# நிறைய
சகோதரர் சகோதரிகளுடன் பிறப்பது.. மற்றும் கடைசி வரை உடன்பிறந்தவர்களுடன் நல்உறவு..!
# பெற்றோர்களின் வறுமையைப் பார்க்காத இளமை..!
# எந்த வயதிலும் எந்த கல்வி கலையையும் கற்கும் வாய்ப்பு..!
# பள்ளி, கல்லூரி நட்புகள் கடைசி காலம் வரை கூடவே பயணிப்பது மற்றும் பிரியமான நண்பர்கள் வாய்ப்பது..!
# நம் மனசுக்கு பிடித்தவருடன் திருமண வாழ்க்கை..!
# நாம் ஆசைப்பட்டதை வாங்கி சாப்பிடும் சுதந்திரம்..!
# அடிப்படைத் தேவைகளுக்கான சொத்து சுகத்தோடு இருப்பது..!
# எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்..!
# தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாதிருத்தல் மற்றும் தர்மநியாயங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் உயர் பண்புகள்..!
எல்லாவற்றிற்கும் மேலாக,
# *கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் சாகும்வரை தன் வேலைகளை தானே செய்து கொள்ளும் வரமும்..!
தூக்கத்தில் சாகும் உடனடி சாவு வரமும்..!!*
தூக்கத்தில் சாகும் உடனடி சாவு வரமும்..!!*
வரம் வாங்கிப் பிறந்தால் மட்டுமே கிடைக்கக் கூடியவை