தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விட பழமையான அழகான மொழி. இது பலருக்கு தெரிவது கிடையாது* *என பிரதமர் மோடி"கூறியுள்ளார்* .
நன்றி இணையம்
*கடின
உழைப்பு*
*பள்ளி , கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்வுகளை வெற்றிகரமாக* *எதிர்கொள்வது எப்படி என, மாணவர்களுக்கு ஆலோசனை கூறும் நிகழ்ச்சியில் பிரதமர்* *மோடி பேசியதாவது:*
*மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். இதனை மாத்திரை போல்* *உட்கொள்ள முடியாது.*
*மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம். இதனை மாத்திரை போல்* *உட்கொள்ள முடியாது.*
*தன்னம்பிக்கை என்பது நமக்கு நாமே சவால் நிர்ணயம் செய்யும் போதும், கடினமாக* *உழைக்கும் போது தான் வரும். தேர்விற்கு ஒருவர் நன்றாக தயார் செய்ய முடியும். ஆனால்,* *தன்னம்பிக்கை இல்லாவிட்டால் தேர்வில் வெற்றி பெற* *முடியாது. கடவுளின் ஆசியிருந்தாலும், உங்களை நீங்கள் நம்பாவிட்டால், அது* *பலிக்காது என சுவாமி விவேகானந்தர்* *கூறியுள்ளார்* .
*மதிப்பெண்*
*நம்மை மேம்படுத்திக் கொள்ள சிந்திக்க வேண்டும். நீங்கள்* *"பிரதமரோடு பேசவில்லை. "உங்கள் நண்பருடன்" பேசி* *கொண்டிருக்கிறீர்கள்* *நானும் இங்கு ஒரு மாணவனாக தான் வந்துள்ளேன்.* *நீங்கள் எவ்வளவு மதிப்பெண் தருகிறீர்கள் என்பதை பார்க்க வேண்டும்.* *நீங்கள் உங்களுக்குள் இருக்கும் மாணவர்களை உயிர்ப்புடன் வைத்திருக்க* *வேண்டும். கவனத்தை மேம்படுத்த "யோகா: பெரிதும் உதவும்.*
*வருத்தம்*
*வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மாணவர்களிடம் மொழி பிரச்னை காரணமாக* *பேச முடிவதில்லை.*
: *இதற்காக "மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். மொழிகள் குறித்து* *ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும்,* *உதாரணமாக* !, *"தமிழ்" 'பழமையான மொழி" என்பது "பலருக்கும் தெரிவது"இல்லை* . *""தமிழ்;* *சமஸ்கிருதத்தை விட* *பழமையானது* . *"அழகானது,. இவ்வாறு அவர் கூறினார்.*