
பாரத் மாதா கி ஜெய்
எந்த ராணுவ தளவாடங்களும் வெளிநாட்டில் இருந்துதான் வாங்க வேண்டும் ..
அதில் மனம் கொண்ட மட்டும் கமிஷன் அள்ள வேண்டும் ...

என்ற 60 வருட லஞ்சலாவண்ய காங்கிரஸ் திட்டத்தை தவிடு பொடியாக்கி ...
உலகை மிரளவைக்கும் வகையில்
டாடா நிறுவனம் தயாரித்த பாட்டன் டாங்குகள்..

மஹிந்திரா நிறுவனம் தயாரித்த கவச வாகனங்கள் ...
BEML தயாரித்த அதிவேக வீரர்கள் வாகனம் ...
2 லட்சம் கொடுத்து வாங்கிய கவச உடை வெறும் 20 ஆயிரத்தில் இந்தியாவிலேயே தயாரித்து அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது .
ஒரு நயா பைசா கமிஷன் இல்லாமல் .
மற்றும்
எல்லையை பாதுகாக்க உலக தரம் வாய்ந்த LAZER வேலிகள் ...
(மாமன் / மச்சான் உள்ளான் என்று வங்க தேசத்தில் வேலியே இல்லாமல் வைத்த காங்கிரஸ் அரசு ஏராளமான குற்றவாளிகள் / தீவிரவாதிகள் நுழைய வைத்தது ) இதற்கும் ஆப்பு வைத்துவிட்டார் மோதி ஜி.

எல்லாவற்றையும் சொன்னது சொன்னபடி ... 4 வருடங்களில் செய்து காட்டியுள்ளது மோதி ஜி அரசு.
ஜெய் ஹிந்த்... ஜெய் ஹிந்த் ... ஜெய் ஹிந்த்.


நன்றி இணையம்