1)
"ஒன்று,... நான், நம் மூவர்ணக்
கொடியை
ஏற்றிவிட்டு
வருவேன்.
அல்லது,..
மூவர்ணக்
கொடி
போர்த்தப்பட்டு
வருவேன்.
ஆனால்,
நிச்சயம்
திரும்ப
வருவேன்."
: கேப்டன் விக்ரம்
பாத்ரா,
பரம்
வீர
சக்ர
(விருது
பெற்றவர்).
2)
"உங்களுக்கு வாழ்க்கையின்
சாதனையாக
இருப்பது,
எங்களுக்கு
தினசரி
(சாதாரண)
வேலை..."
: உலகின் மிக உயரமான
லடாக்
- லே நெடுஞ்சாலையில்,
ராணுவ
அறிவிப்புப்
பலகை.
3) "என்
வீரத்தை
காட்டும்
முன்னர்
மரணம்
என்னைத்
தாக்கினால்,...
நான்
நிச்சயம்,
அந்த
மரணத்தை,...
கொன்று
விடுவேன்!"
: கேப்டன் மனோஜ் குமார்
பாண்டே,
பரம்
வீர்
சக்ரா,
1/11 கூர்க்கா ரைபிள்ஸ்.
4)
"நம் மூவர்ணக்
கோடி
பறப்பது,
காற்று
அடிப்பதால்
அல்ல!
அது,
அக்கொடியை
காப்பாற்றும்
கடமையில்
உயிரிழந்த
ஒவ்வொரு
ராணுவ
வீரனின்
கடைசி
மூச்சுக்
காற்றினாலும்
மட்டுமே
பறக்கிறது!"
: இந்திய ராணுவம்.
5)
"எங்களைக் கண்டு பிடிக்க,..
நீங்கள்
திறமையானவராக
இருக்க
வேண்டும்."
"எங்களைப் பிடிக்க,.. நீங்கள் மிகவும் வேகமாக நகர்பவராக இருக்க வேண்டும்."
"எங்களை வெல்ல,... சே,.. சும்மா காமெடி பண்ணாதீங்க!"
: இந்திய ராணுவம்.
"எங்களைப் பிடிக்க,.. நீங்கள் மிகவும் வேகமாக நகர்பவராக இருக்க வேண்டும்."
"எங்களை வெல்ல,... சே,.. சும்மா காமெடி பண்ணாதீங்க!"
: இந்திய ராணுவம்.
6)
"கடவுள் எங்கள்
பகைவருக்கு
கருணை
காட்டுவாராக!
ஏனெனில்,...
நாங்கள் அவர்களுக்கு, கருணை காட்ட மாட்டோம்.!" : இந்திய ராணுவம்.!
நாங்கள் அவர்களுக்கு, கருணை காட்ட மாட்டோம்.!" : இந்திய ராணுவம்.!
7)
"நாங்கள், சந்தர்ப்ப
வசமாக
வாழ்கிறோம்."
"நாங்கள், தேர்ந்தெடுத்து காதலிக்கிறோம்"
"நாங்கள், தொழில் முறையாக, (எதிரிகளை) கொல்கிறோம்!"
: ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமி, சென்னை.
"நாங்கள், தேர்ந்தெடுத்து காதலிக்கிறோம்"
"நாங்கள், தொழில் முறையாக, (எதிரிகளை) கொல்கிறோம்!"
: ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமி, சென்னை.
8)
"சாவுக்கு பயப்படவில்லை"
என்று
சொல்பவன்,..
ஒன்று
பொய்
சொல்கிறான்...
அல்லது,
அவன்
கூர்க்கா
(ராணுவ)
வீரனாக
இருக்க
வேண்டும்."
: பீல்ட் மார்ஷல்
மானெக்
ஷா.
9)
"தீவிரவாதிகளை மன்னிப்பது,
கடவுளின்
கடமை.
ஆனால்,
அந்தத்
தீவிரவாதிகளை
கடவுளை
சந்திக்க
அனுப்புவது,
எங்கள்
கடமை."!
: இந்திய ராணுவம்.
10)
"என் உச்ச பட்ச வருத்தமே,..
நாட்டுக்காக
தியாகம்
செய்ய
எனக்கு
ஒரு
உயிர்
மட்டுமே
இருப்பது
தான்!"
: பிரேம் ராமச்சந்திரன்,
ராணுவ
அதிகாரி.
ஜெய்ஜவான்!
ஜெய்ஹிந்த்!
நன்றி இணையம்