நீங்கள் மதசார்பற்றவரா? அப்படியென்றால் இந்த கேள்விகளுக்கான் பதிலை நீங்களே உணருங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:58 PM | Best Blogger Tips
Image result for நீங்கள் மதசார்பற்றவரா
நீங்கள் மதசார்பற்றவரா? அப்படியென்றால் இந்த கேள்விகளுக்கான் பதிலை நீங்களே உணருங்கள்
ஏறக்குறைய 52 இஸ்லாமிய நாடுகள் இருக்கின்றன
இங்கே சிறுபானைமையினர் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் அந்த நாடுகளில் இருக்கும் சிறுபாண்மை இந்துக்களுக்கு கொடுக்க படுகிறது என்று ஒரே ஒரு நாட்டையாவது குறிப்பிடமுடியுமா?
15 % சிறுபான்மையினர் அனுபவிக்கும் சலுகைகளில் கொஞ்சமேனும் கொடுங்கள் என்று 85% பெரும்பாண்மையினர் கெஞ்சும் நிலையை ஒரே ஒரு இஸ்லாமிய நாட்டிலாவது காண்பிக்க முடியுமா?
முஸ்லீம் அல்லதவர் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ தேர்ந்தெடுக்க பட்ட ஒரே ஒரு இஸ்லாமிய நாட்டையாவது குறிப்பிடமுடியுமா?
பயங்கரவாதம் தவறு என்று பத்வா பிறபித்த ஒரே ஒரு முல்லா அல்லது மெளலவி யை குறிப்பிடமுடியுமா?
இந்துக்கள் அதிகமாக உள்ள மஹாரஷ்டிரா, பீகார், கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர் முதல்வராக ஆகியுள்ளார், ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் ஜம்மு & கஷ்மீர் மாநிலத்தில் இதுவரையிலும் இஸ்லாமியர் அல்லாதவர் முதல்வராக ஆக முடியுமா?
தேச பிரிவினையின் போது மேற்கு பாகிஸ்தான் என்று சொல்லபட்ட இப்போதைய பாகிஸ்தானில் இந்துகளின் மக்கள் தொகை 24% தற்போது வெறும் 1%
கிழக்கு பாகிஸ்தான் என்று சொல்லபட்ட பங்களாதேசில் 30% தற்போது வெறும் 7 %
இந்துகளின் மக்கள் தொகை எவ்வாறு குறைந்துபோனது
இந்துக்களுக்கு மனித உரிமை இல்லையா?
மாறாக சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 1951 கணக்கெடுப்பின் படி 10.4% தற்போது 14% சதவீதம் ஆனால் 1951-ல் 87.2% இருந்த இந்துக்கள் மக்கள் தொகை தற்போது 1991 நிலவரபடி 85% இதற்குபின்பும் இந்துக்கள் அடிப்படைவாதிகள் என்று நினைகிறீர்களா?
இந்துக்கள் சகிப்புதன்மையற்றவ்ர்கள் அடிப்படைவாதிகள் என்றால் எவ்வாறு மஸ்ஜிதுகளும் மதரஸாக்களும் நாளுக்குநாள் பெருகிவருகின்றன
மேலும் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக நெடுஞ்சாலையில் கூட நமாஸ் செய்கின்றனரே மேலும் ஒரு நாளைக்கு 5 முறை அல்லாவை தவிர வேறு கடவுள் இல்லையென்றும் நமாஸ் செய்கின்றனரே
வந்தே மாதரம் பாடலுக்காக 30% பாரதத்தை இஸ்லாமியருக்கு பிரித்து கொடுத்தபின்பும் ஏன் காசி மதுரா, அயோத்தியாவுக்காக இந்துக்கள் கையேந்தவேண்டும்
சோம்நாத ஆலயத்தை அரசின் செலவில் கட்ட வேண்டும் என்ற அமைச்சரவை முடிவை எதிர்த்து பொதுமக்களின் செலவில் கட்டவேண்டும் என்று வலியுறுத்திய காந்தி மசூதிகளை அரசு செலவில் புனர் நிர்மானம் செய்யவேண்டுமென்று 1948-ல் நேருவுக்கும் படேலுக்கும் அழுத்தம் கொடுத்தது ஏன்.
சுதந்திர போராட்டத்திற்கு சம்பந்தமில்லாத கலிஃபா இயக்கத்தை காந்தி ஆதரித்ததால் மறுபயன் என்ன?
மஹராஷ்ட்ரா, உத்தர் பிரதேஷ் போன்ற மாநிலங்களில் கிறித்தவ்ர்களும் இஸ்லாமியர்களும் சிறுபாண்மையினர் என்றால் மிசோரம், நாகாலாந்து, அருணாசலபிரதேசம் மேகாலயா, ஜம்மு & கஷ்மீர் மாநிலங்களில் இந்துக்கள் ஏன் சிறுபான்மையினர் என்று அறிவிக்கபடவில்லை, அவர்களுக்கு ஏன் சிறுபாணமை சலுகைகள் கொடுக்கபடவில்லை
ஹஜ் யாத்திரைக்கு இஸ்லாமியர்களுக்கு மானியம் கொடுக்கும் அரசு கைலாஷ் மனசரோவர், அமர்நாத், சபரிமலா போன்ற யாத்திரைக்கு செல்லும் இந்துக்களுகு பல்வேறு வகையில் வரிவிதிப்பது ஏன்?
கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் அவர்களின் கல்விநிலையங்களில் பைபிளையும் குரானையும் போதிக்கலாம் என்றால் இந்துக்களின் கல்வி நிலையங்களில் ஏன் கீதையும் இராமயணமும் போதிக்க கூடாது
இந்துக்ளுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றது என்று ஏற்று கொள்கின்றிரா அவைகள் அராசால் கவனிக்க படவேண்டும் என்று எண்ணுகிரீரா அல்லது இந்துக்களக இருப்பதால்தான் இந்த பிரச்சினைகள் என்று நினைக்கிறிரா?
காஷ்மீர் மண்ணிலிருந்து இன அழிப்பு செய்யபட்ட 4 லட்சம் இந்துக்களை பற்றி பேசாதவர்கள் கோத்ரா ரயில் எரிப்பின் எதிர்விளைவு கலவரங்களை மட்டும் பெரிதுபடுத்துவதேன்
இஸ்லாமிய்ர்கள் கிறித்தவர்கள் அவ்ர்களின் வழிபாட்டு தலத்தில் வரும் வருமானத்தை அவர்கள் விரும்பும் படி செல்வழிக்கலாம் என்று இருக்கும் போது இந்து ஆலய வருமானங்களை அரசே எடுத்துகொள்வது ஏன் அதுவும் அந்த பணத்தில் இஸ்லாம் கிறித்தவ்ர்களுக்கு சலுகை கொடுப்பதேன்
பள்ளியில் சீருடை அவசியம் எனும் போது இந்த தேசத்தின் அனைத்து குடிமகனுக்கும் ஏன் ஒரே சிவில் சட்டம் இருக்க கூடாது?
தமிழகம், உத்த்ரபிரதேசம், ஆந்திரம் போன்ற மாநிலங்களை விட ஜம்மு கஷ்மீர் மாநிலம் எவ்வகையில் உயர்ந்தது அதற்கு ஏன் அரசியல் சாசன சட்டத்தின் சரத்து 370 படி சிறப்பு அந்தஸ்து
அப்துல் ரகுமான், அந்துலே போன்ற வேற்று மதத்தினர் மும்பை சித்திவிநாயகர் கோயிலின் அறங்காவலர்களாக நியமிக்கபடும்போது முலாயமோ அல்லது லாலுவோ மஸ்ஜிதுக்கும் மதரஸாவுக்கும் அறங்கவலர்களாக நியமிக்கபடவேண்டும் என்று இந்து சொல்லமுடியுமா?
((வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்தில் கிடைத்த கட்டுரையின் தமிழாக்கம்))