*படித்து
பகிர வேண்டிய தகவல்*
*நோய்கள்
உருவாகும் இடங்கள் !*
-------------------------------------------
-------------------------------------------
*நோய்கள்
உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*
*இதோ*
*1 - இரசாயன
வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*
*2 - டீ*
*3 - காபி*
*4 - வெள்ளை
சர்க்கரை*
*5 - வெள்ளை
சர்க்கரையில் செய்த இனிப்பு.*
*6 - பாக்கெட்
பால்.*
*7 - பாக்கெட்
தயிர்*
*8 - பாட்டில்
நெய்*
*9 - சீமை
மாட்டு பால்*
*10 - சீமை
மாட்டு பால் பொருட்கள்.*
*11 - பொடி
உப்பு*
*12 - ஐயோடின்
உப்பு*
*13 - அனைத்து
ரீபையின்டு ஆயில்*
*14 - பிராய்லர்
கோழி*
*15 - பிராய்லர்
கோழி முட்டை*
*16 - பட்டை
தீட்டிய அரிசி*
*17 - குக்கர்
சோறு*
*18 - பில்டர்
தண்ணீர்*
*19 - கொதிக்க
வைத்த தண்ணீர்*
*20 - மினரல்
வாட்டர்*
*21 - RO தண்ணீர்*
*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*
*23 - Non Stick பாத்திரங்கள்*
*24 - மைக்ரோ
ஓவன் அடுப்பு*
*25 - மின்
அடுப்பு*
*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*
*27 - சோப்பு*
*28 - ஷாம்பு*
*29 - பற்பசை*
*30 - Foam படுக்கை
மற்றும் இருக்கை*
*31 - குளிர்பானங்கள்*
*32 - ஜஸ்
கீரீம்கள்*
*33 - அனைத்து
மைதா பொருட்கள்*
*34 - பேக்கரி
பொருட்கள்*
*35 - சாக்லேட்*
*36 - Branded மசாலா
பொருட்கள்*
*37 - இரசாயன
கொசு விரட்டி*
*38 - Ac*
*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*
*40 - பிஸ்கட்டுகள்*
*41 - பன்னாட்டு
சிப்ஸ்*
*42 - புகைப்பழக்கம்*
*43 - மதுப்பழக்கம்*
*44 - சுடு
நீரில் குளிப்பது*
*45 - தலைக்கு
டை*
*46 - துரித
உணவுகள்*
*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*
*48 - சுவை
ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*
*49 - ஆங்கில
மருந்துகள்*
*50 - அலோபதி
வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*
*51 - உடல்
உழைப்பு இல்லாமை*
*52 - பசிக்காமல் உண்பது*
*53 - அவசரமாக
உண்பது*
*54 - மெல்லாமல்
உண்பது*
*55 - இடையில்
தண்ணீர் குடிப்பது*
*56 - எண்ணை
நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*
*57 - 6 மணி
நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*
*58 - அறியாமை*
*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*
*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*
*மேலே
குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*
*உயிர்
பிழைக்க ஒரே வழி*
*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*
*குணமாகும்
இடங்கள் !*
---------------------------------------------
---------------------------------------------
*நோய்கள்
குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*
*இதோ*
*1 - இயற்கை
வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*
*2 - மூலிகை
தேனீர்*
*3 - சுக்கு
மல்லி காபி*
*4 - பனங்கருப்பட்டி*
*5 - பனங்கற்கண்டு*
*6 - வெல்லம்*
*7 - கரும்பு
சர்க்கரை*
*8 - இதில்
செய்த இனிப்புகள்*
*9 - நாட்டு
பசும் பால்*
*10 - நாட்டு
பசு தயிர்*
*11 - நாட்டு
பசு நெய்*
*12 - நாட்டு
பசும்பால் பொருட்கள்*
*13 - இந்துப்பு*
*14 - கல்
உப்பு*
*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*
*16 - நாட்டு
கோழி*
*17 - நாட்டு
கோழி முட்டை*
*18 - பட்டை
தீட்டப்படாத அரிசி*
*19 - வடித்த
சோறு*
*20 - மண்
பானையில் ஊற்றி வைத்த நீர்*
*21 - பச்சை
தண்ணீர்*
*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*
*23 - மழை
நீர்*
*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*
*25 - இரும்பு
பாத்திரங்கள்*
*26 - விறகு
அடுப்பு*
*27 - பயோ
கேஸ் அடுப்பு*
*28 - சத்துமாவு
கலவை*
*29 - குளியல்
பொடி*
*30 - சிகைக்காய் பொடி*
*31 - இயற்கை
பற்பொடி*
*32 - இலவம்
பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*
*33 - கோரைப்பாய்*
*34 - பழச்சாறுகள்*
*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*
*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*
*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*
*38 - வீட்டில்
அரைத்த மசாலா பொருட்கள்*
*39 - இயற்கை
கொசு விரட்டி*
*40 - வீட்டில்
மரம், செடி, கொடிகள்*
*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*
*42 - நம்
நாட்டு சிப்ஸ்கள்*
*43 - பனங்கல்,
பதநீர், தென்னங்கல், இளநீர்*
*44 - குளிர்ந்த
நீரில் குளிப்பது*
*45 - இயற்கை
ஹேர் டை*
*46 - நம்
நாட்டு சிற்றுண்டிகள்*
*47 - மண்
பானை குளிரூட்டி*
*48 - பச்சை
கொட்டை பாக்கு*
*49 - மரபு
மருத்துவங்கள்*
*50 - உடல்
உழைப்பு*
*51 - பசித்து
உண்பது*
*52 - மெதுவாக
சுவைத்து உண்பது*
*53 - மென்று
உமிழ்நீர் கலந்து உண்பது*
*54 - ஆழ்ந்த
நிம்மதியான உறக்கம்*
*55 - இடையில்
தண்ணீர் குடிக்காமல் இருப்பது*
*56 - எண்ணெய்
நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*
*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*
*58 - புத்திகூர்மை*
*59 - சுற்றுச்சூழல் தூய்மை*
*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*
*நோய்கள்
குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*
*உங்களின்
உணவுமுறைகளும்
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை
அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
- மிக்ஸி வந்தது;
- மிக்ஸி வந்தது;
ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;
- கிரைண்டர் வந்தது;
உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;
- குக்கர் வந்தது;
விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;
- கேஸ் அடுப்பு வந்தது;
வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;
- மசாலா பொடி வந்தது;
பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;
- பிரிட்ஜ் வந்தது;
மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;
- வீடியோ கேம் வந்தது;
பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;
- டி.வி. வந்தது;
இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;
இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..
முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..
மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;
1. சர்க்கரை
நோய் வந்தது
2.:இரத்தகொதிப்பு வந்தது
3. புற்றுநோய் வந்தது
4. மாரடைப்பு
வந்தது
5. ஆஸ்த்துமா
வந்தது
6. கொழுப்பு
வந்தது
7. அல்சர்
வந்தது
ஓட்டுக்கு 2000 ரூபாய்?
வீட்டுக்கு வந்தது.
கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .
இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???