பெண்களின் தொப்புள், மார்பு, தொடை, முதுகு, பிறப்புறுப்பு, இதழ்கள் என ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் சில #நபர்களின் கவனத்திற்கு!!!!
#தொப்புள்
நீ உலகிற்கு வந்த முதல் தொப்புள் கொடி.

#மார்பு
நீ உயிர்வாழ்வதற்கு சாப்பிட்ட அமிர்தம் கிடைக்குமிடம்.

#இடுப்பு
நீ ஏறி உட்கார்ந்து பழகிய முதல் இடம்.

#உதடு
நீ முதலில் முத்தங்களை பரிமாறிய
இடம்.

#தொடை
நீ முதலில் அமர்ந்து குளிக்க பழகிய இடம்.

#பிறப்புறுப்பு
நீ இந்த உலகிற்கு வந்த நுழைவாயில்.

#கன்னம்
நீ கன்னத்தோடு கன்னம் தேய்த்து விளையாடிய முதல் இடம்.

#முதுகு
நீ முதலில் உப்பு மூட்டை விளையாடிய இடம்.





நன்றி இணையம்