பட்டியலை நான் உனக்குத் தரவே மாட்டேன். நீயே உன்னுடைய பிரச்னைகளைக் கண்டறி, நீ கண்டறியும் பிரச்னைகளின் தரம் மற்றும் அதற்கு நீ தரும் தீர்வுகளின் தரத்தைப் பொறுத்து நான் உனக்கு மதிப்பெண் தருவேன்" என்று கூறுவாராம். அம்பானி இதனைப் படிப்பதற்கு மட்டுமல்ல தொழிலிலும் பயன்படுத்துகிறார். நம்முடைய பிரச்னைகளை நாமே அடையாளம் காண்பதும் அதற்கான தீர்வுகளைத் திட்டமிடுவதும்தான் நமக்கான உண்மையான வெற்றியைத் தரும்.
இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*
நன்றி பெ.சுகுமார்