கு சிரம்தாழ்ந்த #வணக்கங்கள்.!✨🌺🌿💝🙏
நன்றி இணையம்